Pages
அஸ்ஸலாமு அலைக்கும்
Labels
- அழகு குறிப்பு (7)
- ஆரோக்கியமான குறிப்புகள் (34)
- இனிமையான பாடல் (54)
- கடல் உணவுகள் (5)
- கர்ப்பகால குறிப்புகள் (6)
- கவிதைகள் (3)
- கீரை வகைகள் (3)
- குழந்தைகளுக்கான குறிப்பு (5)
- கேக் வகைகள் (3)
- சாதம் வகைகள் (5)
- சாம்பார் வகைகள் (2)
- சிக்கன் வகைகள் (3)
- சிற்றுண்டி வகைகள் (14)
- சினிமா செய்திகள் (12)
- சோகமான ராகம் (21)
- தகவல்கள் (16)
- திரைப்பட விமர்சனம் (2)
- துடிப்பான ராகம் (21)
- நகைச்சுவை (5)
- நாட்டு நடப்பு (4)
- பார்த்து ரசியுங்கள் (10)
- பொது உணவுகள் (13)
- பொறியல் வகைகள் (6)
- மட்டன் வகைகள் (3)
- விளையாட்டு செய்திகள் (1)
- வீட்டு குறிப்புகள் (6)
வெள்ளி, ஜனவரி 22, 2010
கண்ணாமுச்சி ஏனடா பாடல்வரி
மேகம் மேகம் என் காலில் மிதக்கிரதே
மழையின் நடுவே நிற மாலை உதிக்கிரதே
படுத்தால் இரவிலே என் துக்கம் என்னை திட்டும்
விழியின் இடையிலே ஒர் காதல் செருகி கொட்டும்
நெஞ்சின் ராட்டினம் என்னை சுட்டுதான் தூக்க
வாழ்வின் உயரத்தை ஒரு நொடியில் நான் பார்க்க...
மேகம் மேகம் என் காலில் மிதக்கிரதே
மழையின் நடுவே நிற மாலை உதிக்கிரதே
பாதயின் ஓரத்தில் நடந்து நானும் போகையில்
முகத்தைகாட்ட மறுத்திடும் ஒற்றை குயிலும் கூவுதே...
காலையில் எழுந்ததும் ஓடி சென்று பார்க்கிரேன்
நேற்று பார்த்த அணில்களின் ஆட்டம் இன்றும் தொடருதே
முதன் முதல் வாழ்வில் தோன்ற்றும்
வண்ணகுழப்பம் வானவில்தானா
நதிகளில் வாழ்ந்தே பழகி கடலை
கண்டால் தாவிடும் மீனா
போதும் போதும் என்றே உள்ளம்
எச்சரிக்கை செய்யும் போதும்
வேண்டும் வேண்டும் என்று
கேட்க்கும் மனதின் உள்ளே இன்னோர் உள்ளம்
நெஞ்சின் ராட்டினம் என்னை சுட்டுதான் தூக்க
வாழ்வின் உயரத்தை ஒரு நொடியில் நான் பார்க்க...
மேகம் மேகம் என் காலில் மிதக்கிரதே
மழையின் நடுவே நிற மாலை உதிக்கிரதே
கடற்கரை சாலையில் காற்று வீசும் மாலையில்
பேசிக்கொண்டு செல்வதய் கனவுகண்டு விழிக்கிரேன்
கலைகளை தீண்டிடுக் அலைகளாக மாரினேன்
சேர்த்துகொள்ள சொல்லியே
மீண்டும் மீண்டும் போகிரேன்
வலித்திடும் நெஜ்சில் நெஜ்சில்
வழியும் உதிரம் இனிப்பது ஏனோ
மற்முரை பார்க்கும் வரையில்
காற்றும் நேரமும் கசப்பது ஏனோ
பகலில் தூங்கும் வெண்ணிலாவும்
வெளியில் வந்த்துதானே தீரும்
அந்த நேரம் வந்ததாக நெஞ்சின் உள்ளே எதேகூரும்
நெஞ்சின் ராட்டினம் என்னை சுட்டுதான் தூக்க
வாழ்வின் உயரத்தை ஒரு நொடியில் நான் பார்க்க...
மேகம் மேகம் என் காலில் மிதக்கிரதே
மழையின் நடுவே நிற மாலை உதிக்கிரதே
படுத்தால் இரவிலே என் துக்கம் என்னை திட்டும்
விழியின் இடையிலே ஒர் காதல் செருகி கொட்டும்
நெஞ்சின் ராட்டினம் என்னை சுட்டுதான் தூக்க
வாழ்வின் உயரத்தை ஒரு நொடியில் நான் பார்க்க...
மேகம் மேகம் என் காலில் மிதக்கிரதே
மழையின் நடுவே நிற மாலை உதிக்கிரதே
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக