
இரவில் அன்னாசிப் பழத்தைச் சிறுதுண்டுகளாக
நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தைப் பொடி
செய்து அதில் போட்டு நன்றாகக் கிளற வேண்டும்.
பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில்
கொதிக்க விட வேண்டும் . பிறகு அதை இறுக்கி
மூடி வைக்கவும் மறுநாள் காலையில் அதை
நன்கு பிழிந்து சக்கையை நீக்கி விட்டு சாறை
வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் தொடர்ந்து
பத்து நாட்கள் இது போல் அன்னாசிப் பழத்தைத்
தாயாரித்து குடித்து வந்தால் தொப்பை குறைந்து
விடும்.
பின் குறிப்பு:
(தினமும் யோகாசனம்,உடற்பயிற்சி,அளவான
சாப்பாடு இதை நான் தொடர்ந்தால் சிக்கிரமே
தொப்பை குறைந்து விடும்)
12 கருத்துகள்:
நன்றி நிஷா , நிறைய நாள் இதற்கு வழி தேடினேன் ,
குறைத்து விட்டு கருத்து சொல்கிறேன் ............
ஹாய் manis உங்கள் வருகைக்கு நன்றி ஓ அப்படியா நீங்கள் முயற்சி செய்து விட்டு சொல்லுங்கள் கண்டிப்பாக பலன் கிடைக்கும்
thanks nisha
உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி
கண்ணன் :-))
enakum ithai try pananum , try panivitu solren
எத்தனை அன்னாசிபழத்தை உபயோகிக்க வேண்டும்
patthu naal seithal pothuma by jey
thanks nisha thoppayai kuraithuvitu solluren
nandringa nall tips sonninga
nalla tips kuduthinga romba thanks
nalla tips kuduthinga romba thanks
unmaiya balan irunthathaa? pls use pannunavanga sollunga pls
கருத்துரையிடுக