தேவையான பொருள்கள்
பாஸ்தா:1 கப்
வெங்காயம்:1
தக்காளி:1
பச்சைமிளகாய்:2
மிக்ஸ் வெஜிடபில்:1கப்
எண்ணை:3ஸ்பூன்
மஞ்சள் பொடி:1/2ஸ்பூன்
மிளகாய் பொடி:1/2ஸ்பூன்
அஜினமோட்டோ:1/2ஸ்பூன்
முட்டை:1
உப்பு:தேவைக்கு
கொத்தமல்லி:சிறிதளவு
செய்முறை
முதலில் பாஸ்தாவை தண்ணீர் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
பின்பு கடாயில் எண்ணை விட்டு அதில் வெங்காயம் போட்டு வதக்கவும்
வதங்கியதும் அதில் ப.மிளகாய்,தக்காளி போட்டு கிளறவும் அதில் பொடிகள்
எல்லாவற்றையும் போடவும் போட்டு நன்கு கிளறி அதில் வெஜிடபில் போட்டு
வேகவிடவும் அதன் பின் உப்பு, அஜினமோட்டோ,முட்டை எல்லாவறையும்
போட்டு கிளறவும் அதில் வேக வைத்த பாஸ்தாவைக் கொட்டி கிளறவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக