-----------------------------------
கடல் பாசி-ஒரு கைபிடி
தேங்காய் பால்-அரை கப்
சீனி-கால் கப்
உப்பு-தேவையான அளவு
ரோஸ் கலர்-ஒரு சொட்டு
தண்ணீர்-கால் கப்

-----------------
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அதில் கடல் பாசியை
போட்டு கொதிக்க விடவும் கொதி வந்ததும் சீனி,உப்பு
இரண்டையும் சேர்த்து கொதிக்க விடவும்.
பத்து நிமிடம் கொதிக்க விட்டு பின் தேங்காய் பால் ஊற்றி
அடுப்பை லேசாக வைத்து காய்ச்சவும் 5நிமிடம் ஆனதும்
அடுப்பை அனைத்து விட்டு கலரை கலந்து ஒரு ப்ளேட்டில்
ஊற்றி அரை மணி நேரம் வைத்து பின் கட்டியானதும்
விரும்பிய வடிவில் கட் செய்து சாப்பிடவும்.
ப்ரிஜ்ஜில் வைத்து நோன்பு திறக்கும் நேரம் எடுத்து கட்
செய்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.
2 கருத்துகள்:
ஆஹா நோன்பு நேர ஐட்டம் ..அந்த கலரே சும்மா கிரங்க அடிக்குதே...!!!
உங்கள் கருத்துக்கு நன்றி ஜெய்..
:-))
கருத்துரையிடுக