Pages

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் இத்தளத்திற்க்கு வரும் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன் வருகை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி மீண்டும் வருக....
கவிதைகள்
கட்டுறைகள்
சமையல் குறிப்புகள்
சமையல் ரெசிபிகள்
மருத்துவம்
ஆரோக்கியம்
தகவல்கள்
பாடல்வரிகள்
செய்திகள்
துணுக்குகள்
வீடியோக்கள்
வீட்டு உபயோகக் குறிப்புகள்


தத்துவங்கள்!
ஜோக்குகள்(நகைச்சுவை)
கடிகள் மற்றும் பல தகவல் பதிவுகள்

வருக வருக மீண்டும் வருக

center

செவ்வாய், ஆகஸ்ட் 03, 2010

படூரா


தேவையான பொருள்கள்:
-------------------------------

மைதா-2, 1/2கப்

ரவை-3டீஸ்பூன்

சீனி
-1,1/2டீஸ்பூன்
தயிர்-2டீஸ்பூன்

மோர்-3டீஸ்பூன்

பால்-1/4கப்

உப்பு-தேவையான அளவு

எண்ணை-பொறிக்க தேவையான அளவு

ஈஸ்ட்-2டீஸ்பூன்



செய்முறை:

---------------


ஈஸ்ட்டை சிறிதளவு வெது வெதுப்பான நீரில் போடவும்.


பின் ஒரு பாத்திரத்தில் மாவு,ரவை,உப்பு,சீனி எல்லாவற்றையும்

போட்டு
கலக்கவும்.

பிறகு அந்த கலவையில் தயிர்,மோர்,பால், ஈஸ்ட் தண்ணீர்
எல்லாவற்றையும் ஊற்றி பிசையவும் பிசைந்த மாவை
2மணி நேரம் அப்படியே கவர் செய்து வைக்கவும்.


2மணி நேரத்திற்க்கு பிறகு எடுத்து சப்பாத்திக்கு உருண்டை

பிடிப்பது போல் மாவை பிரித்து உருண்டை பிடித்து சப்பாத்திக்

கட்டையால் மாவை தட்டி எடுத்து எண்ணை சூடு படுத்தி

எண்ணையில் பொறித்து எடுக்கவும்.


சுவையான படூரா ரெடி சன்னா மசாலா
உடன் சாப்பிட
சூப்பராக இருக்கும்.

2 கருத்துகள்:

ஜெய்லானி சொன்னது…

இதில் தயிர் ஓக்கே அப்புரம் மோர் எதுக்கு..? சாஃப்டா இருப்பதுக்கா..?..!!

அஃப்ஸர் நிஷா சொன்னது…

மோர் சேர்த்தால் சாஃப்டாவும் கூடுதல்
சுவையாகவும் இருக்கு அதுக்குத்தான்
மோர்....

உங்கள் வருகை&கருத்து இரண்டுக்கும்
நன்று...

உங்கள் கருத்து!

தளம் பார்த்த அனைவரும் உங்கள் கருத்தை தெரிவிக்கவும். நன்றி

அன்புடன்