இன்று நான் இந்தியா செல்கிறேன் திரும்ப வர சில
மாதங்கள் ஆகும் இதுவரை என் தளத்திற்க்கு வருகை
தந்து எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி......
இனிமேலும் எனக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று
கேட்டு கொள்கிறேன் நான் திரும்பி வரும் வரை
எந்த குறிப்பும் போட முடியாது என்பதை நினைத்தால்
எனக்கு கொஞ்சம் வருத்தமாக இருக்கு ஓகே இன்ஷா
அல்லாஹ் திரும்ப வந்து நான் குறிப்பு போடுகிறேன்
எல்லோருக்கும் டாட்டா பாய் பாய்.