Pages
அஸ்ஸலாமு அலைக்கும்
Labels
- அழகு குறிப்பு (7)
- ஆரோக்கியமான குறிப்புகள் (34)
- இனிமையான பாடல் (54)
- கடல் உணவுகள் (5)
- கர்ப்பகால குறிப்புகள் (6)
- கவிதைகள் (3)
- கீரை வகைகள் (3)
- குழந்தைகளுக்கான குறிப்பு (5)
- கேக் வகைகள் (3)
- சாதம் வகைகள் (5)
- சாம்பார் வகைகள் (2)
- சிக்கன் வகைகள் (3)
- சிற்றுண்டி வகைகள் (14)
- சினிமா செய்திகள் (12)
- சோகமான ராகம் (21)
- தகவல்கள் (16)
- திரைப்பட விமர்சனம் (2)
- துடிப்பான ராகம் (21)
- நகைச்சுவை (5)
- நாட்டு நடப்பு (4)
- பார்த்து ரசியுங்கள் (10)
- பொது உணவுகள் (13)
- பொறியல் வகைகள் (6)
- மட்டன் வகைகள் (3)
- விளையாட்டு செய்திகள் (1)
- வீட்டு குறிப்புகள் (6)
வியாழன், ஜனவரி 07, 2010
கணவாய் கிரேவி
தேவையான பொருள்கள்
கனவாய்:1/2கிலோ
வெங்காயம்:2
தக்காளி:2
ப.மிளகாய்:3
கருவாயிலை:3கொத்து
கொத்தமல்லி இலை:சிறிதளவு
எண்ணை:3ஸ்பூன்
இஞ்சி,பூண்டு விழுது:2ஸ்பூன்
மிளகாய் பொடி:2ஸ்பூன்
கரம் மசாலா:1/4ஸ்பூன்
உப்பு:தேவையான் அளவு
செய்முறை
கனாவாயைநன்கு சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும் சட்டியில் எண்ணை ஊற்றிஅதில் வெங்காயம் போட்டு வதக்கவும் பின்பு தக்காளி,ப மிளாகாய்போட்டுவதக்கவும் வதங்கியதும் இஞ்சி,பூண்டு விழுது போடவும் பச்சைவாசம் போனவுடன் கருவாயிலை,மிளகாய் பொடி,கரம் மசாலா போட்டுவதக்கவும் வதங்கியதும்கனவாய் போட்டு கிளறவும் உப்பு போட்டு அப்பறம் மூடிநிமிடம் வேகவிடவும் தேவை என்றால் தண்ணீர் சேர்க்கவும் பின் மல்லி தூவி நன்கு கிளறவும் கனவாய் கிரேவி ரெடி. 15
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக