Pages
அஸ்ஸலாமு அலைக்கும்
Labels
- அழகு குறிப்பு (7)
- ஆரோக்கியமான குறிப்புகள் (34)
- இனிமையான பாடல் (54)
- கடல் உணவுகள் (5)
- கர்ப்பகால குறிப்புகள் (6)
- கவிதைகள் (3)
- கீரை வகைகள் (3)
- குழந்தைகளுக்கான குறிப்பு (5)
- கேக் வகைகள் (3)
- சாதம் வகைகள் (5)
- சாம்பார் வகைகள் (2)
- சிக்கன் வகைகள் (3)
- சிற்றுண்டி வகைகள் (14)
- சினிமா செய்திகள் (12)
- சோகமான ராகம் (21)
- தகவல்கள் (16)
- திரைப்பட விமர்சனம் (2)
- துடிப்பான ராகம் (21)
- நகைச்சுவை (5)
- நாட்டு நடப்பு (4)
- பார்த்து ரசியுங்கள் (10)
- பொது உணவுகள் (13)
- பொறியல் வகைகள் (6)
- மட்டன் வகைகள் (3)
- விளையாட்டு செய்திகள் (1)
- வீட்டு குறிப்புகள் (6)
வியாழன், ஜனவரி 21, 2010
டைனிங் டேபிள் விரிப்பு?
டைனிங் டேபிள் மீது விரிக்கப்பட்டுள்ள கலர் கலரான விரிப்புகள் பழையதாகிவிட்டால் தூக்கிப் போட வேண்டாம்.
சதுர வடிவிலோ அல்லது வட்ட வடிவிலோ துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.
வெட்டிய துண்டுகளை சாப்பிடும்போது தட்டிற்கு கீழேயோ, சாப்பாடு பாத்திரங்களை வைப்பதற்கோ பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதுமட்டுமல்லாமல், எண்ணெய்ப் பாத்திரங்கள், சூடான பாத்திரங்களுக்குக் கீழேயும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் காய்கறி நறுக்கும் போது இந்தத் துண்டுகளை கீழே பயன்படுத்தினால், தரையில் கீறல் விழாமலும் தவிர்க்கலாம்.
நன்றி:தினகரன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக