30வயது ஆனது முகத்தில் சுருக்கம் வந்து விடும்.
அப்படி வராமல் தடுக்க இந்த ஃபேசியல் செய்யலாம்.
இந்த ஃபேசியள் செய்வதால் முகச் சுருக்கம் வாராது
ஆனால் தினமும் செய்யக் கூடாது பத்து நாள்க்கு ஒரு
முறை செய்யலாம் முகத்தில் பூசியதும் பத்து நிமிடத்தில்
துடைத்து எடுத்து விட வேண்டும் ரொம்ப நேரம் வைத்து
இருக்கக் கூடாது.
தேவையான பொருள்கள்:
முட்டை-1 வெள்ளை கரு
கடலை மாவு-2டீஸ்பூன்
செய்முறை:
கடலை மாவு,முட்டையின் வெள்ளை கரு
இரண்டையும் கலந்து அந்த கலவையினை
முகத்தில் அப்ளே செய்யவும்.
அது காய்ந்ததும் திரும்பவும் அப்ளே செய்யவும்.
அது காய்ந்ததும் மறுபடியும் அப்ளே செய்து பத்து
நிமிடம் அப்படி காய விடவும்.
பின் ஒரு துணியை தண்ணீரில் நனைத்து முகத்தை
துடைத்து எடுக்கவும் துடைத்த பின் உங்கள் முகத்தில்
உங்களுக்கே மாற்றம் தெரியும்.
Pages
அஸ்ஸலாமு அலைக்கும்
Labels
- அழகு குறிப்பு (7)
- ஆரோக்கியமான குறிப்புகள் (34)
- இனிமையான பாடல் (54)
- கடல் உணவுகள் (5)
- கர்ப்பகால குறிப்புகள் (6)
- கவிதைகள் (3)
- கீரை வகைகள் (3)
- குழந்தைகளுக்கான குறிப்பு (5)
- கேக் வகைகள் (3)
- சாதம் வகைகள் (5)
- சாம்பார் வகைகள் (2)
- சிக்கன் வகைகள் (3)
- சிற்றுண்டி வகைகள் (14)
- சினிமா செய்திகள் (12)
- சோகமான ராகம் (21)
- தகவல்கள் (16)
- திரைப்பட விமர்சனம் (2)
- துடிப்பான ராகம் (21)
- நகைச்சுவை (5)
- நாட்டு நடப்பு (4)
- பார்த்து ரசியுங்கள் (10)
- பொது உணவுகள் (13)
- பொறியல் வகைகள் (6)
- மட்டன் வகைகள் (3)
- விளையாட்டு செய்திகள் (1)
- வீட்டு குறிப்புகள் (6)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக