Pages

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் இத்தளத்திற்க்கு வரும் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன் வருகை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி மீண்டும் வருக....
கவிதைகள்
கட்டுறைகள்
சமையல் குறிப்புகள்
சமையல் ரெசிபிகள்
மருத்துவம்
ஆரோக்கியம்
தகவல்கள்
பாடல்வரிகள்
செய்திகள்
துணுக்குகள்
வீடியோக்கள்
வீட்டு உபயோகக் குறிப்புகள்


தத்துவங்கள்!
ஜோக்குகள்(நகைச்சுவை)
கடிகள் மற்றும் பல தகவல் பதிவுகள்

வருக வருக மீண்டும் வருக

center

திங்கள், பிப்ரவரி 08, 2010

கம்பு இட்லி&தோசை




தேவையான பொருள்கள்
கம்பு-1கப்
அரிசி-1கப்
உளுந்து- 1/2கப்
அவல்- 1/2கப்
உப்பு-தேவையான அளவு


செய்முறை
அரிசி,கம்பு,உளுந்து எல்லாவற்றையும் சேர்த்து ஊறவிடவும்
அவலில் கொஞ்சம் தண்ணீர் விட்டு கொஞ்சம் ஊறவிடவும்
பின் ஊறவைத்த எல்லாவற்றையும் சேர்த்து அரைக்கவும்
அரைத்த கலவையை 6மணி நேரம் வைக்கவும் இந்த மாவு
சீக்கிரம் புளித்துவிடும் இட்லி மாவு பதத்திற்க்கு உப்பு சேர்த்து
கரைத்து இட்லி தட்டில் வைத்து அவித்து எடுக்கவும்.

இதே மாவில் தோசையும் செய்யலாம் தோசைக்கு
கரைப்பது போல் கரைத்து தோசை ஊற்றவும்
சட்னியுடன் சேர்த்து சாப்பிடலாம் ஆரோக்கியமான டிபன்.

ஞாயிறு, பிப்ரவரி 07, 2010

வாரணம் ஆயிரம் பாடல்வரி

படம்: வாரணம் ஆயிரம்

இசை:ஹரிஷ் ஜெயராஜ்

பெண்:

அனல் மேலே பனித்துளி

அலைபாயும் ஒரு கிளி

மரம் தேடும் மழைத்துளி

இவைதானே இவள் இனி

இமை இரண்டும் தனி தனி

உறக்கங்கள் உறைபனி

எதற்காக‌ தடை இனி.....


அனல் மேலே பனித்துளி

அலைபாயும் ஒரு கிளி

மரம் தேடும் மழைத்துளி

இவைதானே இவள் இனி

இமை இரண்டும் தனி தனி

உறக்கங்கள் உறைபனி

எதற்காக‌ தடை இனி.....


எந்தக் காற்றின் அளாவ‌லில்

மலர் இதழ்கள் விரிந்திடுமோ

எந்தத் தேவ வினாடியில்

மன அறைகள் திறந்திடுமோ..

ஒரு சிறு வலி இருந்ததுவே

இதயத்திலே இதயத்திலே..

உனதிரு விழி தடவியதால்

அவிழ்ந்து விட்டேன் மயக்கத்திலே..

உதிரட்டுமே உடலின் திரை

அதுதானே இனி நிலாவின் கறை கறை..


அனல் மேலே பனித்துளி

அலைபாயும் ஒரு கிளி

மரம் தேடும் மழைத்துளி

இவைதானே இவள் இனி

இமை இரண்டும் தனி தனி

உறக்கங்கள் உறைபனி

எதற்காக‌ தடை இனி.....


சந்தித்தோமே கனாக்களில்

சில முறையா பல முறையா!

அந்தி வானில் உலாவினோம்

அது உனக்கு நினைவில்லையா

இரு கரைகளை உடைத்திடுவே

பெருகிடுமோ கடலலையே

இரு இரு உயிர் தத்தளிக்கயில்

வழி சொல்லுமா கலங்கரையே

உனதலைகள் எனையடிக்க

கரை சேர்வதும் கனாவில் நிகழ்ந்திட‌..


அனல் மேலே பனித்துளி

அலைபாயும் ஒரு கிளி

மரம் தேடும் மழைத்துளி

இவைதானே இவள் இனி

இமை இரண்டும் தனி தனி

உறக்கங்கள் உறைபனி

எதற்காக‌ தடை இனி.....

உன்னை நினைத்து

உயிரிலே கலந்தவளே
உண்மையாக உன்னை
நேசிக்கிறேன்
உயிர்கூட அழுகுதடி
நீயின்றி
உன்னை நினைத்து
வாழுதடி என் இதயம்
நீ இல்லை என்றால்
சாவு ஒன்றே
என் இருப்பிடம்.

கண்டேன் காதலை பாடல்வரி

படம்: கண்டேன் காதலை
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: உதித் நாராயணன்

வெண்பஞ்சு மேகம் என்பேனா
பொன் மஞ்சள் நேரம் என்பேனா
கண் கொஞ்சும் கோளம் என்பேனா
என் அன்பே என் அன்பே
சில்லென்ற சாரல் என்பேனா
சில்வண்டு பாடல் என்பேனா
உள்ளத்தின் தேடல் என்பேனா
என் அன்பே என் அன்பே
என்னென்று உன்னை சொவது
மொழி இல்லை சொல்ல என்னிடம்
பொய் இல்லை என்ன செய்வது
எனதுள்ளம் இன்று உன்னிடம்
உன்னாலே உன்னாலே
மண் மேலே மண் மேலே

கண்டேன் கண்டேன் காதலை
கண்டேன் கண்டேன் காதலை
கண்டேன் கண்டேன் காதலை
கண்டேன் கண்டேன் காதலை

வெண்பஞ்சு மேகம் என்பேனா
பொன் மஞ்சள் நேரம் என்பேனா
கண் கொஞ்சும் கோளம் என்பேனா
என் அன்பே என் அன்பே

கண்கள் இரண்டை காதல் வந்து சந்திப்பதேன்
இல்லை இல்லை தூக்கம் என்று வஞ்சிப்பதேன்
உள்ளம் உன்னை ஏந்திக்கொள்ள சிந்திப்பதேன்
கொள்ளைக்கொண்டு போனப்பின்பும் மண்ணிப்பதேன்
உன் கையை சென்றிடவே என் கைகள் நீளுவதேன்
உன் பேரைக் கேட்டதுமே தார்சாலைப் பூப்பது ஏன்
பூத்தப் பூக்கள் அடிக்கடி சிரிப்பதும் ஏன்
முதுகினில் சிறகுகள் முளைப்பது ஏன்
என் ஆசைகள் உன்னை சொல்வது
நீ ஆயுதம் இன்றிக் கொல்வதேன்

கண்டேன் கண்டேன் காதலை
கண்டேன் கண்டேன் காதலை
கண்டேன் கண்டேன் காதலை
கண்டேன் கண்டேன் காதலை

குட்டிக்குட்டி சேட்டை செய்து ஒட்டிக்கொண்டாய்
கொஞ்சிக்கொஞ்சிப் பேசி என்னை கொத்திச்சென்றாய்
தள்ளித்தள்ளிப் போனப் பின்னும் பக்கம் வந்தாய்
இன்னும் இன்னும் மேலே செல்ல இரக்கை தந்தாய்
எல்லாமே மாறிவிடும் சொன்னாலே மீண்டுவர
சொல்லாமல் மாற்றத்தைத் தந்தாயே நான் மலர
உன்னைவிட அதிசயம் உலகில் இல்லை
ஏய் அழகியே அவஸ்தையும் எதுவுமில்லை
என் தேவதை உன்னை எண்ணியே நான் நீங்கியதென்ன
என்னையே..

கண்டேன் கண்டேன் காதலை
கண்டேன் கண்டேன் காதலை
கண்டேன் கண்டேன் காதலை
கண்டேன் கண்டேன் காதலை


காதலன் பாடல்வரி

இந்த பாடல் வரிகளும் மிகவும் சிரமமாக இருந்தது தவறு இருந்தால்
சொல்லவும் ஆண் பாடகர் பாடும் வரிகள் தெளிவாக விழங்கவில்லை

படம்:காதலன்
இசை:ஏ.ஆர்.ரஹ்மான்

மகன்:காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால்

அப்பா:சின்ன தகரம் கூட தங்கம் தானே!

மகன்:காதலிக்கும் பெண்ணின் வண்ணக் கன்னம் இரண்டிலே

அப்பா:மின்னும் பருவும் கூட பவளம் தானே!

மகன்:சிந்தும் வியர்வை தீர்த்தம் ஆகும்!
சின்ன பார்வை மோட்சம் ஆகும்!
காதலின் சங்கீதமே…..

அப்பா: ம்..ம்… பூமியின் பூபாளமே...

மகன்: காதலின் சங்கீதமே……..

அப்பா: ம்…ம்…..பூமியின் பூபாளமே...


ஹூம் ம் ம்
ஹூம் ம் ம்
ஹூம் ம் ம்

ச நி ச ச ஹ ரீ நி
ச நி ப நி ச நி ச
ச ஹ ம ம ப ம க ரி ச
ச நி ச ச ஹ ரீ நி
ச நி ப நி ச நி ச
ச க ம ம ம ம ப ம க ரி ச

மகன்:காதலிக்கும் பெண் கிறுக்கும் கையெழுத்திலே
கண்ட பிழைகள் கூட கவிதைகள் ஆகுமே!

பெண்:காதல் ஒன்றும்சுத்தம் கித்தம் பார்ப்பதில்லையே
எச்சில் கூட புனிதம் ஆகுமே!

ஆண்: குண்டுமல்லி இரண்டு ரூபாய்
உன் கூந்தல் தொட்டு உதிரும் பூ கோடி ரூபாய்!

பெண்:பஞ்சு மிட்டாய் ஐந்து ரூபாய்
நீ பாதி தின்று தந்ததால் லட்ச ரூபாய்!
ம்….ம்…..ம்….

பெண்:காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால்
சின்ன தகரம் கூட தங்கம் தானே!
காதலிக்கும் பெண்ணின் வண்ணக் கன்னம் இரண்டிலே
மின்னும் பருவும் கூட பவளம் தானே!

ஆண்: சிந்தும் வியர்வை தீர்த்தம் ஆகும்!
சின்ன பார்வை மொட்சமாகும்

பெண்: காதலின் சங்கீதமே…..

ஆண்: ம்..ம்… பூமியின் பூபாளமே….

பெண்: காதலின் சங்கீதமே……..

ஆண்: ம்…ம்…..பூமியின் பூபாளமே…..

பெண்: காதல் ஒன்றும் நல்ல நேரம் பார்ப்பதில்லையே
ராகுகாலம் கூட ராசியாகுமே!

ஆண்: காதலுக்கு அன்னபட்சி தேவையில்லையே
காக்கை கூடத் தூது போகுமே!

பெண்: காதல் ஜோதி புகைவதில்லை
காதல் என்றும் குற்றமே பார்ப்பதில்லை

ஆண்: இதில் அற்பமானது எதுவுமில்லை
இந்த நுட்பம் ஊருக்கு புரிவதேயில்லை

பெண்:வானும் மண்ணும் மாறியே போகும்
காதல் என்றும் வாழுமே
ஆதாம் ஏவாள் பாடிய பாடல்
காற்றில் என்றும் கேட்குமே
காதல் கெட்ட வார்த்தையா என்ன யாரும் சொல்லலாம்
நீ சொல்வதும் என்று
காதல் முள்ளின் வேலியா என்ன யாரும் சொல்லலாம்..
நீ செல்வதும் என்று
ந னா ந னா………….

நான்-&ஸ்டிக்


உங்கள் வீட்டில் நான்-&ஸ்டிக் வாணலி மற்றும் நான் ஸ்டிக் தவா உள்ளதா? ஆம் என்றால் இனி முழுச் சமையலுக்கும் அதையேப் பயன்படுத்துவது நல்லது.

அதாவது மற்ற பாத்திரங்களில் காய்கறிகளைச் சமைக்கும் போது அதன் சத்துக்கள் வெளியாகி விரையமாகின்றன.
எனவே நான்-&ஸ்டிக் அதாவது எண்ணெய் ஒட்டாத வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் பாத்திரங்களில் காற்கறிகளை சமைப்பதற்குப் பயன்படுத்தினால் அதன் மூலம் காய்கறிகளில் இருந்து முழு சக்தியும் நமக்குக் கிடைக்கும் என்கிறார்கள் சமையல் நிபுணர்கள்.

மேலும், முட்டை பொரிப்பதற்கு இதுபோன்ற நான்-&ஸ்டிக் வாணலி அல்லது தவாவைப் பயன்படுத்தினால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்றும் ஆலோசனை வழங்குகிறார்கள்.

அதோடு நாம் சமைக்கும் சமையலில் எண்ணை குறைவாக சேர்க்க
நினைப்போம் ஆனால் நாம் சாதாரணமாக உபயோகிக்கும் பாத்திரத்தில்
அதிகமாக எண்ணை சேர்க்க வேண்டியாதக இருக்கும் ஆனால
நான்-&ஸ்டிக்கில் எண்ணை கம்மியாக ஊற்றினாளே போதும்
அதனால் ஆரோக்கியமான வாழ்விற்க்கு
நான்-&ஸ்டிக்கே சிறந்தது

எதுவாக இருந்தாலும் நான்-&ஸ்டிக் பொருட்களில் அதற்கென இருக்கும் மரக் கரண்டியை மட்டும் பயன்படுத்தவும். மிருதுவான நார்களைக் கொண்டு தேய்த்து கழுவினால் நீண்ட நாளைக்கு நான்&ஸ்டிக் தவாக்கள் நிலைத்து வரும்.

உடல் நலம் பெற டிப்ஸ்


வாழைப்பழம் சாப்பிடுவதில் என்ன நன்மைகள்
இருக்கு என்பதை பாருங்கள் படியுங்கள்.

பழுத்த வாழைப் பழத்தில் 76சதவிகிதம் நீர்ச்
சத்தும்,20 சதவிகிதம் சர்க்கரை சத்தும்,12 சதவிகிதம்
புரதச் சத்தும் உள்ளன உடல் நலக் குறைவால் பலவீனமடைந்தவர்கள்
படிப்படியாக உடல் நலம்பெற வாழைப்பழம் உதவுகிறது . உடல் தசை
நன்கு இயங்க இதில் உள்ள பொட்டாசியம் வீரியத்துடன் ஆற்றலை
வழங்குகிறது. நீரிழிவு நோயாளிகள் தவிர எல்லா வயதினரும்
நன்கு தினமும் சாப்பிட வேண்டிய பழம் வாழைப்பழம்.
நீரிழிவு நோயாளிகள் சாப்பிடவே கூடாது ஏன் என்றால்
வாழைப்பழத்தில் கலோரி அதிகம் அதனால் நீரிழிவு நோய்
இருப்பவர்கள் சாப்பிடக் கூடாது.

புதிய முகம் பாடல்வரி

நான் இதுவரை எழுதிய பாடல் வரியில் இதுதான் ரொம்ப கஷ்டப்பட்டு
எழுதியது தவறு இருந்தால் சொல்லவும் மற்ற பாடல் வரிகளிலும்
தவறு இருந்தால் சொல்லுங்கள்.

படம்:புதிய முகம்

பெண்:
கண்ணுக்கு மையழகு கவிதைக்கு பொய்யழகு
அவரைக்கு பூவழகு அவருக்கு நான் அழகு


கண்ணுக்கு
மையழகு கவிதைக்கு பொய்யழகு
அவரைக்கு பூவழகு அவருக்கு நான்அழகு

மழை நின்ற பின்னாலும் இலை சிந்தும் துளி அழகு
அலை மீண்டு போனாலும் கரை கொண்ட நுறை அழகு
இமை கொட்டும் விண்மீண்கள் நிலவோடுதான் அழகு
இமை கொட்டும் விண்மீண்கள் நிலவோடுதான் அழகு
இளமானின் கண்ணுக்கு எப்போதும் நான் அழகு

கண்ணுக்கு மையழகு கவிதைக்கு பொய்யழகு
அவரைக்கு பூவழகு அவருக்கு நான்அழகு

கண்ணுக்கு மையழகு கவிதைக்கு பொய்யழகு
அவரைக்கு பூவழகு அவருக்கு நான்அழகு

கவிழ்கின்ற மஞ்சத்திள் அவிழ்தாலும் குழல் அழகு
அழகான முத்தத்தில் அலுங்கால பொட்டழகு
பெண்ணோடு காதல் வந்தால் பிறைகூட பேரழகு
பெண்ணோடு காதல் வந்தால் பிறைகூட பேரழகு
என்னோடு நீ இருந்தால் இது கூட ஓரழகு

கண்ணுக்கு மையழகு கவிதைக்கு பொய்யழகு
அவரைக்கு பூவழகு அவருக்கு நான்அழகு
கண்ணுக்கு மையழகு கவிதைக்கு பொய்யழகு
அவரைக்கு பூவழகு அவருக்கு நான்அழகு

ராமன் தேடிய சீதை பாடல்வரி

படம்:ராமன் தேடிய சீதை
இசை:வித்யாசாகர்


மழை நின்று பின்பும் தூறல் போல
உன்னை மறந்த பின்பும் காதல்

அலை கடந்த பின்பும் ஈரம் போல
உன்னை பிரிந்த பின்பும் காதல்
எனக்கும் காதல் பிறந்திருக்கே
அதற்கும் பெயர் வைக்கட்டுமா ஹோய்
எனக்குள் இதயம் தனித்திருக்கே
அதை உன்னுடன் சேர்க்கட்டுமா

மழை நின்று பின்பும் தூறல் போல
உன்னை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல
உன்னை பிரிந்த பின்பும் காதல்

நீர்த்துளிகள் நிலம் விழுந்தால்
பூக்கள் மெல்ல தலை அசைக்கும்
என்மனதில் நீ நுழைந்தால்
மெளனம் கூட இசை அமைக்கும்

பூங்குயில்கள் மறைந்திருந்தால்
கூவும் ஓசை மறைவதில்லை
தாமரையாய் நான் இருந்தும்
தாகம் இன்னும் அடங்கவில்லை

ஆடம் நிறைந்து நடக்கும்
இந்த பயணத்தில் என்ன நடக்கும்
வாணம் இருக்கும் வரைக்கும்
இந்த வானவில் உன்னுடன் இருக்கும்
மழைத்துளி பனித்துளி தொலைந்த பின்னே
அது மறுபடி இரண்டு என பிரிந்திடுமா

மழை நின்று பின்பும் தூறல் போல
உன்னை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல
உன்னை பிரிந்த பின்பும் காதல்

கண் இமைகள் கைத்தட்டியே
உன்னை மெல்லை அழைக்கிறதே
உன் செவியில் விழவில்லையா
உள்ளம் கொஞ்சம் வலிக்கிறதே
உன்னருகில் நானிருந்தும்
உண்மை சொல்ல துணிவில்லை
கைகளிலே விரல் இருந்தும்
கைகள் கோர்க்க முடியவில்லை
உன்னை எனக்கு பிடிக்கும்
அதை சொல்வது தானே தயக்கம்
நீயே சொல்லும் வரைக்கும்
என் காதலும் காத்து கிடக்கும்
தினம் தினம் கனவினில் வந்துவிடு
நம் திருமண அழைப்பிதழ் தந்துவிடு

மழை நின்று பின்பும் தூறல் போல
உன்னை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல
உன்னை பிரிந்த பின்பும் காதல்
எனக்கும் காதல் பிறந்திருக்கே
அதற்கும் திறமை கட்டுமா ஹோய்
எனக்குள் இதயம் தனித்திருக்கே
அதை உன்னுடன் சேர்க்கட்டுமா ….

சனி, பிப்ரவரி 06, 2010

பூசணி இனிப்பு பச்சடி



தேவையான பொருள்கள்
பூசணி-1கப்
தேங்காய் துருவியது-5தேக்கரண்டி
சீனி-3ஸ்பூன்
கடுகு-1ஸ்பூன்
வறமிளகாய்-3
எண்ணை-2ஸ்பூன்
உப்பு-தேவையான அளவு

செய்முறை
முதலில் பூசணியை பொடியாக நறுக்கி கொள்ளவும் பின் கடாயில்
எண்ணை ஊற்றி கடுகு,வறமிளகாய் போட்டு வதக்கவும் பின்
அதில் வெங்காயம் போட்டு வதக்கவும் பின்பு பூசணி,உப்பு
இரண்டையும் போட்டு நன்கு வதக்கவும் வதங்கியது தேங்காய்
சேர்த்து வதக்கவும் தேங்காயின் சாறு எல்லாம் நன்றாக வெளியாகும்
வரை வதக்கவும் பின் இறக்கும் நேரத்தில் சீனி சேர்த்து கிளறி இறக்கவும்.
இனிப்பு பிடிக்காதவர்கள் சீனி சேர்க்காமல் சாப்பிடலாம்.

உன் நட்பிற்கு


அழுதுகொண்டே பிறந்தேன்
ஏன் இந்த பிறப்பென்று...

நீ என் வாழ்வில் வந்த பின்பு
அறிந்தேன்

உன் நட்பிற்கே ஆயிரம் முறை
பிறக்கலாம் என்று!


ஹவுஸ் டிப்ஸ்


இதில் உள்ள குறிப்பு உங்களுக்கு கண்டிப்பாக உபயோகமானதாக
இருக்கும் நம் வீட்டில் உள்ள பொருட்களுக்கு தேவையானகுறிப்பு.

பனிக்காலத்தில் தேங்காய் எண்ணெய் உறைந்து காணப்படும்.
இதை தவிர்க்க அதனுடன் எட்டு முதல் 10 துளிகள்
விளக்கெண்ணெய் சேர்த்து வைத்தால் உறையாமல் இருக்கும்.

கொசுவலையில் சிறிய துளைகள் ஏற்பட்டிருந்தால்
அவற்றை அடைக்க கடைகளில் கலர் கலராக
விற்கப்படும் ஸ்டிக்கர்களை ஒட்டி விடலாம்.

பால்பாயின்ட் பேனாக்கள் திடீரென எழுதாமல் போனால்
அதன் முனைகளை கண்ணாடியில் தேய்த்து விட்டு பின்
எழுதத் துவங்கினால் நன்றாக எழுதும்.

பர்ஸ்கள் மற்றும் சில பைகளின் மீது எழுதியிருக்கும்
எழுத்துக்களை நீக்க விரும்பினால் நெயில் பாலீஷ்
ரிமூவரில் பஞ்சை நனைத்து, அந்த எழுத்துக்களின்
மீது தேய்த்தால் மறைந்து விடும்.

வெள்ளி, பிப்ரவரி 05, 2010

அழகன் பாடல்வரி

படம்:அழகன்

ஆண்:சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா
இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்

பெண்:என் வீட்டில் இரவு அங்கே இரவா
இல்லை பகலா எனக்கும் மயக்கம்

ஆண்:நெஞ்சில் என்னவோ நெனெச்சேன்

பெண்:நானும்தா நெனெச்சேன்

ஆண்:ஞாபகம் வரவும்

பெண்:யோசிச்சாதெரியும்

ஆண்:யோசனை வரல

பெண்: தூங்கினா விளங்க

ஆண்:தூக்கம் தான் வரல

பெண்: பாடுறேன் மெதுவா உறங்கு

ஆண்:சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா
இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்

பெண்:என் வீட்டில் இரவு அங்கே இரவா
இல்லை பகலா எனக்கும் மயக்கம்

ஆண்:எந்தெந்த இடங்கள் தொட்டால் ஸ்வரங்கள்
தூண்டும் சுகங்கள் கொஞ்சம் நீ சொல்லித்தா

பெண்: சொர்க்கத்தில் இருந்து யாரோ எழுதும்
காதல் கடிதம் இன்று தான் வந்தது

ஆண்:சொர்க்கம் விண்ணிலே பிறக்க

பெண்: நாயகன் ஒருவன்

ஆண்:நாயகி ஒருத்தி

பெண்:பூ மழை பொழிய

ஆண்:பூவுடல் நனைய

பெண்: காமனின் சபையில்

ஆண்:காதலின் சுவையின்

பெண்: பாடிடும் கவிதை
சுகம் தான்

பெண்: சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா
இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்

ஆண்:என் வீட்டில் இரவு அங்கே இரவா
இல்லை பகலா எனக்கும் மயக்கம்

அமராவதி பாடல்வரி

படம்:அமராவதி
பாடியவர்கள்:எஸ்.பி.பி,ஜானகி
படலாசிரியர்:வைரமுத்து


ஆண்:தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே

பெண்:காடுமலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே

ஆண்:இந்த பந்தம் இன்று வந்ததோ

பெண்:ஏழு ஜென்மம் கண்டு வந்ததோ

ஆண்:உலகம் முடிந்தும் தொடரும் உறவிதுவோ

பெண்:தாஜ்மஹால் தேவையில்லை

ஆண்:அன்னமே அன்னமே
காடுமலை நதிகளெல்லாம்

பெண்:காதலின் சின்னமே

ஆண்:பூலோகம் என்பது பொடியாகிப் போகலாம்
பொன்னாரமே நம் காதல் பூலோகம் தாண்டி வாழலாம்

பெண்:ஆகாயம் என்பது இல்லாமல் போகலாம்
ஆனாலுமே நம் நேசமே ஆகாயம் தாண்டி வாழலாம்

ஆண்:கண்ணீரில் ஈரமாகி கறையாச்சு காதலே

பெண்:கரை மாற்றி நாமும் இல்லை கரை ஏறவேண்டுமே

ஆண்:நாளைவரும் காலம் நம்மைக் கொண்டாடுமே

பெண்:தாஜ்மஹால் தேவையில்லை

ஆண்:அன்னமே அன்னமே
காடுமலை நதிகளெல்லாம்

பெண்:காதலின் சின்னமே

பெண்:சில்வண்டு என்பது சில மாதம் வாழ்வது
சில்வண்டுகள் காதல் கொண்டால் செடியென்ன கேள்வி கேட்குமா

ஆண்:வண்டாடும் காதலைக் கொண்டாடும் கூட்டமே
ஆணும் பெண்ணும் காதல் கொண்டால் அது ரொம்பப் பாவம் என்பதா

பெண்:வாழாத காதல் ஜோடி இம்மண்ணில் கோடியே

ஆண்:வாழாத பேர்க்கும் சேர்த்து வாழ்வோமே தோழியே

பெண்:வானம் மண்ணும் பாடல் சொல்லி நம் தேரிலே

ஆண்:தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே

பெண்:காடுமலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே

ஆண்:இந்த பந்தம் இன்று வந்ததோ

பெண்:ஏழு ஜென்மம் கண்டு வந்ததோ

ஆண்:உலகம் முடிந்தும் தொடரும் உறவிதுவோ

பெண்:தாஜ்மஹால் தேவையில்லை

ஆண்: அன்னமே அன்னமே
காடுமலை நதிகளெல்லாம்

பெண்:காதலின் சின்னமே

வியாழன், பிப்ரவரி 04, 2010

சருமத்தை அழகுபடுத்த!


சொர சொரப்பான சருமத்திற்கு:
முட்டையின் மஞ்சள் கருவை பாதி தேக்கரண்டி தேனுடன் ஒரு தேக்கரண்டி பால் பவுடர் போட்டு கலந்து விழுதாக்கி முகத்தில் சீராகத் தடவவும். 20 நிமிடத்திற்கு பிறகு முகத்தைக் கழுவவும்.


எண்ணெய்ப்
பசை சருமத்திற்கு:

முட்டையின் வெள்ளைக் கருவை பாதி தேக்கரண்டி தேனுடன், அதில் பாதி தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து விழுதாக்கி, அதனை முகத்தில் சீராகத் தடவவும். 20 நிமிடத்திற்குப் பிறகு முகத்தை கழுவவும்.

ஆழமான துளைகள் கொண்ட சருமத்திற்கு:

சோள மாவுடன் பால் கலந்து அடித்து, அதில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து “பேஸ்ட்” செய்து அதை முகத்தில் உடனே தடவிக் கொள்ளவும்.கருப்பு மருக்களைக் கொண்ட சருமத்திற்கு, முட்டையின் வெள்ளைக் கருவை சோள மாவுடன் கலந்து பேஸ்ட் ஆக்கி இதைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது அரை மணி நேரம் வரை தடவவும். பிறகு தூய்மையான நீரில் தேய்த்துத் தேய்த்துக் கழுவவும்.எல்லாவித சருமத்திற்கும்: வெள்ளரி பேஸ்ட்டை செய்து முகத்தில் தடவவும். வெள்ளரி சாறு கண்களின் ஓரங்களில் உள்ள கரு வளையங்களை நீக்க உதவும். இது பொலிவை ஊட்டுவதோடு குளிர்ச்சியையும் தருகிறது.

ராமன் தேடிய சீதை பாடல்வரி

படம்:ராமன் தேடிய சீதை
இசை:வித்யாசகர்
பாடியவர்கள்:மதுபாலகிருஷ்ணன், ஹரிணி


பெ: ம்ஹீம் ஹீம் ஹீம் ஹீம் ஹீம்

ஆ: இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே

பெ: ஹீம் ஹீம் ஹீம்

ஆ: இப்பவே இப்பவே பேசணும் இப்பவே

பெ: ஹீம் ஹீம் ஹீம்

ஆ: கண்ணை மூடி உன்னைக் கண்டால் அப்பவே அப்பவே
கைவளையல் ஓசை கேட்டால் அப்பவே அப்பவே
ஆடை வாசம் நாசி தொட்ட அப்பவே அப்பவே
ஆயுள் கைதி ஆகிவிட்டேன் அப்பவே அப்பவே

பெ: இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே

ஆ: இப்பவே இப்பவே பேசணும் இப்பவே


ஆ: வெள்ளச் சேதம் வந்தால் கூட தப்பிக் கொள்ளலாம்
உள்ளச் சேதம் வந்து விட்டால் என்ன செய்வது

பெ: முள்ளைக் காலில் ஏற்றிக் கொண்டால் ரத்தம் மட்டும் தான்
உன்னை நெஞ்சில் ஏற்றிக் கொண்டேன் நித்தம் யுத்தம் தான்

ஆ: சொல்லித் தீரா இன்பம் கண்டு எந்தன் நெஞ்சு கூத்தாட‌

பெ: மின்னல் கண்ட தாழை போல உன்னால் நானும் பூத்தாட‌

ஆ: உன்னைக் கண்டேன் என்னைக் காணோம்
என்னைக் காண உன்னை உன்னை

பெ: இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே
இப்பவே இப்பவே பேசணும் இப்பவே


ஆ: எந்தன் வாழ்வில் வந்ததின்று நல்ல திருப்பம்
இனி உந்தன் கையைப் பற்றிக் கொண்டே செல்ல விருப்பம்

பெ: நெஞ்ச வயல் எங்கும் உன்னை நட்டு வைக்கிறேன்
நித்தம் அதில் காதல் உரம் இட்டு வைக்கிறேன்

ஆ: உன்னைக் காண நானும் வந்தால் சாலை எல்லாம் பூஞ்சோலை

பெ: உன்னை நீங்கிப் போகும் நேரம் சோலை கூடத் தார்ப்பாலை

ஆ: மண்ணுக்குள்ளே வேரைப் போலே நெஞ்சுக்குள்ளே நீதான் நீதான்

பெ: இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே

ஆ: இப்பவே இப்பவே பேசணும் இப்பவே

பெ: கண்ணுக்குள்ள‌ உன்னைக் கண்ட அப்பவே அப்பவே

ஆ: கைவளையல் ஓசை கேட்ட அப்பவே அப்பவே

பெ: ஆடை வாசம் நாசி தொட்ட அப்பவே அப்பவே
ஆயுள் கைதி ஆகிவிட்டேன் அப்பவே அப்பவே

மாயாவி பாடல்வரி

படம்: மாயாவி
பாடியவர்கள்: எஸ்பிபி, சரண், கல்பனா
இசை: தேவி ஸ்ரீ பிரசாத்


பெண்:கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்துப்பாடு

கருணை பொங்கும் உள்ளங்கள் உண்டு
கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு
இன்னும் வாழனும் நூறு ஆண்டு

எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்
அழகே பூமியின் வாழ்க்கையை
அன்பில் வாழ்ந்து விடை பெறுவோம்

கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்துப்பாடு

பூமியில் பூமியில்
இன்பங்கள் என்றும் குறையாது
வாழ்க்கையில் வாழ்க்கையில்
எனக்கொன்றும் குறைகள் கிடையாது

எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ

ஆண்:எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ
அதுவரை நாமும் சென்றிடுவோம்
விடைபெறும் நேரம் வரும்போதும்
சிரிப்பினில் நன்றி சொல்லிடுவோம்
பரவசம் இந்த பரவசம் என் நாளும் நெஞ்சில்
தீராமல் இங்கே வாழுமே

கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்துப்பாடு

நாமெல்லாம் சுவாசிக்க
தனி தனி காத்து கிடையாது
மேகங்கள் மேகங்கள்
இடங்களை பார்த்து பொழியாது
ஓடையில் இன்று இலையுதிரும்
வசந்தங்கள் நாளை திரும்பிவரும்
வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால்
குயில்களின் பாட்டு காற்றில் வரும்
முடிவதும் பின்பு தொடர்வதும்
இந்த வாழ்க்கை சொல்லும் பாடங்கள் தானே கேளடி

கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்துப்பாடு

புதன், பிப்ரவரி 03, 2010

ஞாபக சக்தி உண்டாக....


சிவந்த நிறமுள்ள நன்றாகப் பழுத்த மாதுளம்
பழத்திலுள்ள முத்துக்களை உதிர்த்து ஒரு
பாத்திரத்தில் போட்டு கையைக் நன்கு
கழுவி விட்டு முத்துக்களைப் பிசைந்து
சாறு எடுக்க வேண்டும் மிக்ஸியில்
அரைக்க கூடாது அந்த சாற்றில் அரை
டம்ளர் அளவு எடுத்து தேவையென்றால்
சர்க்கரை சேர்த்து கொள்ளலாம் சர்க்கரை
போடமலும் குடிக்கலாம் உங்கள் விருப்பம்
காலையில் மட்டும் தொடர்ந்து குடித்தால்
வந்தால் ஞாபக சக்தி உண்டாகும்
இதை தொடர்ந்து
21 நாட்கள் குடிக்க வேண்டும்.
நீங்கள் உங்கள் குழந்தைங்களுக்கு
கொடுத்து வந்தாள் அவர்கள் நல்ல திறமை
வாய்ந்தவர்களாக வளர்வார்கள்.

மலையோரம் பாடல்வரி


மலையோறம் வீசும் காற்று மனசோடு
பாடும் பாட்டு கேக்குதா கேக்குதா

மலையோறம்
வீசும் காற்று மனசோடு
பாடும் பாட்டு கேக்குதா கேக்குதா
ஆராரோ பாடினாலும் ஆராரோ
ஆகாதம்மா சொந்தங்கள் தேடினாலும்
தந்தை தாய் ஆகாதம்மா என்னோட
தாயி தந்த பாட்டுதானம்மா

மலையோறம் வீசும் காற்று மனசோடு
பாடும் பாட்டு கேக்குதா கேக்குதா

வான் பறந்த தேன் சிட்டு நான் பிடிக்க வாராத
கல்லிருக்கும் ரோசாப் பூ கை அழைக்க கூடாத
ராப்போது ஆனா உன் ராகங்கள் தான
அன்பே சொல் நான தொட ஆகாத ஆணா
உள் மூச்சு வாங்கினேனெ
முள் மீது தூங்கினேனெ
இல்லாத பாரமெல்லாம்
நெஞ்சோடு தாங்கினேனெ
நிலாவே நாளும் தேடும் வானம் நான்

மலையோறம் வீசும் காற்று மனசோடு
பாடும் பாட்டு கேக்குதா கேக்குதா

குத்தாழத்து தேனறுவி சிட்டாடதா கட்டாதா
சிட்டாடதா கட்டியேழ கையில் வந்து கிட்டாதா
ஆத்தோரம் நானாம் பூங்காத்தோடு ஆட
ஆவரம்பூவில் அது தேவரம் பாட
இங்கே நான் காத்திருக்க
என் பார்வை பூத்திருக்க
எங்கேயோ நீ இருந்து
என்மீது போர் தொடுக்க
கொல்லாதே பாவம் இந்த ஜீவன்தான்

மலையோறம்
வீசும் காற்று மனசோடு
பாடும் பாட்டு கேக்குதா கேக்குதா

மலையோறம் வீசும் காற்று மனசோடு
பாடும் பாட்டு கேக்குதா கேக்குதா
ஆராரோ பாடினாலும் ஆராரோ
ஆகாதம்மா சொந்தங்கள் தேடினாலும்
தந்தை தாய் ஆகாதம்மா என்னோட
தாயி தந்த பாட்டுதானம்மா

மலையோறம் வீசும் காற்று மனசோடு
பாடும் பாட்டு கேக்குதா கேக்குதா

ஜெயம் கொண்டான் பாடல்வரி

படம்: ஜெயம் கொண்டான்
பாடியவர்: சாதனா சர்கம்
இசை: வித்யாசாகர்


சுற்றி வரும் பூமி என்னைக் கேட்டுத் தானே…
சுற்றி வர வேண்டும் ம் என் பின்னாலே….
கோயம்புத்தூர் குசும்பு ஆ…கோவில்பட்டி திமிரு
தென்மதுரை பாசம் ம் உள்ள பெண் நானே…….

குண்டுமல்லி பூப்பூக்க கொக்குக்கூட்டம் தான் பறக்க
கோவில் தேரில் வனம் பிடிக்க நான் சொல்வேன்….ஹேய்……..

சல சல சல நதிகள் தொடங்கி
நெடு நெடு நெடு மலைகள் வரையில்
நான் போட்ட கோட்டை தாண்ட கூடாதே
சிறு சிறு சிறு சிறுவன் தொடங்கி
கிடு கிடு கிடு கிழவன் வரையில்
நான் வைத்த சட்டம் மீரக் கூடாதே

சஞ்சனா சஞ்…. சஞ்சனா சஞ்…. சஞ்சனா சஞ்…. ஒஹோ….
சஞ்சனா சஞ்…. சஞ்சனா சஞ்…. சஞ்சனா சஞ்…. ஒஹோ….
சனஞ்சன் சஞ்….சனஞ்சன் சஞ்…. சனஞ்சன் சஞ்…. ஒஹோ….
சஞ்சனா சஞ்…. சனஞ்சன் சஞ்…. சஞ்சனா சஞ்…. ஒஹோ….

சுற்றி வரும் பூமி என்னைக் கேட்டுத் தானே……
சுற்றி வர வேண்டும் ம் என் பின்னாலே….


பகலோடு விண்மீன்கள் ஹோய்……….
பார்க்கின்ற கண்கள் வேண்டும் ஹோய்……
கனவோடு கார்காலம் ஹோய்……….
நனைக்கின்ற சுகம் வேண்டும் ஹோய்……….

செஸ்போர்டில் ராணி நானே
கிரிடம் வந்தா வானும்
செல்போனில் ரிங்டோன் எல்லாம்
எந்தன் சிரிப்பில் ஆகும்
லவ்லெட்டர் தந்தால் வாங்கி
பேப்பர் கப்பல் செய்வேன்
லவ்பாய்ஸை கண்டால் வாங்கி
வானில் போகச் சொல்வேன்…

சல சல சல நதிகள் தொடங்கி
நெடு நெடு நெடு மலைகள் வரையில்
நான் போட்ட கோட்டை தாண்ட கூடாதே……..
சிறு சிறு சிறு சிறுவன் தொடங்கி
கிடு கிடு கிடு கிழவன் வரையில்
நான் வைத்த சட்டம் மீரக் கூடாதே……….

சஞ்சனா சஞ்…. சஞ்சனா சஞ்…. சஞ்சனா சஞ்…. ஒஹோ….
சஞ்சனா சஞ்…. சஞ்சனா சஞ்…. சஞ்சனா சஞ்…. ஒஹோ….
சனஞ்சன் சஞ்….சனஞ்சன் சஞ்…. சனஞ்சன் சஞ்…. ஒஹோ….
சஞ்சனா சஞ்…. சனஞ்சன் சஞ்…. சஞ்சனா சஞ்…. ஒஹோ….

சுற்றி வரும் பூமி ஆஹா
என்னைக் கேட்டுத் தானே ஆஹா
சுற்றி வர வேண்டும் ம்
என் பின்னாலே ஹே

ரோஜாக்கள் பூக்கட்டும் ஹோய்….
முள் ஏதும் இல்லாமல் ஹோய்….
என் ஊஞ்சல் ஆடட்டும் ஹோய்….
காற்றுக்கும் நோகாமல் ஹோய்….

கால் கொலுசு வாங்கித் தந்தால்
கட்டி காலில் மாட்டி
தாவணி தான் வாங்கித் தந்தால்
ஜன்னல் திரையாய் மாற்றி
பூ வாங்கி வைக்கச் சொன்னால்
தலையில் ஹெல்மட் மாட்டி
ஒன்வேயில் ஓட்டி போவேன்
ஊரை சுற்றி ஸ்கூட்டி….

சல சல சல நதிகள் தொடங்கி
நெடு நெடு நெடு மலைகள் வரையில்
நான் போட்ட கோட்டை தாண்ட கூடாதே……..
சிறு சிறு சிறு சிறுவன் தொடங்கி
கிடு கிடு கிடு கிழவன் வரையில்
நான் வைத்த சட்டம் மீரக் கூடாதே……….

சஞ்சனா சஞ்…. சஞ்சனா சஞ்…. சஞ்சனா சஞ்…. ஒஹோ….
சஞ்சனா சஞ்…. சஞ்சனா சஞ்…. சஞ்சனா சஞ்…. ஒஹோ….
சனஞ்சன் சஞ்….சனஞ்சன் சஞ்…. சனஞ்சன் சஞ்…. ஒஹோ….
சஞ்சனா சஞ்…. சனஞ்சன் சஞ்…. சஞ்சனா சஞ்…. ஒஹோ
….

யாரடி நீ மோகினி பாடல்வரி

படம்:யாரடி நீ மோகினி
இசை:யுவன் சங்கர் ராஜா
பாடியவர்:ஹரிஹரன்



ம்ஹ்ஹீ ம்ஹ்ஹீ ம்ஹ்ஹீஹீ
ம்ஹ்ஹீ ம்ஹ்ஹீ ம்ஹ்ஹீஹீ

லாலால லாலாலலா

வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
என் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ
உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே...
ஒரு நெஞ்சம் திண்டாடுதே...

வார்த்தை ஒரு வார்த்தை சொன்னால் என்ன
பார்வை ஒரு பார்வை பார்த்தால் என்ன
உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே...
ஒரு நெஞ்சம் திண்டாடுதே...

வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
என் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ


மஞ்சள் வெயில் நீ மின்னல் ஒளி நீ
உன்னைக் கண்டவரை கண் கலங்க நிற்க வைக்கும் தீ...
பெண்ணே என்னடி.. உண்மை சொல்லடி..
ஒரு புன்னகையில் பெண்ணினமே கோபபட்டதென்னடி...
தேவதை வாழ்வது வீடில்லை கோயில்
கடவுளின் கால் தடம் பார்க்கிறேன்
ஒன்றா.. இரண்டா.. உன் அழகை பாட

கண் மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன்
கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கிறேன்
உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே...
ஒரு நெஞ்சம் திண்டாடுதே...

எங்கள் மனதை கொள்ளை அடித்தாய்
இந்த தந்திரமும் மந்திரமும் எங்கு சென்று படித்தாய்
விழி அசைவில் வலை விரித்தாய்
உன்னை பல்லக்கினில் தூக்கி செல்ல கட்டலைகள் விதித்தாய்
உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று கிடைக்க
உயிருடன் வாழ்கிறேன் நானடி
என் காதலும் என்னாகுமோ...
உன் பாதத்தில் மண்ணாகுமோ...

வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
என் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ

பீட்ருட் வடை


தேவையானப் பொருட்கள்:
பீட்ரூட்- 1
பெரிய வெங்காயம்- 1
கடலைப் பருப்பு-1/2 கப்

எண்ணெய்-பொறிக்க தேவையான அளவு


அரைக்க
:
காய்ந்த
மிளகாய்-6
சோம்பு- 1/2 டீஸ்பூன்

சீரகம்
-1/2 டீஸ்பூன்
உப்பு
- தேவையான அளவு


செய்முறை:
முதலில் அரைக்க தந்து இருக்கும் பொருள் எல்லாவற்றையும்
சட்டியை சூடு படுத்து அதில் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்
வறுத்ததை மிக்ஸியில் போட்டு பொடியாக்கி கொள்ளவும்
பீட்ரூட்டைக் கழுவி, தோல் நீக்கி துருவவும் பருப்பை
ஊறவைத்து பருப்பு வடை
பதத்திற்க்கு அரைத்துக்கொள்ளவும் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும் துருவிய பீட்ரூட், வெங்காயம், அரைத்த பருப்புக் கலவை மூன்றையும் பிசறி கடாயில் எண்ணெயைக் காயவைத்து வடையை தட்டி போட்டு பொன்னிறமானதும் எடுக்கவும். உங்கள் விரும்பம் போல் எந்த சட்னியோடும் சாப்பிடலாம்.
இந்த வடை பீட்ருட் போட்டு செய்வதால் ஆரோக்கியமானது
அதோடு குழந்தைங்க பீட்ருட் சாப்பிட மாட்டார்கள் இப்படி வடை செய்து கொடுத்தாள் விரும்பி சாப்பிடுவார்கள்.

செவ்வாய், பிப்ரவரி 02, 2010

தொப்பை குறைய பகுதி2


இரவில் அன்னாசிப் பழத்தைச் சிறுதுண்டுகளாக
நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தைப் பொடி
செய்து அதில் போட்டு நன்றாகக் கிளற வேண்டும்.
பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில்
கொதிக்க விட வேண்டும் . பிறகு அதை இறுக்கி
மூடி வைக்கவும் மறுநாள் காலையில் அதை
நன்கு பிழிந்து சக்கையை நீக்கி விட்டு சாறை
வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் தொடர்ந்து
பத்து நாட்கள் இது போல் அன்னாசிப் பழத்தைத்
தாயாரித்து குடித்து வந்தால் தொப்பை குறைந்து
விடும்.


பின் குறிப்பு:
(தினமும் யோகாசனம்,உடற்பயிற்சி,அளவான
சாப்பாடு இதை நான் தொடர்ந்தால் சிக்கிரமே
தொப்பை குறைந்து விடும்)

பொக்கிஷம் பாடல்வரி

படம்: பொக்கிஷம்
இசை: சபேஷ்-முரளி
பாடியவர்கள் : விஜய் யேசுதாஸ் , சின்மயி

ஆண்:நிலா நீ வானம் காற்று மழை
என் கவிதை மூச்சு இசை
துளி தேனா மலரா திசை ஒளி பகல்

நிலா நீ வானம் காற்று மழை
என் கவிதை மூச்சு இசை
துளி தேனா மலரா திசை ஒளி பகல்

தேவதை அன்னம் பட்டாம்பூச்சி
கொஞ்சும் தமிழ் குழந்தை
சிணுங்கல் சிரிப்பு முத்தம்
மௌனம் கனவு ஏக்கம்
மேகம் மின்னல் ஓவியம்
செல்லம் ப்ரியம் இம்சை

இதில் யாவுமே நீதான் எனினும்
உயிர் என்றே உனை சொல்வேனே
நான் உன்னிடம் உயிர் நீ என்னிடம்
நாம் என்பதே இனிமேல் மெய் சுகம்

நிலா நீ வானம் காற்று மழை
என் கவிதை மூச்சு இசை
துளி தேனா மலரா திசை ஒளி பகல்

பெண்:அன்புள்ள மன்னா, அன்புள்ள கணவா
அன்புள்ள கள்வனே, அன்புள்ள கண்ணாளனே
அன்புள்ள ஒளியே அன்புள்ள தமிழே
அன்புள்ள செய்யுளே, அன்புள்ள இலக்கணமே
அன்புள்ள திருக்குறளே, அன்புள்ள நற்றினையே
அன்புள்ள படவா, அன்புள்ள திருடா
அன்புள்ள ரசிகா, அன்புள்ள கிறுக்கா

அன்புள்ள திமிரே, அன்புள்ள தவறே
அன்புள்ள உயிரே, அன்புள்ள அன்பே
இதில் யாவுமே இங்கு நீதான் என்றால்
என்ன தான் சொல்ல சொல் நீயே
பேர் அன்பே ஒன்று நான் சேர்ந்திட
வீண் வார்த்தைகள் இனி ஏன் தேடிட

ஆண்:நிலா நீ வானம் காற்று மழை
என் கவிதை மூச்சு இசை
துளி தேனா மலரா திசை ஒளி பகல்

பெண்:அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா
அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே

வெங்காயத்தின் மகிமை


நூறு கிராம் வெங்காயத்தை நன்றாக வதக்கிக் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தள்ர்ச்சி குணமாகும்.

மதியம்
தயிரில் ஒரு வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம் 15 நாட்கள் இது போல் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

புதுமணத்
தம்பதிகள் இதைப் பின்பற்றலாம்.

குண்டாக
இருப்பவர்கள் வெங்காயச் சாறு எடுத்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் இதயக் கோளாறை முன்பே தடுக்க முடியும்.

30
வயதிற்கு மேற்பட்ட பெண்கள் அனைவரும் பச்சை வெங்காயத்தைத் தயிரில் போட்டுச் சாப்பிட்டு வந்தால் கால்சியப் பற்றாக்குறையால் ஏற்படும் எலும்பு மெலிவு நோய் வராமல் தடுக்கலாம்.

பருப்பு சாதம்


தேவையான பொருள்கள்
அரிசி-1கப்
துவரம் பருப்பு-1/2கப்
தண்ணீர்-3கப்
வெங்காயம்-1
தக்காளி-2
பூண்டு-10பல்
மல்லி-2கொத்து
மஞ்சள் பொடி-1/2ஸ்பூன்
கடுகு,சிரகம்-1/2டிஸ்பூன்
எண்ணை-3ஸ்பூன்
உப்பு-தேவையான அளவு

செய்முறை
முதலில் பருப்பிள் தண்ணீர் ஊற்றி 20நிமிடம் ஊற வைக்கவும் பின்
சட்டியில் எண்ணை ஊற்றி அதில் கடுகு,சிரகம் போட்டு வெடித்ததும்
பூண்டு,வெங்காயம் போட்டு வதக்கவும் பின் அதில் தக்காளி,மஞ்சள் பொடி
போட்டு வதக்கவும் பின்பு அதில் பருப்பை கொட்டி கிளறி அதில் அரிசி போட்டு
உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு வேக விடவும் வெந்த பிறகு மல்லி தூவி இறக்கவும். இது குழந்தைங்களுக்கும்,பெரியோர்காளுக்கும் ஒரு நல்ல
ஆரோக்கியமான உணவு.

திங்கள், பிப்ரவரி 01, 2010

வயிறு வலி குணமாக......

வயிற்று வலி ஏற்பட பல காரணங்கள் உண்டு
உஷ்னம் காரணமாகவும்,வாய்வு காரணமாகவும்,
அஜீரணம் காரணமாகவும் வயிற்று வலி உண்டாகலாம்
அது எந்த வகையான வயிற்று வலியாக இருந்தாலும்
இந்த எளிய மருந்து குணப்படுத்தும் சீரகத்தில் அரை
தேக்கரண்டி, உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து
வாயில் போட்டு தண்ணீர் குடித்தாள் இருபது நிமிடத்தில்
வயிற்று வலி குணமாகும்

தலை முடிக்காண டிப்ஸ்

செம்பட்டை முடி கருக்க...
சிலருக்கு முடி செம்பட்டை நிறத்தில் பழுத்துக்காணப்படும்
இக்குறையை நீக்க வீட்டு சமையலுக்குஉபயோகமாகும்
சீரகத்தை லேசாக வறுத்து பின்பு நைஸ் பவுடராகஅரைத்து
வைத்துக் கொள்ளவ்ர்ர்ண்டும்.

குளிக்கப் போவதற்கு முன் இந்தத் தூளில் கொஞ்சம்
எடுத்து காய்ச்சிய பசும் பாலில் போட்டுக் கலக்கி
பின் இதை தலையில் தேய்த்து சிறிது நேரத்திற்க்கு
பின் குளித்து விடலாம் இதை தொடர்ந்து செய்து
வந்தால் முடி கருநிறமாக மாறிவிடும்.

முடி உதிர்வதை நிறுத்த...
பொன்னாங்கண்ணி கீரை,கரிசலாங்கனி கீரையை
தேங்காயெண்ணையுடன் சேர்த்து தைல பத்த்திற்கு
காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்
இதை தினந்தோறும் கேச தைலமாக உபயோகித்து
வந்தால் முடி உதிர்வது நின்று நல்லா வளர ஆரம்பிக்கும்.


தலைச் சொட்டை மறைய....
சாதரண நாட்டு வெங்காயம் பாதியாக நறுக்கிகாலையில்
குளிக்கப் போகும் முன்பு தலையில் சொட்டை உள்ளஇடங்களில்
அழுத்தி தேய்த்து பத்து நிமிடம் அப்படியேவைத்திருக்க வேண்டும்
அப்புறம் குளித்து விட வேண்டும் இதை 24 நாட்கள்விடாமல்
தொடர்ந்து தேய்த்தாள் புதிதா முடி வளரும்.

FOOD AS MEDICINE1



BONE PROBLEMS? EAT PINEAPPLE!!!
Bone fractures and osteoporosis can be prevented by the manganese in pineapple.

PREMENSTRUAL SYNDROME? EAT CORNFLAKES!!!!
Women can ward off the effects of PMS with cornflakes, which help reduce depression, anxiety and fatigue.

MEMORY PROBLEMS? EAT OYSTERS!
Oysters help improve your mental functioning by supplying much-needed zinc.

COLDS? EAT GARLIC!
Clear up that stuffy head with garlic. (remember, garlic lowers cholesterol, too.)

COUGHING? USE RED PEPPERS!!
A substance similar to that found in the cough syrups is found in hot red pepper. Use red (cayenne) pepper with caution-it can irritate your tummy.



BREAST CANCER? EAT Wheat, bran and cabbage
Helps to maintain estrogen at healthy levels.


LUNG CANCER? EAT DARK GREEN AND ORANGE AND VEGGIES!!!
A good antidote is beta carotene, a form of Vitamin A found in dark green and orange vegetables.

ULCERS? EAT CABBAGE ALSO!!!
Cabbage contains chemicals that help heal both gastric and duodenal ulcers.

DIARRHEA? EAT APPLES!
Grate an apple with its skin, let it turn brown and eat it to cure this condition. (Bananas are good for this ailment)


CLOGGED ARTERIES? EAT AVOCADO!
Mono unsaturated fat in avocados lowers cholesterol.

HIGH BLOOD PRESSURE? EAT CELERY AND OLIVE OIL!!!
Olive oil has been shown to lower blood pressure.
Celery contains a chemical that lowers pressure too.

BLOOD SUGAR IMBALANCE? EAT BROCCOLI AND PEANUTS!!!
The chromium in broccoli and peanuts helps regulate insulin and blood sugar.

Kiwi: Tiny but mighty. This is a good source of potassium, magnesium, Vitamin E &fiber. It's Vitamin C content is twice that of an orange.

Apple: An apple a day keeps the doctor away? Although an apple has a low Vitamin C content, it has antioxidants &flavonoids which enhances the activity of Vitamin C thereby helping to lower the risks of colon cancer, heart attack & stroke.

Strawberry: Protective fruit. Strawberries have the highest total antioxidant power among major fruits &protects the body from cancer causing, blood vessels clogging free radicals. (Actually, any berry is good for you..they're high in anti-oxidants and they actually keep us young.........blueberries are the best and very versatile in the health field........they get rid of all the free-radicals that invade our bodies)

Orange: Sweetest medicine. Taking 2 - 4 oranges a day may help keep colds away, lower cholesterol, prevent & dissolve kidney stones as well as lessen the risk of colon cancer.

Watermelon: Coolest Thirst Quencher. Composed of 92% water, it is also packed with a giant dose of glutathione which helps boost our immune system. They are also a key source of lycopene - the cancer fighting oxidant. Other nutrients
found in watermelon are Vitamin C &Potassium. (watermelon also has natural substances [natural SPF sources] that keep our skin healthy, protecting our skin from those darn suv rays)


Guava &Papaya: Top awards for Vitamin C. They are the clear winners for their high Vitamin C content. Guava is also rich in fiber which helps prevent constipation.

Papaya is rich in carotene, this is good for your eyes. (also good for gas and indigestion)


Tomatoes are very good as a preventative measure for men, keeps those prostrate problems from invading their bodies

இது எனக்கு மெயில் வந்தது நீங்கள் தெரிந்து கொள்ள நான் இந்த குறிப்பை போட்டேன்

வெஜ் தயிர் பச்சடி


தேவையான பொருள்கள்
வெள்ளரிக்காய்-1
கேரட்-1
வெங்காயம்-2
லெக்கூஸ்-4இலை
புதினா-2கொத்து
மல்லி-2கொத்து
தயிர்-7தேக்கரண்டி
உப்பு-தேவையான அளவு
மிளகு பொடி-1/2ஸ்பூன்

செய்முறை
நறுக்க வேண்டிய கேரட்,வெள்ளரிக்காய்,வெங்காயம்,புதினா,மல்லி,லெக்கூஸ் எல்லாவற்றையும் நன்கு பொடிதாக நறுக்கி கொள்ளவும் பின் அதில் தயிர்,உப்பு
மிளகு பொடி அனைத்தையும் போட்டு நன்கு கலக்கவும் கலந்து 15 நிமிடம்
வைத்து சாப்பிடவும் இது பிரியாணி,புலாவ் இவைகளுக்கு ஒரு நல்ல
சைடிஷ்சாக இருக்கும் உடம்பிற்க்கும் நல்லது.

இந்திரா பாடல்வரி

படம்:இந்திரா
இசை:ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்:அனுராதா ஸ்ரீராம்

குட்டீஸ்:ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே
ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே

காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு
நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு
காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு
நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு

பெண்:ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே


குட்டீஸ்:அந்த நிலா நிலா நிலா நிலா வெகுண்டோடி வா
அந்த நிலா நிலா நிலா நிலா வெகுண்டோடி வா
பட்டாம்பூச்சி சுற்றும் மனிதன் என்ன மட்டம் அட
இன்னும் கொஞ்சும் போனால் என்ன வானம் தலையில் தட்டும்
பட்டாம்பூச்சி சுற்றும் மனிதன் என்ன மட்டம் அட
இன்னும் கொஞ்சும் போனால் என்ன வானம் தலையில் தட்டும்

பெண்:வாடி இளையசெல்லியே

குட்டீஸ்:வாடி இளையசெல்லியே நம் காலம்
சொல்லும் நம்மை வாழச்சொல்லியே

பெண்:அம்மா அழகுக் கண்ணம்மா

குட்டீஸ்:அம்மா அழகுக் கண்ணம்மா
இது நம்ம பூமியென்று அழுத்திச்சொல்லம்மா

ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே
ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே

காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு
நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு
காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு
நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு

லல்லா லல்லல்லல்லோ பட்டாம்பூச்சி
லல்லா லல்லல்லல்லோ பட்டாம்பூச்சி

குட்டீஸ்:வானம் பக்கம் இனி வாழ்க்கை ரொம்பப் பக்கம்
அச்சம் அச்சம் துச்சம் என்றால் பக்கம் பக்கம் சொர்க்கம்
வானம் பக்கம் இனி வாழ்க்கை ரொம்பப் பக்கம்
அச்சம் அச்சம் துச்சம் என்றால் பக்கம் பக்கம் சொர்க்கம்
பூமி தொறந்துகெடக்கு அட மனுசப்பய மனசு பூட்டிக்கெடக்கு
பூமி தொறந்துகெடக்கு அட மனுசப்பய மனசு பூட்டிக்கெடக்கு

இனி அச்சம் அச்சம் இல்லை
இனி அடிமை எண்ணம் இல்லை

இனி அச்சம் அச்சம் இல்லை
இனி அடிமை எண்ணம் இல்லை

நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே

இன்பக்காற்று வீசட்டும் எட்டுத்திக்கும் பரவட்டும்
பரவட்டும் பரவட்டும் பரவட்டும் பரவட்டும்
மனிதப்பூக்கள் மலரட்டும் மனங்கள் இன்னும் விரியட்டும்
விரியட்டும் விரியட்டும் விரியட்டும் விரியட்டும்

இன்பக்காற்று வீசட்டும் எட்டுத்திக்கும் பரவட்டும்
மனிதப்பூக்கள் மலரட்டும் மனங்கள் இன்னும் விரியட்டும்
குற்றம் குற்றம் எரியட்டும் சுற்றம் சுற்றம் வாழட்டும்
வட்டம் வட்டம் விரியட்டும் வானம் தொட்டு வளரட்டும்
வட்டம் வட்டம் விரியட்டும் வானம் தொட்டு வளரட்டும்

கோழிச்சிறகில் குஞ்சைப்போலவே பூமிப்பந்து உறங்கட்டும்
ரத்தம் சிந்தா நூற்றாண்டு புத்தம் புதிதாய் விடியட்டும்

வில்லு பாடல் வரி

படம்:வில்லு
இசை:தேவி ஸ்ரீ பிரசாத்

ஆண்: தீம்தனக்க தில்லானா தீம்தனக்க தில்லானா
தீத் தெரிக்கும் வில்லு நான் தானே

பெண்: தீம்தனக்க தில்லானா தீம்தனக்க தில்லானா
தீப்புடுச்ச நிலா நான் தானே

ஆண்: நான் ஒத்த கிஸ்சு தாரேன்
உன் ரத்த டெஸ்டப் பாரேன்
நூறு குதிர வேகத்தோட போட்டி போடுமே

பெண்: நான் ஒத்த ஹார்ட்டு தாரேன்
கிக்கு ஏறும் பாரேன்
மதம் பிடிச்ச யானை போல மாறுவே

ஆண்: ஏ கண்ணே நான் கண்ணனுக்கு அண்ணன்
அட லீலைகளின் மன்னன்
அந்த மன்மதனின் மாமன் நான் தானே

பெண்: அத்தை நான் மேனகைக்கு அத்தை
வா கத்துத் தாரேன் வித்தை
அந்த வித்தைக்கெல்லாம் பாஸ் நான்தானே

ஆண்:தீம்தனக்க தில்லானா
தீம்தனக்க தில்லானா தீம்தனக்க தில்லானா
தீத் தெரிக்கும் வில்லு நான் தானே

ஆண்: வெட்டி வச்ச ஆப்பிள் போல உன் கன்னம் இருப்பதாலே
பாத்தாலே நாக்கெல்லாம் எச்சில் ஊறிப் போகுதே
பூட்டி வெச்ச புதையல் போல உன் ஒடம்பு இருப்பதாலே
திருடத்தான் என் நெஞ்சு திட்டம் தீட்டிப் பார்க்குதே

பெண்: ஏ கத்தி கத்தி கத்தி உன் கண்ணு ரெண்டும் கத்தி
நேரம் காலம் பாக்காம வருதே என்னை சுத்தி
வெட்டி வெட்டி வெட்டி என் வெட்கத்த நீ வெட்டி
வேக வைக்க கேக்குறியே தீப்பெட்டி

ஆண்: ஏ கண்ணே நான் கண்ணனுக்கு அண்ணன்
அட லீலைகளின் மன்னன்
அந்த மன்மதனின் மாமன் நான் தானே

பெண்: அத்தை நான் மேனகைக்கு அத்தை
வா கத்துத் தாரேன் வித்தை
அந்த வித்தைக்கெல்லாம் பாஸ் நான்தானே

ஆண்:தீம்தனக்க தில்லானா
தீம்தனக்க தில்லானா தீம்தனக்க தில்லானா
தீத் தெரிக்கும் வில்லு நான் தானே

பெண்: தீம்தனக்க தில்லானா தீம்தனக்க தில்லானா
தீப்புடுச்ச நிலா நான் தானே

பெண்: சஹாராவில் இளநி போல
சிரபுஞ்சி டீயைப் போல
எங்கேயும் எப்போதும் உன் தாகம் தீர்ப்பேனே

ஆண்: ப்ளூட்டோவில் வாட்டர் போல
என்னோட நெஞ்சுக்குள்ள
யாருக்கும் தெரியாமல் ஒளிஞ்சிருக்க நீ தானே

பெண்: ராரா ராரா ராரா நீ அங்கம் நோக்கி ராரா
இன்பமான இம்சை பண்ணு ராத்திரி வீரா

ஆண்: ஏ வாடி வாடி வாடி நீ மீசை இல்லாக் கேடி
ஒக்கை சாரி சொர்க்கத்தை நீ பாரடி

ஆண்: ஏ கண்ணே நான் கண்ணனுக்கு அண்ணன்
அட லீலைகளின் மன்னன்
அந்த மன்மதனின் மாமன் நான் தானே

பெண்: அத்தை நான் மேனகைக்கு அத்தை
வா கத்துத் தாரேன் வித்தை
அந்த வித்தைக்கெல்லாம் பாஸ் நான்தானே

ஆண்:தீம்தனக்க தில்லானா
தீம்தனக்க தில்லானா தீம்தனக்க தில்லானா
தீத் தெரிக்கும் வில்லு நான் தானே

பெண்: தீம்தனக்க தில்லானா தீம்தனக்க தில்லானா
தீப்புடுச்ச நிலா நான் தானே

இஞ்சி தேன் சாறு


குழந்தை பிறந்தவுடன் தாயை குளிக்க வச்சு குளித்த பின்
இஞ்சி தட்டி சாறு எடுத்து அதில் தேன் கலந்து கொடுத்தால்
பிரசவமான போது வயிற்றின் உள்ளே உள்ள வலி நீங்கும்
இதை குடிப்பதால் சில பெண்களுக்கு குளித்த பின் தலைவலி
வரும் அந்த தலைவலிக்கும் நல்லது இந்த சாறு குடிப்பதால்
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு நல்லது குழந்தைக்கு சீக்கிரம்
குடிக்கும் பால் ஜிரனமாகும்.

உங்கள் கருத்து!

தளம் பார்த்த அனைவரும் உங்கள் கருத்தை தெரிவிக்கவும். நன்றி

அன்புடன்