காலையில் உணவு சாப்பிடுவது ரொம்பவும்
முக்கியம் அளவோடு சாப்பிடுவதின் மூலம்
நம் உடல் நலத்திற்க்கு மிகவும் நல்லது.
ஆறிலிருந்து எந்த வயதுக்காரரும் காலை
உணவை தவிர்க்கக் கூடாது.
முதல் நாள் இரவு ஒன்பது மணிக்கு சாப்பிட்டால்
அந்த இடைப்பட்ட 15.16மணி நேரத்தில் மூளையில்
குளுகோஸ் தீர்ந்து போயிருக்கும்.
இதுதான் நமக்கு சக்தி தருகிறது மூளை,பசியால்
துடிப்பதால் நமது உடல் கூடுதலாக வேலை செய்து
மாவுச் சத்து ,புரதம், கொழுப்பு போன்றவை உடலில்
எங்கேயாவது சேமிப்பகா இருந்தால் அதை உடனடியாக
உடைத்து எடுத்து மூளைக்கு அனுப்பி வைக்கிறது.
காலையில் தெளிவாக ஒருமுகச் சிந்தனையுடன்
சிந்தித்து நம் கடமையைச் செய்ய வேண்டும்.
அதற்க்கு மூளையில் குளுகோஸ் தேவை
அங்கே சேமிப்பாக குளுகோஸ் இல்லை.
உடல் எடை கூடும் என்பதால் பலர் காலை
உணவை தவிர்க்கிறார்கள் ஆனால் மதியம்
கூடுதலாகச் சாப்பிட்டு விடுகிறார்கள் இதற்குப்
பதிலாக காலையில் சப்பாத்தி,பால் அல்லது
இட்லி, சாம்பார் ஒரு கப் பழச் சாறு இந்த
இரண்டும் இப்படி சாப்பிட வேண்டும்.
எதுவாக இருந்தாலும் அந்த உணவு
எண்ணையில் பொறித்த உணவாக
இருக்கக் கூடாது இட்லி போல் ஆவியில்
வெந்த உணவாக இருக்க வேண்டும். அப்படி
உள்ள உணவே சிறந்தது.
ஆகையால் காலை உணவை மறவாதீர்கள்
அளவோடு சாப்பிடவும் மறவாதீர்கள்.
பழங்கள் சாப்பிடவும் மறவாதீர்கள்.
Pages
அஸ்ஸலாமு அலைக்கும்
Labels
- அழகு குறிப்பு (7)
- ஆரோக்கியமான குறிப்புகள் (34)
- இனிமையான பாடல் (54)
- கடல் உணவுகள் (5)
- கர்ப்பகால குறிப்புகள் (6)
- கவிதைகள் (3)
- கீரை வகைகள் (3)
- குழந்தைகளுக்கான குறிப்பு (5)
- கேக் வகைகள் (3)
- சாதம் வகைகள் (5)
- சாம்பார் வகைகள் (2)
- சிக்கன் வகைகள் (3)
- சிற்றுண்டி வகைகள் (14)
- சினிமா செய்திகள் (12)
- சோகமான ராகம் (21)
- தகவல்கள் (16)
- திரைப்பட விமர்சனம் (2)
- துடிப்பான ராகம் (21)
- நகைச்சுவை (5)
- நாட்டு நடப்பு (4)
- பார்த்து ரசியுங்கள் (10)
- பொது உணவுகள் (13)
- பொறியல் வகைகள் (6)
- மட்டன் வகைகள் (3)
- விளையாட்டு செய்திகள் (1)
- வீட்டு குறிப்புகள் (6)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
5 கருத்துகள்:
காலையில் சாப்பிடாத என் போன்றவர்களுக்கு அவசியமான குறிப்பு
ஏன் பாயிஷா நீங்க காலை உணவு
சாப்பிட மாட்டீங்களா கண்டிப்பாக
சாப்பிட வேண்டும் இது உங்களை
போன்றவர்களுக்கான குறிப்புதான்
இதை படித்து விட்டாவது தினமும்
காலை உணவை மறவாமல் சாப்பிடுங்கள் அப்படி காலை உணவு
சமைக்க முடியவில்லை என்றால்
ஒரு கப் தண்ணீரில் 3டீஸ்பூன் ஓட்ஸ்
போட்டு மில்க் பவுடர்,உப்பு கலந்து
காய்ச்சி குடிங்க ஈசியா செய்யலாம் சரியா உடம்பிற்க்கும் நல்லது பாயிசா இனிமேல் மறக்காதீங்க.
உங்கள் அட்வைஸ்ற்கு நன்றி நிஷா .
ஒரு சின்ன சந்தேகம் தொஃப் பரோட்டா என்று அனுப்பி இருகிறீர்கள் தொஃப் என்றால் என்ன சொல்ல முடியுமா ?
fayiza தொஃப் என்பது பன்னீர் போலதான் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கும்
கருத்துரையிடுக