Pages

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் இத்தளத்திற்க்கு வரும் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன் வருகை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி மீண்டும் வருக....
கவிதைகள்
கட்டுறைகள்
சமையல் குறிப்புகள்
சமையல் ரெசிபிகள்
மருத்துவம்
ஆரோக்கியம்
தகவல்கள்
பாடல்வரிகள்
செய்திகள்
துணுக்குகள்
வீடியோக்கள்
வீட்டு உபயோகக் குறிப்புகள்


தத்துவங்கள்!
ஜோக்குகள்(நகைச்சுவை)
கடிகள் மற்றும் பல தகவல் பதிவுகள்

வருக வருக மீண்டும் வருக

center

வெள்ளி, ஜனவரி 15, 2010

மட்டன் குழம்பு















தேவையான பொருள்கள்
மட்டன் -அரை கிலோ
வெங்காயம்- 2
தக்காளி- 2
பச்சை மிளகாய்- 3
உருளை கிழங்கு- 1
கருவாயிலை-சிறதளவு
மிளகாய் பொடி- 2 ஸ்பூன்
மஞ்சள் பொடி-அரை ஸ்பூன்
தனியா பொடி- 1 ஸ்பூன்
கரம் மசாலா-காள் ஸ்பூன்
கறி மசாலா- 2 ஸ்பூன்
இஞ்சி, பூண்டு-2ஸ்பூன்
தயிர்- 2ஸ்பூன்
கொத்த மல்லி இலை-சிறிதளவு
பட்டை-1
ஏலக்காய்-3
கிராம்பு-5
எண்ணை-
3ஸ்பூன்
உப்பு-தேவையான அளவு

செய்முறை
சட்டியில் எண்ணை ஊற்றி அதில் கிராம்பு,ஏலக்காய்,பட்டை போட்டு பின்வெங்காயம் போடவும் நங்உ வதக்கவும் பின் தக்காளி,.மிளகாய் போட்டுவதக்கவும் வதங்கியதும் இஞ்சி,பூண்டு விழுது போட்டு வதக்கவும் பச்சை வாசம்போன உடன் கருவாயிலை போட்டு எல்லாப்பொடிகளையும் போட்டு நன்குஎண்ணையில் வதக்கவும் பின் மட்டன் போட்டு வதக்கி மூடி வைக்கவும் 5 நிமிடம்ஆனதும் தண்ணீர் விட்டு உப்பு போட்டு கொதிக்கவிடவும் ௧௦ நிமிடம் ஆனதும்உருளை கிழங்கு,தயிர் போட்டு கொதிக்க விடவும் மட்டன் வெந்தவுடன்
மல்லி தூவி இறக்கவும் மட்டன் குழம்பு ரெடி.

கருத்துகள் இல்லை:

உங்கள் கருத்து!

தளம் பார்த்த அனைவரும் உங்கள் கருத்தை தெரிவிக்கவும். நன்றி

அன்புடன்