Pages
அஸ்ஸலாமு அலைக்கும்
Labels
- அழகு குறிப்பு (7)
- ஆரோக்கியமான குறிப்புகள் (34)
- இனிமையான பாடல் (54)
- கடல் உணவுகள் (5)
- கர்ப்பகால குறிப்புகள் (6)
- கவிதைகள் (3)
- கீரை வகைகள் (3)
- குழந்தைகளுக்கான குறிப்பு (5)
- கேக் வகைகள் (3)
- சாதம் வகைகள் (5)
- சாம்பார் வகைகள் (2)
- சிக்கன் வகைகள் (3)
- சிற்றுண்டி வகைகள் (14)
- சினிமா செய்திகள் (12)
- சோகமான ராகம் (21)
- தகவல்கள் (16)
- திரைப்பட விமர்சனம் (2)
- துடிப்பான ராகம் (21)
- நகைச்சுவை (5)
- நாட்டு நடப்பு (4)
- பார்த்து ரசியுங்கள் (10)
- பொது உணவுகள் (13)
- பொறியல் வகைகள் (6)
- மட்டன் வகைகள் (3)
- விளையாட்டு செய்திகள் (1)
- வீட்டு குறிப்புகள் (6)
புதன், பிப்ரவரி 03, 2010
மலையோரம் பாடல்வரி
மலையோறம் வீசும் காற்று மனசோடு
பாடும் பாட்டு கேக்குதா கேக்குதா
மலையோறம் வீசும் காற்று மனசோடு
பாடும் பாட்டு கேக்குதா கேக்குதா
ஆராரோ பாடினாலும் ஆராரோ
ஆகாதம்மா சொந்தங்கள் தேடினாலும்
தந்தை தாய் ஆகாதம்மா என்னோட
தாயி தந்த பாட்டுதானம்மா
மலையோறம் வீசும் காற்று மனசோடு
பாடும் பாட்டு கேக்குதா கேக்குதா
வான் பறந்த தேன் சிட்டு நான் பிடிக்க வாராத
கல்லிருக்கும் ரோசாப் பூ கை அழைக்க கூடாத
ராப்போது ஆனா உன் ராகங்கள் தான
அன்பே சொல் நான தொட ஆகாத ஆணா
உள் மூச்சு வாங்கினேனெ
முள் மீது தூங்கினேனெ
இல்லாத பாரமெல்லாம்
நெஞ்சோடு தாங்கினேனெ
நிலாவே நாளும் தேடும் வானம் நான்
மலையோறம் வீசும் காற்று மனசோடு
பாடும் பாட்டு கேக்குதா கேக்குதா
குத்தாழத்து தேனறுவி சிட்டாடதா கட்டாதா
சிட்டாடதா கட்டியேழ கையில் வந்து கிட்டாதா
ஆத்தோரம் நானாம் பூங்காத்தோடு ஆட
ஆவரம்பூவில் அது தேவரம் பாட
இங்கே நான் காத்திருக்க
என் பார்வை பூத்திருக்க
எங்கேயோ நீ இருந்து
என்மீது போர் தொடுக்க
கொல்லாதே பாவம் இந்த ஜீவன்தான்
மலையோறம் வீசும் காற்று மனசோடு
பாடும் பாட்டு கேக்குதா கேக்குதா
மலையோறம் வீசும் காற்று மனசோடு
பாடும் பாட்டு கேக்குதா கேக்குதா
ஆராரோ பாடினாலும் ஆராரோ
ஆகாதம்மா சொந்தங்கள் தேடினாலும்
தந்தை தாய் ஆகாதம்மா என்னோட
தாயி தந்த பாட்டுதானம்மா
மலையோறம் வீசும் காற்று மனசோடு
பாடும் பாட்டு கேக்குதா கேக்குதா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக