படம்: ஆதவன்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
இயக்குநர்: கே.எஸ். ரவிக்குமார்
ஆண்:
அன்பே உன்னால்
Brezzing
அடடா காதல் என்றும்
amzesing
எக்ஸ் கியூஸ்மி லெ மி டெல் யூ
Something
நீ சிரித்தால் ஐ போன்
tring tring
பேசும் அம்பு என் மேல்
பாய
காதல் வந்து ஆள
ஆள
வாராயோ என்னை
காப்பாற்ற
வந்தால் மடி சாய்வேன்
வாழ
பெண்:
ஆ லெமி லெமி லோமோ
நிசி நிசி
ஆ லெமி லெமி லோமோ
நிசி நிசி
ஆ லெ லெ லெமோ
நிசி நிசி
ஆ லெ லெ லெமோ
நிசி நிசி
ஆண்:
ஹசிலி பிசிலி என் ரசமடி
உன் சிரிப்பிலும் சிரிப்பிலும் கதக்கலி
என் இளமையும் இளமையும் பனித்துளி
குதுக்கலி…
எனக்கும் உனக்குமா இடைவெளி
நீ இரவிலும் இரவிலும் இமைவசி
என் பகலிலும் பகலிலும் நடுநிசி
புது ருசி…
அஞ்சனா… அஞ்சனா ….
கொஞ்சினால்…. தேன் தானா….
என் கனா… என் கனா…
என்றுமே… நீ தானா….
ஹசிலி பிசிலி என் ரசமடி
உன் சிரிப்பிலும் சிரிப்பிலும் கதக்கலி
என் இளமையும் இளமையும் பனித்துளி
குதுக்கலி…
எனக்கும் உனக்குமா இடைவெளி
நீ இரவிலும் இரவிலும் இமைவசி
என் பகலிலும் பகலிலும் நடுநிசி
புது ருசி…
பெண்:
கெலோ மிகனா கெலோ மிகனா
கனா கனி
கெலோ மிகனா கெலோ மிகனா
கனா கனி…….
ஆண்:
ஹ ஹ ஹா
ஹே நீயே ஓ…ஒ….
பெண்:
கெலோ மிகனா கெலோ மிகனா
கனா கனி
கெலோ மிகனா கெலோ மிகனா
கனா கனி…….
ஆண்:
உரசாமல் அலசாமல்
உயிரோடு ஊறுது ஆசை
அதுங்காமல் இதுங்காமல்
இருந்தால் தான் ஓய்ந்திடும் ஓசை
இரு விழியே ஏவுகனை
உனக்கு இது தான் ஈடுயினை
உன் எடையோ ஊசி முனை
உடைந்திடுமோ சேரு எனை
பெண்:
ஏன் என்னை தீண்டினாய் வெப்பமாய்
நான் உனக்கு பூக்களின் நுட்பமா
விரலில் உள்ளதே நுட்பமா
நீ கொஞ்சம் தின்றாய் கொஞ்சி கொண்றாய்
ஆண்:
ஹசிலி பிசிலி என் ரசமடி
உன் சிரிப்பிலும் சிரிப்பிலும் கதக்கலி
என் இளமையும் இளமையும் பனித்துளி
குதுக்கலி…
எனக்கும் உனக்குமா இடைவெளி
நீ இரவிலும் இரவிலும் இமைவசி
என் பகலிலும் பகலிலும் நடுநிசி
புது ருசி…
அன்பே உன்னால்
Brezzing
அடடா காதல் என்றும்
amzesing
எக்ஸ் கியூஸ்மி லெ மி டெல் யூ
Something
நீ சிரித்தால் ஐ போன்
tring tring
பேசும் அம்பு என் மேல்
பாய
காதல் வந்து ஆள
ஆள
வாராயோ என்னை
காப்பாற்ற
வந்தால் மடி சாய்வேன்
வாழ
வாழ…வாழ….
நான் வாழ வாழ
ம்…வோவ்….
பெண்:
உயிரோடு உயிரோடு என்னை கொள்ள நெருங்குகிறாயே
விரலோடு விரல் சேர்த்து இதழுக்குள் நெருங்குகிறாயே
யார் இவளின் யார் இதழோ
வேர்த்து விடு வேங்குழலோ
உச்சி முதல் பாதம் வரை
எத்தனையோ மெத்தைகளோ
ஆண்:
நீ புலியும் மானும் கொண்ட ஜாதியா
உன் அழகின் மீதிதான் பூமியா
நீ முத்த தீயா மெத்தை தீயா
ஹசிலி பிசிலி என் ரசமடி
உன் சிரிப்பிலும் சிரிப்பிலும் கதக்கலி
என் இளமையும் இளமையும் பனித்துளி
குதுக்கலி…
எனக்கும் உனக்குமா இடைவெளி
நீ இரவிலும் இரவிலும் இமைவசி
என் பகலிலும் பகலிலும் நடுநிசி
புது ருசி…
அஞ்சனா… அஞ்சனா ….
பெண்:
கொஞ்சினால்…. தேன் தானா….
ஆண்:
என் கனா… என் கனா…
பெண்:
என்றுமே… நீ தானா….
ஆ லெமி லெமி லோமோ
நிசி நிசி
ஆ லெமி லெமி லோமோ
நிசி நிசி
ஆ லெ லெ லெமோ
நிசி நிசி
ஆ லெ லெ லெமோ
நிசி நிசி…..
Pages
அஸ்ஸலாமு அலைக்கும்
Labels
- அழகு குறிப்பு (7)
- ஆரோக்கியமான குறிப்புகள் (34)
- இனிமையான பாடல் (54)
- கடல் உணவுகள் (5)
- கர்ப்பகால குறிப்புகள் (6)
- கவிதைகள் (3)
- கீரை வகைகள் (3)
- குழந்தைகளுக்கான குறிப்பு (5)
- கேக் வகைகள் (3)
- சாதம் வகைகள் (5)
- சாம்பார் வகைகள் (2)
- சிக்கன் வகைகள் (3)
- சிற்றுண்டி வகைகள் (14)
- சினிமா செய்திகள் (12)
- சோகமான ராகம் (21)
- தகவல்கள் (16)
- திரைப்பட விமர்சனம் (2)
- துடிப்பான ராகம் (21)
- நகைச்சுவை (5)
- நாட்டு நடப்பு (4)
- பார்த்து ரசியுங்கள் (10)
- பொது உணவுகள் (13)
- பொறியல் வகைகள் (6)
- மட்டன் வகைகள் (3)
- விளையாட்டு செய்திகள் (1)
- வீட்டு குறிப்புகள் (6)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக