Pages
அஸ்ஸலாமு அலைக்கும்
Labels
- அழகு குறிப்பு (7)
- ஆரோக்கியமான குறிப்புகள் (34)
- இனிமையான பாடல் (54)
- கடல் உணவுகள் (5)
- கர்ப்பகால குறிப்புகள் (6)
- கவிதைகள் (3)
- கீரை வகைகள் (3)
- குழந்தைகளுக்கான குறிப்பு (5)
- கேக் வகைகள் (3)
- சாதம் வகைகள் (5)
- சாம்பார் வகைகள் (2)
- சிக்கன் வகைகள் (3)
- சிற்றுண்டி வகைகள் (14)
- சினிமா செய்திகள் (12)
- சோகமான ராகம் (21)
- தகவல்கள் (16)
- திரைப்பட விமர்சனம் (2)
- துடிப்பான ராகம் (21)
- நகைச்சுவை (5)
- நாட்டு நடப்பு (4)
- பார்த்து ரசியுங்கள் (10)
- பொது உணவுகள் (13)
- பொறியல் வகைகள் (6)
- மட்டன் வகைகள் (3)
- விளையாட்டு செய்திகள் (1)
- வீட்டு குறிப்புகள் (6)
வெள்ளி, ஜனவரி 29, 2010
குடைமிளகாய் பொறியல்
தேவையான பொருள்கள்
குடை மிளகாய்-2
வெங்காயம்-2
தக்காளி-1
இஞ்சி-ஒரு துண்டு
பூண்டு-4பல்
கடுகு,உளுந்து-1ஸ்பூன்
கருவாயிலை-1கொத்து
மிளகாய் பொடி-1/2ஸ்பூன்
மஞ்சள் பொடி1/4ஸ்பூன்
தனியா பொடி-1ஸ்பூன்
கறி மசாலா-1/2ஸ்பூன்
எண்ணை-3ஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
கொத்த மல்லி-சிறிதளவு
செய்முறை
முதலில் நறுக்க வேண்டிய வெங்காயம்,தக்காளி,குடை மிளகாய், எல்லாவற்றையும் நறுக்கிக் கொள்ளவும் இஞ்சி,பூண்டு இரண்டையும் பொடிதாக நறுக்கவும்.
கடாயில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு,உளுந்து போட்டு வெடித்தது வரும் போது வெங்காயம் போட்டு வதக்கவும் பின் இஞ்சி,பூண்டு, குடை மிளகாய் போட்டு நன்கு பச்சை வாசம் போகும் வரை வதக்கவும் அதனுடன் தக்காளி போட்டு வதக்கவும் பின் மசாலா பொடிகள் உப்பு எல்லாவற்றையும் போட்டு வதக்கவும் சிறிது தண்ணீர் ஊற்றி அதில் கருவாயிலை போட்டு 5நிமிடம் கொதிக்க விடவும் பின் அதன் மேல் மல்லி தூவி இறக்கவும்.
பின் குறிப்பு
பச்சை கலர் குடை மிளகாய் என்றால் நன்றாக வதக்க வேண்டும் ஏன் என்றால் அதில் கொஞ்சம் பச்சை வாசம் அதிகம் இதே வேற கலர் குடை மிளகாய் என்றால் வாசம் வராது அது சாப்பிடுவதற்க்கும் நன்றாக இருக்கும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக