கலக்கின்றன வேளாண்மையில்...
எங்கோ பிறந்த நதிகள்,
கலக்கின்றன கடலில்...........
எங்கோ பிறந்த தங்கமும், பித்தளையும்,
கலக்கின்றன நகைகளில்...
எங்கோ பிறந்த பட்டும், நூலும்,
கலக்கின்றன புடவைகளில்...
எங்கோ பிறந்த கவிஞனும், தமிழும்,
கலக்கின்றன கவிதைகளில்...
எங்கோ பிறந்த நானும், நீயும்,
கலக்கின்றோம் நம் திருமணத்தில்...
2 கருத்துகள்:
ஆஹா..ரொம்ப நாளைக்கு பிறகு இந்த ஏரியாவில ..!!! வெல்கம் பேக் :-)))
நன்றி ஜெய்லானி!
உங்கள் கருத்துக்கு!!
கருத்துரையிடுக