Pages
அஸ்ஸலாமு அலைக்கும்
Labels
- அழகு குறிப்பு (7)
- ஆரோக்கியமான குறிப்புகள் (34)
- இனிமையான பாடல் (54)
- கடல் உணவுகள் (5)
- கர்ப்பகால குறிப்புகள் (6)
- கவிதைகள் (3)
- கீரை வகைகள் (3)
- குழந்தைகளுக்கான குறிப்பு (5)
- கேக் வகைகள் (3)
- சாதம் வகைகள் (5)
- சாம்பார் வகைகள் (2)
- சிக்கன் வகைகள் (3)
- சிற்றுண்டி வகைகள் (14)
- சினிமா செய்திகள் (12)
- சோகமான ராகம் (21)
- தகவல்கள் (16)
- திரைப்பட விமர்சனம் (2)
- துடிப்பான ராகம் (21)
- நகைச்சுவை (5)
- நாட்டு நடப்பு (4)
- பார்த்து ரசியுங்கள் (10)
- பொது உணவுகள் (13)
- பொறியல் வகைகள் (6)
- மட்டன் வகைகள் (3)
- விளையாட்டு செய்திகள் (1)
- வீட்டு குறிப்புகள் (6)
ஞாயிறு, ஆகஸ்ட் 22, 2010
மைதா பன்
தேவையான பொருள்கள்:
---------------------------------
மைதா மாவு(ஆல் பர்ப்பஸ் ப்ளோர்)-1கப்
சீனி-3டீஸ்பூன்
ஈஸ்ட்-1டீஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
தண்ணீர்-1/4கப்(இளம் சூடான)
செய்முறை:
----------------
முதலில் இளம் சூடான நீரில் ஈஸ்ட்,சீனி இரண்டை
போட்டு பதினைந்து நிமிடம் வைக்கவும்.
பின் மாவில் உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
பதினைந்து நிமிடம் ஆனதும் ஈஸ்ட் சேர்த்த தண்ணீரில்
மாவை கொட்டி பிசையவும் பிசைந்த மாவை 3மணி நேரம்
ஒரு துணியால் மூடி வைக்கவும்.
3மணி நேரத்திற்க்கு பிறகு பிசைந்து வைத்த மாவு நன்கு
பொங்கி இரண்டு மடங்காக ஆகி இருக்கும்.சிறிது மாவை கைகளில் தடவிக் கொண்டு இல்லை
என்றால் மாவு கைகளில் ஓட்டும் சிறு சிறு
உருண்டைகளாக உருட்டி அவன் ட்ரேயில் வைத்து
ஓன் அரை மணி நேரம் திரும்பவும் துணியால் மூடி
வைக்கவும் சிறு உருண்டைகள் நன்றாக உப்பி வந்து
இருக்கும் அதன் மேல் ப்ரெஸ்சினால் தண்ணீரை
தொட்டு தடவவும்.
அதை அவனில் 15நிமிடம் வைத்து எடுத்தால் பன் ரெடி.
இதே போல் கோதுமை மாவு,ஆட்டா மாவு இதனை வைத்து
செய்யலாம் நன்றாக இருக்கும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
4 கருத்துகள்:
ஆஹா..வீட்டிலேயே ஈஸியா செய்யலாம் போலிருக்கே..!!சூப்பர்..
அப்பா இப்போதான் போஸ்ட் செய்தேன் உடனே
ஜெய் கமெண்ட் என்ன ஒரு சுறு சுறுப்பு ஹிஹிஹி......
ஆமா ஜெய் விட்டிலே செய்யலாம் நீங்களும்
செய்து பாருங்கள் நல்லா டேஸ்டியாவும் இருக்கும்
ஹெல்த்தியாவும் இருக்கும் சாப்பிட்டால்
உங்கள் கருத்துக்கு நன்றி......))
:-)))))))))
ஹாய் நிஷா நலமா. இந்த பன் நான் தேடிடே இருந்தேன், எப்படிபா நீ இப்படி சூப்பரா செய்ரா. நான் செய்தேன். ஆனால் அது ரொம்ப காடா வந்து இருக்கு. மிருதுவாக வரலை. நான் என்ன செய்வது.
கருத்துரையிடுக