Pages
அஸ்ஸலாமு அலைக்கும்
Labels
- அழகு குறிப்பு (7)
- ஆரோக்கியமான குறிப்புகள் (34)
- இனிமையான பாடல் (54)
- கடல் உணவுகள் (5)
- கர்ப்பகால குறிப்புகள் (6)
- கவிதைகள் (3)
- கீரை வகைகள் (3)
- குழந்தைகளுக்கான குறிப்பு (5)
- கேக் வகைகள் (3)
- சாதம் வகைகள் (5)
- சாம்பார் வகைகள் (2)
- சிக்கன் வகைகள் (3)
- சிற்றுண்டி வகைகள் (14)
- சினிமா செய்திகள் (12)
- சோகமான ராகம் (21)
- தகவல்கள் (16)
- திரைப்பட விமர்சனம் (2)
- துடிப்பான ராகம் (21)
- நகைச்சுவை (5)
- நாட்டு நடப்பு (4)
- பார்த்து ரசியுங்கள் (10)
- பொது உணவுகள் (13)
- பொறியல் வகைகள் (6)
- மட்டன் வகைகள் (3)
- விளையாட்டு செய்திகள் (1)
- வீட்டு குறிப்புகள் (6)
வெள்ளி, ஜனவரி 15, 2010
பொங்கலுக்கு வந்த 4படங்கள்
எதிர்பார்த்தது போலவே, பொங்கலை முன்னிட்டு குட்டி, ஆயிரத்தில் ஒருவன், நாணயம், போர்க்களம் ஆகிய நான்கு படங்கள் மட்டும் திரைக்கு வந்துள்ளன.
ஆயிரத்தில் ஒருவன்: செல்வராகவன் ரொம்ப காலமாக இழுத்தடித்து எடுத்து முடித்துள்ள படம். பருத்திவீரன் கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா நடித்துள்ளனர்.
குட்டி: தனுஷ் - ஸ்ரேயா நடித்து இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில்வெளிவந்திருக்கிறது. இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. முதல்முறையாக அண்ணனுடன் (ஆயிரத்தில் ஒருவன்) மோதுகிறார் தனுஷ்.
நாணயம்: பிரசன்னா, சிபிராஜ்(வில்லன்), சென்னை 28 வழங்கியஎஸ்.பி.பாலசுப்பிரமணியம், கேபிடல் பிலிம் ஒர்க்ஸ் தயாரித்துள்ளது.
போர்க்களம்: வெண்ணிலா கபடிக்குழு புகழ் கிஷோர் முதன் முதலாகஹீரோவாக நடித்து, தாய்லாந்து இன்ஸ்டிடியூட் மாணவர் பண்டி சரோஜ்குமார் இயக்கியிருக்கும் போர்க்களம் பொங்கலுக்கு வெளிவந்துள்ளது.
இந்த நான்கு படங்களும் எப்படி என்பது போகப் போகத் தெரியும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக