Pages

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் இத்தளத்திற்க்கு வரும் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன் வருகை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி மீண்டும் வருக....
கவிதைகள்
கட்டுறைகள்
சமையல் குறிப்புகள்
சமையல் ரெசிபிகள்
மருத்துவம்
ஆரோக்கியம்
தகவல்கள்
பாடல்வரிகள்
செய்திகள்
துணுக்குகள்
வீடியோக்கள்
வீட்டு உபயோகக் குறிப்புகள்

தத்துவங்கள்!
ஜோக்குகள்(நகைச்சுவை)
கடிகள் மற்றும் பல தகவல் பதிவுகள்

வருக வருக மீண்டும் வருக

center

செவ்வாய், ஜனவரி 12, 2010

வேட்டைகாரன் பாடல் வரி

ஆண்:You gotta keep moving if you out with your drama
This is many of the ? you wanna get with me mama
You can see me bowling by looking at me sneakers
And my credit card got really good features
Yeah lets do this whoo

ஆண்:ஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே
அந்த மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி தய்கின்றதே
இது உண்மை என்பதா இல்லை பொய் தான் என்பதா என் தேகம் முழுவதும்
ஒரு விண்மீன் கூட்டம் மொய்கின்றதே

பெண்:என் ரோம கால்களோ
ஒரு பயணம் போகுதே
உன் ஈர புன்னகை சுடுதே
என் காட்டு பாதையில்
நீ ஒற்றை பூவடா
உன் வாசம் தாக்கியே மலர்ந்தேன்

ஆண்: ஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே
அந்த மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி தய்கின்றதே

ஆண்:You gotta keep moving if you out with your drama
This is many of the ? you wanna get with me mama
You can see me bowling by looking at me sneakers
And my credit card got really good features
Yeah lets do this whoo

சரணம்:1
ஆண்:உன் பெயர் கேட்டாலே அடி பாறையில் பூ பூக்கும்
உன் காலடி தீண்டிய வார்த்தைகள் எல்லாம்
கவிதைகளாய் மாறும்

பெண்:உன் பெயர் பார்த்தாலே
என் கண்கள் அலை மோதும்
உன் வாசல் தேடி போக சொல்லி கெஞ்சுது என் பாதம்

ஆண்:என் வாழ்க்கை வரலாற்றில் எல்லாமே உன் பாக்கங்கள்

பெண்:உன்னாலே என் வீட்டில் சுவரெல்லாம் ஜன்னல்கள்

ஆண்:ஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே
அந்த மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி தய்கின்றதே

சரணம்:2
ஆண்:உன் குரல் கேட்டாலே அந்த குயில்களுக்கும் கூசும்
நீ மூச்சில் சுவாசத்தில் காற்றுகள் மட்டும்
உட்சத்திலே சேரும்

பெண்:அனுமதி கேட்காமல் உன் கண்கள் என்னை மேயும்
நான் எத்தனை நாளாக எழுதிய கோபுரம்
ஒரு நொடியில் குடைசாயும்

ஆண்:உன் கைகள் தூக்காமல் பயணங்கள் கிடையாது

பெண்:உன்னோடு வாந்தாளே சாலைகள் முடியாது

ஆண்:ஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே
அந்த மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி தய்கின்றதே
இது உண்மை என்பதா இல்லை பொய் தான் என்பதா என் தேகம் முழுவதும்
ஒரு விண்மீன் கூட்டம் மொய்கின்றதே

பெண்:என் ரோம கால்களோ
ஒரு பயணம் போகுதே
உன் ஈர புன்னகை சுடுதே
என் காட்டு பாதையில்
நீ ஒற்றை பூவடா
உன் வாசம் தாக்கியே மலர்ந்தேன்

ஆண்:ஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே
அந்த மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி தய்கின்றதே

ஆண்:You gotta keep moving if you out with your drama
This is many of the ? you wanna get with me mama
You can see me bowling by looking at me sneakers
And my credit card got really good features
Yeah lets do this whoo

கருத்துகள் இல்லை:

உங்கள் கருத்து!

தளம் பார்த்த அனைவரும் உங்கள் கருத்தை தெரிவிக்கவும். நன்றி

அன்புடன்