Pages
அஸ்ஸலாமு அலைக்கும்
Labels
- அழகு குறிப்பு (7)
- ஆரோக்கியமான குறிப்புகள் (34)
- இனிமையான பாடல் (54)
- கடல் உணவுகள் (5)
- கர்ப்பகால குறிப்புகள் (6)
- கவிதைகள் (3)
- கீரை வகைகள் (3)
- குழந்தைகளுக்கான குறிப்பு (5)
- கேக் வகைகள் (3)
- சாதம் வகைகள் (5)
- சாம்பார் வகைகள் (2)
- சிக்கன் வகைகள் (3)
- சிற்றுண்டி வகைகள் (14)
- சினிமா செய்திகள் (12)
- சோகமான ராகம் (21)
- தகவல்கள் (16)
- திரைப்பட விமர்சனம் (2)
- துடிப்பான ராகம் (21)
- நகைச்சுவை (5)
- நாட்டு நடப்பு (4)
- பார்த்து ரசியுங்கள் (10)
- பொது உணவுகள் (13)
- பொறியல் வகைகள் (6)
- மட்டன் வகைகள் (3)
- விளையாட்டு செய்திகள் (1)
- வீட்டு குறிப்புகள் (6)
சனி, ஜனவரி 02, 2010
இட்லி உப்புமா
தேவையான பொருள்கள்
இட்லி:5
வெங்காயம்:1
தக்காளி:1
ப.மிளகாய்:2
கடுகு,உளுந்து:1ஸ்பூன்
காய்ந்த மிளகாய்:1
மிக்ஸ் வெஜிடபில்:1/2கப்
மஞ்சள் பொடி:1/2ஸ்பூன்
மிளகாய் பொடி:1/4ஸ்பூன்
எண்ணை:3ஸ்பூன்
உப்பு:தேவைக்கேற்ப
செய்முறை
முதலில் இட்லியை உதிரியாக ஆக்கவும் பின் சட்டியில் எண்ணை ஊற்றி
அதில் கடுகு,உளுந்து,கா.மிளகாய் எல்லாவாற்றாயும் போட்டு தாளிக்கவும்
பின்பு வெங்காயம் போட்டு வதக்கவும் வதங்கியதும் தக்காளி,ப.மிளகாய் போட்டு கிளறவும் அதில் ம.பொடி,மி.பொடி,உப்பு போட்டு கிளறவும் பின்பு
வெஜிடபில் போட்டு வேக விடவும் வெந்த பின் இட்லியை கொட்டி கிளறவும்
அதில் மல்லி தூவி இறக்கவும். இட்லி உப்புமா ரெடி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக