தேவையான பொருள்கள்
கீமா:1/2கிலோ
வெங்காயம்:2
தக்காளி:2
பச்சை மிளகாய்:4
உருளை கிழங்கு:1
பச்சை பட்டானி:1கப்
இஞ்சி,பூண்டு விழுது:2ஸ்பூன்
மிளகாய் பொடி:2ஸ்பூன்
பட்டை:1
ஏலக்காய்:2
கிராம்பு:4
கரம் மசாலா:1/2ஸ்பூன்
மஞ்சள் பொடி:1/4ஸ்பூன்
கொத்த மல்லி:சிறிதளவு
உப்பு:தேவையான அளவு
எண்ணை:3ஸ்பூன்
கருவாயிலை:2 கொத்து
செய்முறை
முதலில் கட் செய்ய வேண்டிய எல்லாவற்றையும் கட் செய்து கொண்டு
சட்டியில் எண்ணை ஊற்றி அதில் கிராம்பு,ஏலக்காய்,பட்டை எல்லாவற்றையும் போட்டு வதக்கி அதில் வெங்காயம் போட்டு வதங்கியதும்
தக்காளி,பச்சை மிளகாய் போட்டு வதக்கவும் பின்பு இஞ்சி,பூண்டு விழுது போட்டு பச்சை வாசம் போகும் வரை வதக்கி அதில் கருவாயிலை போட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக