Pages

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் இத்தளத்திற்க்கு வரும் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன் வருகை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி மீண்டும் வருக....
கவிதைகள்
கட்டுறைகள்
சமையல் குறிப்புகள்
சமையல் ரெசிபிகள்
மருத்துவம்
ஆரோக்கியம்
தகவல்கள்
பாடல்வரிகள்
செய்திகள்
துணுக்குகள்
வீடியோக்கள்
வீட்டு உபயோகக் குறிப்புகள்


தத்துவங்கள்!
ஜோக்குகள்(நகைச்சுவை)
கடிகள் மற்றும் பல தகவல் பதிவுகள்

வருக வருக மீண்டும் வருக

center

வியாழன், ஜூலை 01, 2010

சிங்கம் பாடல் வரிகள்




பெண்:
-----------
என் இதயம் இதுவரை துடித்ததில்லை
இப்போ துடிக்கிறதே
என் மனசு இதுவரை பறந்ததில்லை
இப்போ பறக்கிறதே
இது எதனால் எதனால் தெரியவில்லை
அதனால் பிடிக்கிறதே
இது சுகமா வலியா புரியவில்லை
கொஞ்சம் சுகமும் கொஞ்சம் வலியும்
சேர்ந்து துரத்துகிறதே

என் இதயம் இதுவரை துடித்ததில்லை

இப்போ துடிக்கிறதே

என் மனசு இதுவரை பறந்ததில்லை

இப்போ பறக்கிறதே


பெண்:
----------
கூட்டத்திலே நின்றாலும் உன்னையே...
தேடுது கண்கள்

ஒற்றையாய் போனாலும்

உன்னுடன் நடக்குது கால்கள்

அச்சமே இல்லாத பேச்சிலே

மயங்குது நெஞ்சம்

மிச்சமே இல்லாமல்
உன்னிடம்
வந்தேன் தஞ்சம்

ஆண்:
---------
தாவணி மோதியே சாயுதே தேரடி
ரெண்டடி நாலடி நூறடி இழுத்தாய்


பெண்:
----------
என் இதயம்
இதயம்
இதயம்

இதயம்
இதயம்

இதயம்
இதயம்

இதயம்
என் இதயம் இதுவரை துடித்ததில்லை

இப்போ துடிக்கிறதே

என் மனசு இதுவரை பறந்ததில்லை

இப்போ பறக்கிறதே


பெண்:

---------
உன்னிடம் எப்போதும்
உரிமையாய்
பழகிட வேண்டும்
பழகிட வேண்டும்

வைரமே ஆனாலும்
தினம் தினம்
தொலைத்திட தூண்டும்

இதுவரை என் நெஞ்சில்

இல்லவே இல்லை பயங்கள் ஹா ஆஆ

இரண்டு நாள் பார்த்தேனே
மிரட்டுதே
உந்தன் குணங்கள்


ஆண்:
-----------
இத்தனை நாட்களாய் படுத்ததும்
உறங்கினேன்
இரண்டு நாள் கனவிலே
உன்னைக் கண்டு விழித்தேன்



பெண்:
-----------
என் இதயம் என் இதயம்
என் இதயம் இதுவரை துடித்ததில்லை
இப்போ துடிக்கிறதே
என் மனசு இதுவரை பறந்ததில்லை
இப்போ பறக்கிறதே
பறக்கிறதே பறக்கிறதே
பறக்கிறதே பறக்கிறதே
பறக்கிறதே பறக்கிறதே
பறக்கிறதே பறக்கிறதே.........

2 கருத்துகள்:

ஜெய்லானி சொன்னது…

ஆஹா....சிங்கம்..சிங்கம்..

################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
http://kjailani.blogspot.com/2010/07/blog-post.html

அன்புடன் .> ஜெய்லானி <
################

அஃப்ஸர் நிஷா சொன்னது…

உங்கள் தங்கமகன் விருதை
நான் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டேன்.
எனக்கு விருது வழங்கி என்னை
ஊக்கப் படுத்தியதற்க்கு நன்றி.

உங்கள் தங்கமகன் விருதை எனக்கு
அளித்ததற்க்கு நன்றி ஜெய்லானி நன்றி.
:-))

உங்கள் கருத்து!

தளம் பார்த்த அனைவரும் உங்கள் கருத்தை தெரிவிக்கவும். நன்றி

அன்புடன்