எனக்கு பிடித்த பாடல் எவ்வளவு இனிமையான பாடல்
பாடல் வரிகளும் அருமை கேட்டு கொண்டே இருக்க
தோனும் பாடல் உங்களுக்கும் பிடிக்கும் என்று
நினைக்கிறேன்,
படம்:அங்காடித் தெரு
ஆண்:
உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்
நீ பார்க்கும் போதே மழையாவேன் ஓ..........
உன் அன்பில் கண்ணீர் துளியாவேன்
நீ இல்லையென்றால் என்னாவேன் ஓ........
நெறுப்போடு வெந்தே மண்ணாவேன்
பெண்:
உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்
நீ இல்லையென்றால் என்னாவேன் ஓ........
நெறுப்போடு வெந்தே மண்ணாவேன்
ஆண்:
நீ பேரழகில் போர்க்களத்தில் என்னை வென்றாய்
கண் பார்க்கும் போதே பார்வையாலே கடத்தி சென்றாய்
பெண்:
நான் பெண்ணாக பிறந்ததுக்கு அர்த்தம் சொன்னாய்
முன் அறியாத வெட்கங்கள் நீயே தந்தாய்
ஆண்:
என் உலகம் தனிமை காடு
நீ வந்தாய் பூக்கள் நூறு
உனை தொடரும் கனவுகள் நூறு
பெண்ணே பெண்ணே
பெண்:
நீ இல்லையென்றால் என்னாவேன் ஓ........
நெறுப்போடு வெந்தே மண்ணாவேன்
ஆண்:
உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்
பெண்:
நீ பார்க்கும் போதே மழையாவேன் ஓ..........
ஆண்:
உன் அன்பில் கண்ணீர் துளியாவேன்
ஆண்:
உன் கறுங்கூந்தல் குழலாகத்தான் எண்ணம் தோன்றும்
உன் காதோரம் உறவாடித்தான் ஜென்மம் தீரும்
பெண்:
உன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும்
என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும்
ஆண்:
உன் காதல் ஒன்றை தவிர
என் கையில் ஒன்றும் இல்லை
அதில் தாண்டி ஒன்றும் இல்லை
பெண்ணே பெண்ணே
நீ இல்லையென்றால் என்னாவேன் ஓ........
நெறுப்போடு வெந்தே மண்ணாவேன்
ஆண்-பெண்:
உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்
நீ பார்க்கும் போதே மழையாவேன் ஓ..........
உன் அன்பில் கண்ணீர் துளியாவேன்
நீ இல்லையென்றால் என்னாவேன் ஓ........
நெறுப்போடு வெந்தே மண்ணாவேன்
Pages
அஸ்ஸலாமு அலைக்கும்
Labels
- அழகு குறிப்பு (7)
- ஆரோக்கியமான குறிப்புகள் (34)
- இனிமையான பாடல் (54)
- கடல் உணவுகள் (5)
- கர்ப்பகால குறிப்புகள் (6)
- கவிதைகள் (3)
- கீரை வகைகள் (3)
- குழந்தைகளுக்கான குறிப்பு (5)
- கேக் வகைகள் (3)
- சாதம் வகைகள் (5)
- சாம்பார் வகைகள் (2)
- சிக்கன் வகைகள் (3)
- சிற்றுண்டி வகைகள் (14)
- சினிமா செய்திகள் (12)
- சோகமான ராகம் (21)
- தகவல்கள் (16)
- திரைப்பட விமர்சனம் (2)
- துடிப்பான ராகம் (21)
- நகைச்சுவை (5)
- நாட்டு நடப்பு (4)
- பார்த்து ரசியுங்கள் (10)
- பொது உணவுகள் (13)
- பொறியல் வகைகள் (6)
- மட்டன் வகைகள் (3)
- விளையாட்டு செய்திகள் (1)
- வீட்டு குறிப்புகள் (6)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
4 கருத்துகள்:
நான் ரசித்த நல்ல மென்மையான பாட்டு வரிகள்..!!
இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடித்த பாடல் நான் தினமும் கேட்கும் பாடல் அருமை அருமை அருமையோ அருமை இந்த பாடல் வரிகளை மிகவும் தெழிவாக போட்டு இருக்கீங்க அதற்கு நன்றி இதுபோல் நல்ல பாடல்களை தேர்வு செய்து நீங்கள் உங்கள் தளத்தில் போடுங்கள்......
ஜெய்லானி,அஸ்ரின் உங்கள் இருவருடை கருத்துக்கும் நன்றி
நல்ல பாடல்களை தேர்வு செய்து நீங்கள் உங்கள் தளத்தில் போடுங்கள்......
நிச்சயாமாக நல்ல பாடல்களை நான் என் தளத்தில்
போடுகிறேன் அஸ்ரின்.
@@@நிஷா--//நல்ல பாடல்களை தேர்வு செய்து நீங்கள் உங்கள் தளத்தில் போடுங்கள்//
நானும் எனக்கு பிடித்தஒரு சில பாடல்கள் ஹிந்தியில் போட்டிருக்கிறேன். பதிலுக்கு நன்றி..!
:-))
கருத்துரையிடுக