இன்று நான் இந்தியா செல்கிறேன் திரும்ப வர சில
மாதங்கள் ஆகும் இதுவரை என் தளத்திற்க்கு வருகை
தந்து எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி......
இனிமேலும் எனக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று
கேட்டு கொள்கிறேன் நான் திரும்பி வரும் வரை
எந்த குறிப்பும் போட முடியாது என்பதை நினைத்தால்
எனக்கு கொஞ்சம் வருத்தமாக இருக்கு ஓகே இன்ஷா
அல்லாஹ் திரும்ப வந்து நான் குறிப்பு போடுகிறேன்
எல்லோருக்கும் டாட்டா பாய் பாய்.
6 கருத்துகள்:
பயணம் இனிமையா அமைய வாழ்த்துக்கள்.. இன்ஷா அல்லாஹ் நேரம் கிடைக்கும் போது போடுங்கள்
http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_22.html
ஊர்.... பனைக்குளம் போல தெரிகிறது.
ஆமாம் பனைக்குளம் தான் உங்களுக்கு என் ஊர் தெரியுமா?
உங்க சொந்த ஊர் எது?
அஸ்ஸலாமு அலைக்கும் ஜெய் எப்படி இருக்கீங்க?
நன்றி ஜெய்லானி என் தளத்தை blogintamil லில் போட்டதற்க்கு:-))
எனது ஊர் உங்கள் ஊரிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில்தான்.
புதிதாக பதிவு எதுவும் இடவில்லையா?
கருத்துரையிடுக