Pages

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் இத்தளத்திற்க்கு வரும் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன் வருகை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி மீண்டும் வருக....
கவிதைகள்
கட்டுறைகள்
சமையல் குறிப்புகள்
சமையல் ரெசிபிகள்
மருத்துவம்
ஆரோக்கியம்
தகவல்கள்
பாடல்வரிகள்
செய்திகள்
துணுக்குகள்
வீடியோக்கள்
வீட்டு உபயோகக் குறிப்புகள்


தத்துவங்கள்!
ஜோக்குகள்(நகைச்சுவை)
கடிகள் மற்றும் பல தகவல் பதிவுகள்

வருக வருக மீண்டும் வருக

center

புதன், ஆகஸ்ட் 25, 2010

கேரட் பராட்டா

தேவையான பொருள்கள்:
-----------------------------------

கோதுமை மாவு-ஒரு கப்
கேரட்
-1துருவியது
பட்டர்-2டீஸ்பூன்
உப்பு-தே.அளவு
நெய்-தேவைக்கு ஏற்ப
சீனி
-1டீஸ்பூன்
மில்க் பவுடர்-2டீஸ்பூன்
செய்முறை
:

---------------
ஒரு பாத்திரத்தில் மாவு,சீனி,பட்டர்,உப்பு,மில்க் பவுடர்,
துருவிய கேரட் எல்லாவற்றையும் போட்டு கைகளை
வைத்து கிளறி தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்க்கு
பிசைந்து எடுத்துக் கொள்ளவும்.
பிசைந்த
மாவை அரை மணி நேரம் மூடி வைக்கவும்
பிறகு சப்பாத்திக்கு உருண்டை பிடிப்பது போல்
பிடித்து சப்பாத்தி கட்டையால் தட்டி தவாவில்
போட்டு மேலே நெய் ஊற்றி சுட்டு எடுக்கவும்.

சுவையான
குழந்தைங்களுக்கு பிடித்த பராட்டா ரெடி.
குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க என் பையனுக்கு
கேரட் பிடிக்காது இப்படி செய்து கொடுத்தால் விரும்பி
சாப்பிடுவான் அதான் குழந்தைங்களுக்கு பிடிக்கும்
என்று சொல்கிறேன்.

4 கருத்துகள்:

அன்புடன் மலிக்கா சொன்னது…

நல்ல ரெசிபி நிஷா

ஜெய்லானி சொன்னது…

ஏன் செஞ்சி குடுத்தா நாங்க சாப்பிட மாட்டோமா என்ன..!!

அஃப்ஸர் நிஷா சொன்னது…

வாங்க மலிக்கா அக்கா என் தளத்திற்க்கு வந்ததற்க்கு நன்றி உங்கள் கருத்துக்கு நன்றி.....:-))

அஃப்ஸர் நிஷா சொன்னது…

\\ஏன் செஞ்சி குடுத்தா நாங்க சாப்பிட மாட்டோமா என்ன..!!//

உங்களை மாதிரி பெரிய குழந்தைங்களும் விரும்பி சாப்பிடுவார்கள் ஜெய்.....

உங்கள் கருத்து!

தளம் பார்த்த அனைவரும் உங்கள் கருத்தை தெரிவிக்கவும். நன்றி

அன்புடன்