Pages

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் இத்தளத்திற்க்கு வரும் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன் வருகை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி மீண்டும் வருக....
கவிதைகள்
கட்டுறைகள்
சமையல் குறிப்புகள்
சமையல் ரெசிபிகள்
மருத்துவம்
ஆரோக்கியம்
தகவல்கள்
பாடல்வரிகள்
செய்திகள்
துணுக்குகள்
வீடியோக்கள்
வீட்டு உபயோகக் குறிப்புகள்


தத்துவங்கள்!
ஜோக்குகள்(நகைச்சுவை)
கடிகள் மற்றும் பல தகவல் பதிவுகள்

வருக வருக மீண்டும் வருக

center

புதன், ஏப்ரல் 14, 2010

நண்டு கட்லட்


தேவையான பொருள்கள்:
நண்டு சதை-200கிராம்
உருளை கிழங்கு-1

வெங்காயம்-1

மிளகாய் பொடி-1டீஸ்பூன்

கரம் மசாலா-1/4டீஸ்பூன்

மஞ்சள் பொடி-1/4டீஸ்பூன்

கறி மசாலா-1/2டீஸ்பூன்
தனியா பொடி-1/2டீஸ்பூன்

மல்லி இலை-3தேக்கரண்டி

சோள மாவு-4தேக்கரண்டி

ப்ரெட் க்ரம்ஸ்-4தேக்கரண்டி

உப்பு-சுவைக்கு ஏற்ப


செய்முறை:
நண்டை வேக வைத்து அதில் உள்ள சதையை
எடுத்து
வைத்து கொள்ளவும்.

உருளை கிழங்கை வேகவைத்து தோழை
உறித்து
மசித்து வைத்து
கொள்ளவும்.

பின்பு காடாயில் எண்ணை விட்டு வெங்காயம்
போட்டு வதக்கவும்
வெங்காயம் வதங்கியதும்
பொடிகள் எல்லாவற்றையும்
போட்டு வதக்கவும்.

பின் நண்டு சதை,உப்பு போட்டு வதக்கவும்
வதங்கியதும்
மசித்து வைத்த உருளை கிழங்கை
அதில் போட்டு
சேர்த்து கிளறவும் நன்கு எல்லாம்
சேர்ந்து கலந்ததும்
மல்லி தூவி அடுப்பை அனைத்து
விட்டு அந்த
கலவையை ஆற விடவும்.

சோள மாவை தண்ணீர் விட்டு கரைத்து வைக்கவும்.


நண்டு பிரட்டல் ஆறியதும் உங்களுக்கு விருப்பமான

வடிவில் அதை தயார் செய்து அதை சோள மாவில்
நனைத்து
பின் ப்ரெட் க்ரம்ஸ்சில் நன்கு புரட்டி
எடுக்கவும்.


எல்லாம் ரெடி ஆனது ப்ரிட்ஜில்
1/4மணி நேரம்
வைக்கவும்.
பின் எண்ணை சூடு படுத்தி அதில் போட்டு
பொறித்து எடுக்கவும்.


சுவையான நண்டு கட்லட் ரெடி.

கருத்துகள் இல்லை:

உங்கள் கருத்து!

தளம் பார்த்த அனைவரும் உங்கள் கருத்தை தெரிவிக்கவும். நன்றி

அன்புடன்