Pages

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் இத்தளத்திற்க்கு வரும் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன் வருகை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி மீண்டும் வருக....
கவிதைகள்
கட்டுறைகள்
சமையல் குறிப்புகள்
சமையல் ரெசிபிகள்
மருத்துவம்
ஆரோக்கியம்
தகவல்கள்
பாடல்வரிகள்
செய்திகள்
துணுக்குகள்
வீடியோக்கள்
வீட்டு உபயோகக் குறிப்புகள்


தத்துவங்கள்!
ஜோக்குகள்(நகைச்சுவை)
கடிகள் மற்றும் பல தகவல் பதிவுகள்

வருக வருக மீண்டும் வருக

center

செவ்வாய், ஜூலை 06, 2010

ஆனியன் சீஸ் ஆம்லெட்

தேவையான பொருள்கள்:
---------------------------------

முட்டை
-3

வெங்காயம்-1

தக்காளி-1/2
புதினா-சிறிதளவு
உப்பு-தேவையான அளவு

சீஸ்-3டீஸ்பூன் துறுவியது

எண்ணை
-2டீஸ்பூன்
மஞ்சள் தூள்-1/2டீஸ்பூன்

மிளகு தூள்-1/2டீஸ்பூன்

செய்முறை:

---------------

முதலில் வெங்காயம்,புதினா,தக்காளி எல்லாவற்றையும்

பொடிதாக நறுக்கிக் கொள்ளவும்.


பின்
ஒரு பாத்திரத்தில் நறுக்கியவைகள் எல்லாவற்றையும்

போட்டு உப்பு,மஞ்சள் தூள் ,மிளகு தூள் அனைத்தையும்

சேர்த்து ஸ்பூன் வைத்து நன்கு கலக்கவும்.


அதன் பிறகு அதில் முட்டைகளை உடைத்து அதில் ஊற்றவும்

ஊற்றி நன்கு கலக்கவும்.

கலந்து முடித்ததும் சீஸ்சை அதனுடன் சேர்த்து மெதுவாக

கலந்து வைக்கவும்.


பின் தாவாவை சூடு படுத்து அதில் எண்ணை ஊற்றி
முட்டை
கலவையை அதில் ஊற்றவும் அது கீழ்பகுதி
வெந்ததும்
திருப்பிப் போடவும் எல்லாம் சேர்ந்து
வெந்ததும் அதனை
எடுத்து சூடாக பரிமாறவும்.

பாவ்,சப்பாத்தி,பராட்டா,சாதம் இவை எல்லாத்துடனும்

சாப்பிடலாம் குழந்தைங்க விரும்பி சாப்பிடுவார்கள்

சுவையான ஆனியன் சீஸ் ஆம்லெட் ரெடி.

6 கருத்துகள்:

ஜெய்லானி சொன்னது…

ஆம்லட்டில் சீஸ் போட்டு சாப்பிட்டதில்லை இதுவரை. முயற்ச்சி செய்கிறேன்.

அஃப்ஸர் நிஷா சொன்னது…

ஆம்லட்டில் சீஸ் போட்டு சாப்பிட்டால்
மிகவும் அருமையாக இருக்கு நீங்கள்
செய்து சாப்பிட்டு பாருங்கள்.

சாப்பிட்டு விட்டு எப்படி இருந்தது என்று
கருத்து சொல்லுங்கள் வருகைக்கும்
கருத்துக்கும் நன்றி ஜெய்லானி...

Unknown சொன்னது…

சீஸ் ஆம்லெட் பார்க்கவே சூப்பாரா இருக்கு நான் செய்து சாப்பிட்டு விட்டு
சொல்கிறேன் எப்படியிருந்தது என்று
ஈசியான செய்முறை supero super.....

அஃப்ஸர் நிஷா சொன்னது…

செய்து சாப்பிட்டு விட்டு சொல்லுங்கள்
நன்றாக இருக்கும் உங்கள் கருத்துக்கும்
வருகைக்கும் நன்றி அஸ்ரின்

ஜெய்லானி சொன்னது…

பிட்சா மாதிரி இருக்கு வழவழ கொழகொழன்னு வித்தியாசமா...!!

அஃப்ஸர் நிஷா சொன்னது…

ஓ அப்படியா நீங்க எந்த சீஸ் போட்டீங்க
நான் ஃபெடா சீஸ் போட்டேன் அது வழ வழ கொழ கொழான்னு இல்லை நல்லா
இருந்தது வெறு சீஸ் சேர்த்தால் அப்படி இருக்கும் கருத்துக்கும் நன்றி...
:-))

உங்கள் கருத்து!

தளம் பார்த்த அனைவரும் உங்கள் கருத்தை தெரிவிக்கவும். நன்றி

அன்புடன்