Pages

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் இத்தளத்திற்க்கு வரும் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன் வருகை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி மீண்டும் வருக....
கவிதைகள்
கட்டுறைகள்
சமையல் குறிப்புகள்
சமையல் ரெசிபிகள்
மருத்துவம்
ஆரோக்கியம்
தகவல்கள்
பாடல்வரிகள்
செய்திகள்
துணுக்குகள்
வீடியோக்கள்
வீட்டு உபயோகக் குறிப்புகள்


தத்துவங்கள்!
ஜோக்குகள்(நகைச்சுவை)
கடிகள் மற்றும் பல தகவல் பதிவுகள்

வருக வருக மீண்டும் வருக

center

செவ்வாய், ஜனவரி 19, 2010

ஆன்டாசிட்

* அதிகளவு “ஆன்டாசிட்’ எடுத்துக் கொள்ளுவதால் ஏற்படும் விளைவு என்ன?
அமிலத்தை முறிக்கும் மருந்துகளான “ஆன்டாசிட்கள்’ பரிந்துரை செய்யப்பட்ட அளவை விட அதிகமாக எடுத்துக்கொள்ள கூடாது. அதிகளவு சாப்பிட்டால், மலச் சிக்கல் மற்றும் டெட்ராசைக்கிளின் போன்ற ஆன்டிபயாட்டிக் களை உட்கிரகித்துக் கொள்ள இயலாமை ஆகிய பிரச்னைகள் ஏற் படும். வயது முதிர்ந்தவர்கள் குறிப்பாக, உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் மற்றும் சிறுநீரக பிரச்னை ஆகியவை உடையவர்கள் உப்பை தவிர்க்க வேண்டும்

கருத்துகள் இல்லை:

உங்கள் கருத்து!

தளம் பார்த்த அனைவரும் உங்கள் கருத்தை தெரிவிக்கவும். நன்றி

அன்புடன்