Pages

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் இத்தளத்திற்க்கு வரும் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன் வருகை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி மீண்டும் வருக....
கவிதைகள்
கட்டுறைகள்
சமையல் குறிப்புகள்
சமையல் ரெசிபிகள்
மருத்துவம்
ஆரோக்கியம்
தகவல்கள்
பாடல்வரிகள்
செய்திகள்
துணுக்குகள்
வீடியோக்கள்
வீட்டு உபயோகக் குறிப்புகள்


தத்துவங்கள்!
ஜோக்குகள்(நகைச்சுவை)
கடிகள் மற்றும் பல தகவல் பதிவுகள்

வருக வருக மீண்டும் வருக

center

செவ்வாய், ஜூன் 29, 2010

டொஃபு கீரை பொறியல்

தேவையான பொருள்கள்:
------------------------------------
கீரை-1கட்டு
வர மிளகாய்-3
கடுகு-1டீஸ்பூன்
டொஃபு-100கிராம்
எண்ணை-2டீஸ்பூன்
 வெங்காயம்-1பெரியது
உப்பு-தேவையான அளவு


செய்முறை:
------------------
முதலில் கீரையை சுத்தம் செய்து எடுக்கவும்.
பிறகு வெங்காயம்,டொஃபு இரண்டையும் கட் செய்து
வைத்து கொள்ளவும்.

பின் காடயை காயவைத்து அதில் எண்ணை ஊற்றி
கடுகு போட்டு வெடித்ததும்  வெங்காயம் போட்டு வதக்கவும்.


வதங்கியதும் டொஃபு சேர்த்து வதக்கவும் 
டொஃப்  உடயாமல்  மெதுவாக வதக்கவும் 
எல்லாம் வதக்கியதும்  கீரை சேர்த்து வதக்கவும் டொஃபுயில் உள்ள தண்ணீரிலேயே கீரை  வதங்கி
விடும்  பிறகு உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்.


எளிதான முறையில் செய்யக்கூடிய இந்த கீரை சமையல்  ஆரோக்கியமான சமையலும் கூட  
சிறுது நேரத்தில் சமையல்  வேலை முடிந்து 
விடும் டொஃபும் கீரையும் சேர்ந்து சாப்பிட
சுவையாக இருக்கும்.

2 கருத்துகள்:

ஜெய்லானி சொன்னது…

கீரைன்னு சொன்னது எல்லாவகை கீரையிலும் அந்த ருசி வருமா..?

படத்தை பார்தால் எங்க ஊரில் கீரைதண்டு (அதன் விதை கருக மணிப்போல இருக்கும் )என்று ஒரு கீரை வரும் அதுப்போலவே இருக்கு

:-)

அஃப்ஸர் நிஷா சொன்னது…

கீரைன்னு சொன்னது எல்லாவகை கீரையிலும் அந்த ருசி வருமா..?

எந்த கீரையிலும் செய்யலாம் எல்லாம் ஒரே
சுவையாகதான் இருக்கும்.


படத்தை பார்தால் எங்க ஊரில் கீரைதண்டு (அதன் விதை கருக மணிப்போல இருக்கும் )என்று ஒரு கீரை வரும் அதுப்போலவே இருக்கு

நான் பாலக் கீரையை வைத்து செய்தேன் இதற்க்கு
முன்பு வேறு வகையான கீரை வைத்தும் செய்து இருக்கிறேன் சுவையாகத்தான் இருந்தது.

உங்கள் கருத்து!

தளம் பார்த்த அனைவரும் உங்கள் கருத்தை தெரிவிக்கவும். நன்றி

அன்புடன்