
தேவையான பொருள்கள்:
---------------------------------
சப்போட்டா பழம்-5
பால்-1கப்(காய்ச்சியது)
சீனி-3டீஸ்பூன்
ஜஸ்கிரீம்-2டீஸ்பூன்
செய்முறை:
---------------
சப்போட்டாவின் தோலை நிக்கி அதில் உள்ள விதையை
எடுத்து விட்டு மிக்ஸியில் போட்டு அதனுடன் சீனி,பால்
ஜஸ்கிரீம் எல்லாவற்றையும் சேர்த்து நன்கு மிக்ஸியில்
அடித்துக் கொள்ளவும்.
பின் கிளாசில் ஊற்றி பிரிஜ்ஜில் வைத்து குடிக்கவும்.
ஈசியான ஆரோக்யமான மில்க் சேக் தயார்.
2 கருத்துகள்:
நோன்பு திறக்கும்போது குடிக்க அருமையான ஜூஸ்
ஆமாம் ஜெய் நோன்பு திறக்கும் போது இப்படி
ஜூஸ் குடித்தால் அருமையகாவும்
ஆரோக்கியமாகவும் இருக்கும்...
உங்கள் கருத்துக்கு நன்றி...
கருத்துரையிடுக