Pages
அஸ்ஸலாமு அலைக்கும்
Labels
- அழகு குறிப்பு (7)
- ஆரோக்கியமான குறிப்புகள் (34)
- இனிமையான பாடல் (54)
- கடல் உணவுகள் (5)
- கர்ப்பகால குறிப்புகள் (6)
- கவிதைகள் (3)
- கீரை வகைகள் (3)
- குழந்தைகளுக்கான குறிப்பு (5)
- கேக் வகைகள் (3)
- சாதம் வகைகள் (5)
- சாம்பார் வகைகள் (2)
- சிக்கன் வகைகள் (3)
- சிற்றுண்டி வகைகள் (14)
- சினிமா செய்திகள் (12)
- சோகமான ராகம் (21)
- தகவல்கள் (16)
- திரைப்பட விமர்சனம் (2)
- துடிப்பான ராகம் (21)
- நகைச்சுவை (5)
- நாட்டு நடப்பு (4)
- பார்த்து ரசியுங்கள் (10)
- பொது உணவுகள் (13)
- பொறியல் வகைகள் (6)
- மட்டன் வகைகள் (3)
- விளையாட்டு செய்திகள் (1)
- வீட்டு குறிப்புகள் (6)
வெள்ளி, ஜனவரி 08, 2010
சித்திரம் பேசுதடி பாடல் வரி
வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னாகுனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
அந்த நடுக்கடலில் நடக்குதய்யா திருமணம்
அங்கு அசரப்பொடி ஆளுகெல்லாம் கும்மாளம்
ஓ..ஓ.ஓ
கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னாகுனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
ஊர்வலத்தில் ஆடிவரும் நண்டு தானே நாட்டியம்
அய்யா மேலதாளம் முழங்கிவரும் வஞ்சிரமீனு வாத்தியம்
ஊர்வலத்தில் ஆடிவரும் நண்டு தானே நாட்டியம்
அய்யா மேலதாளம் முழங்கிவரும் வஞ்சிரமீனு வாத்தியம்
வார மீனு நடத்திவர பார்ட்டியும்
நம்ப வார மீனு நடத்தி வர பார்ட்டியும்
அங்க தேர்போல போகுதய்யா ஊர்கோல காட்சியும்..
ஊர்கோல காட்சியும்..
வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னாகுனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
கூவம் ஆறு கடலில் சேரும் அந்த இடத்தில் லவ்வுங்கோ
இத பார்த்துவிட்ட உளவு மீனு வச்சதைய்யா வத்திங்கோ
கூவம் ஆறு கடலில் சேரும் அந்த இடத்தில் லவ்வுங்கோ
இத பார்த்துவிட்ட உளவு மீனு வச்சதைய்யா வத்திங்கோ
பஞ்சாயத்து தலைவருன்னா சுறா மீனுதானுங்கோ
பஞ்சாயத்து தலைவருன்னா சுறா மீனுதானுங்கோ
அவர் சொன்னபடி இருவருக்கும் நிச்சியதார்த்தம் தானுங்கோ
கல்யாணம் நடந்து வருது பாருங்கோ
வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னாகுனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
மாப்பிள சொந்த பந்தம் மீசக்கார இறாங்கோ
அந்த நெத்திலி பொடிய காரப்பொடியா கலகலான்னு இருக்குதுங்கோ
மாப்பிள சொந்த பந்தம் மீசக்கார இறாங்கோ
அந்த நெத்திலி பொடிய காரப்பொடியா கலகலான்னு இருக்குதுங்கோ
பெண்ணுக்கு சொந்த பந்தம் மீசக்கார கடுவான்
பெண்ணுக்கு சொந்த பந்தம் மீசக்கார கடுவான்
அந்த சங்கர மீனு வவ்வாலு மீன வழவழப்பா தருகுது..
வழவழப்பா தருகுது.
வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னாகுனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
மாப்பிள வாளமீனு பழவேற்க்காடு தானுங்கோ
அந்த மணப்பொண்ணும் விலாங்குமீனு மிஞ்சூரு தானுங்கோ
மாப்பிள வாளமீனு பழவேற்க்காடு தானுங்கோ
அந்த மணப்பொண்ணும் விலாங்குமீனு மிஞ்சூரு தானுங்கோ
இந்த திருமணத்தை நடத்திவைக்கும் திருக்காவல் அண்ணங்கோ
இந்த திருமணத்தை நடத்திவைக்கும் திருக்காவல் அண்ணங்கோ
இந்த மணமக்களை வாழ்துகின்ற பெரிய மனுஷன் யாருங்கோ......
தலைவரு திமிங்கிலம் தானுங்கோ
தலைவரு திமிங்கிலம் தானுங்கோ
வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னாகுனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
அந்த நடுக்கடலில் நடக்குதய்யா திருமணம்
அங்கு அசரப்பொடி ஆளுகெல்லாம் கும்மாளம்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக