படம்: என் ராசாவின் மனசிலே
பாடியவர்கள்:ஸ்வர்ணா
இசை: இசைஞானி இளையராஜா
பெண்:கூ கூ கூ…..
குயில் பாட்டு ஒஹோ
வந்தென்ன இளமானே
கூ கூ கூ…..
அதை கேட்டு ஒஹோ
செல்வதென்ன மனந்தானே
கூ கூ கூ…..
இன்று வந்த இன்பம் என்னவோ
அதை கண்டு கண்டு
நெஞ்சம் பொங்கவோ
குயிலே போ போ
நீ நான் தானே
இனி உன் ராகம்
அது என் ராகம்
குயில் பாட்டு ஒஹோ
வந்தென்ன இளமானே
கூ கூ கூ…..
அதை கேட்டு ஒஹோ
செல்வதென்ன மனந்தானே
கூ கூ கூ…..
பெண்:
அத்தை மகன் கொண்டாட
பித்து மனம் கின்டாட
அன்பை இனி நெஞ்சில் சுமப்பேன் ஒஹோ…..
புத்தும் புது சின்டாகி
மெத்தை சுகம் உண்டாக
அத்தனையும் அள்ளி கொடுப்பேன் ஒஹோ…..
மன்னவன் போகும் பாதையில்
வாசமுள்ள மல்லிகைப்பூ மெத்தை விரிப்பேன்
உத்தரவு போடும் நேரமே
முத்துநகை பெட்டகத்தை முந்தி திறப்பேன்
மெளனம் போனதின்று
மோக கீதம் பாடுதே……
வாழும் ஆசையோடு
அது வாசல் தேடுதே…..
கீதம் பாடுதே……
வாசல் தேடுதே……
ஆண்:
குயில் பாட்டு ஒஹோ
வந்தென்ன இளமானே
கூ கூ கூ…..
அதை கேட்டு ஒஹோ
செல்வதென்ன மனந்தானே
கூ கூ கூ…..
பெண்:காலம் இங்கு பூம்பாக வந்த இன்பம் ஏம்பாக
இன்று வரை எண்ணி இருந்தேன் ஒஹோ..
பிள்ளை தந்த ராசாவின் வெள்ளை மனம் பாராமல்
தள்ளி வைத்து தள்ளி இருந்தேன் ஒஹோ..
என் வயிற்றில் ஆடும் தாமரை கை அசைக்க கால் அசைக்க
காத்து வளர்ப்பேன் கற்பகத்து பொற்ப்பதத்து பூவினை அற்புதங்கள்
செய்யும் என்று சேர்த்து முடிப்பேன் மௌனம் போனதென்று
அது கீதம் பாடுதே வாழும் ஆசையோடு
குயில் பாட்டு ஒஹோ
வந்தென்ன இளமானே
கூ கூ கூ…..
அதை கேட்டு ஒஹோ
செல்வதென்ன மனந்தானே
கூ கூ கூ…..
Pages
அஸ்ஸலாமு அலைக்கும்
Labels
- அழகு குறிப்பு (7)
- ஆரோக்கியமான குறிப்புகள் (34)
- இனிமையான பாடல் (54)
- கடல் உணவுகள் (5)
- கர்ப்பகால குறிப்புகள் (6)
- கவிதைகள் (3)
- கீரை வகைகள் (3)
- குழந்தைகளுக்கான குறிப்பு (5)
- கேக் வகைகள் (3)
- சாதம் வகைகள் (5)
- சாம்பார் வகைகள் (2)
- சிக்கன் வகைகள் (3)
- சிற்றுண்டி வகைகள் (14)
- சினிமா செய்திகள் (12)
- சோகமான ராகம் (21)
- தகவல்கள் (16)
- திரைப்பட விமர்சனம் (2)
- துடிப்பான ராகம் (21)
- நகைச்சுவை (5)
- நாட்டு நடப்பு (4)
- பார்த்து ரசியுங்கள் (10)
- பொது உணவுகள் (13)
- பொறியல் வகைகள் (6)
- மட்டன் வகைகள் (3)
- விளையாட்டு செய்திகள் (1)
- வீட்டு குறிப்புகள் (6)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக