
தேவையான பொருள்கள்
சிக்கன்-பத்து துண்டுகள் எலும்பு இல்லாமல்
தயிர்-2ஸ்பூன்
மிளகு பொடி-1/2ஸ்பூன்
மஞ்சள் பொடி-1/2ஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
சிக்கன் குத்த குச்சி-2
செய்முறை
சிக்கனில் தயிர்,மஞ்சள் பொடி,மிளகு பொடி,உப்பு,எல்லாவற்றையும் போட்டு நன்கு கழந்து 10நிமிடம் ஊறவைக்கவும் பின்பு குச்சியில் மாட்டி தீ கங்கிள் வைத்து ஒரு பக்கம் வெந்ததும் இன்னொரு பக்கம் திறிப்பி வைக்கவும் நல்லா பொன் நிறம் ஆனதும் எடுக்கவும். எண்ணை சேர்க்காததால் இது உடம்புக்கு நல்லது.ஈசியும் கூட.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக