Pages

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் இத்தளத்திற்க்கு வரும் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன் வருகை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி மீண்டும் வருக....
கவிதைகள்
கட்டுறைகள்
சமையல் குறிப்புகள்
சமையல் ரெசிபிகள்
மருத்துவம்
ஆரோக்கியம்
தகவல்கள்
பாடல்வரிகள்
செய்திகள்
துணுக்குகள்
வீடியோக்கள்
வீட்டு உபயோகக் குறிப்புகள்


தத்துவங்கள்!
ஜோக்குகள்(நகைச்சுவை)
கடிகள் மற்றும் பல தகவல் பதிவுகள்

வருக வருக மீண்டும் வருக

center

வியாழன், ஜூன் 17, 2010

பையா பாடல் வரிகள்

இந்த பாடால் கேட்க இனிமையாக இருக்கு எனக்கு பிடித்த பாடல்

ஆண்:

------
அடடா மழைடா
அட மழைடா
அழகா சிரிச்சா புயல் மழைடா

அடடா மழைடா அட மழைடா

அழகா சிரிச்சா புயல் மழைடா
மாரி மாரி மழை அடிக்க
மனசுக்குள்ள குடை பிடிக்க
கால்கள் நாலாச்சு கைகள் எட்டாச்சு
என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு
மயில் தோக போல இவ மழையில் ஆடும் போது
ரயில் பாலம் போல என் மனசும் ஆடும் பாரு
என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு

அடடா மழைடா அட மழைடா
அழகா சிரிச்சா புயல் மழைடா

ஆண்:
------
பாட்டு பாட்டு
பாடாத பாட்டு
மழை தான் பாடுது கேட்காத பாட்டு
உன்னை என்னை சேர்த்து வெச்ச
மழைக்கொரு சலாம் போடு
என்னை கொஞ்சம் காணலயே
உனக்குள்ளே தேடி பாரு
மந்திரம் போல இருக்கு
புது தந்திரம் போல இருக்கு
பம்பரம் போல எனக்கு
தல மத்தியில் சுத்துது கிறுக்கு
தேவதை எங்கே என் தேவதை எங்கே
அது சந்தோஷமா ஆடுது இங்கே

ஆண்:
------
உன்னப்போல வேறாறும் இல்ல

என்னவிட்டா வேறாறு சொல்ல
சின்ன சின்ன கண்ணு ரெண்ட
கொடுத்தென்ன அனுப்பி வெச்சான்
இந்த கண்ணு போதலயே
எதுக்கிவள படைச்சி வெச்சான்
பட்டாம்பூச்சி பொண்ணு
நெஞ்சு படபடக்கும் நின்னு
பூவும் இவளும் ஒண்ணு
என்னை கொன்னுப்புட்டா கொன்னு
போவது எங்கே நான் போவது எங்கே
மனம் தள்ளாடுதே போதையில் இங்கே

பெண்:
-------
அடடா மழைடா
அட மழைடா
அழகா சிரிச்சா அனல் மழைடா

அடடா மழைடா அட மழைடா
அழகா சிரிச்சா அனல் மழைடா

பின்னி பின்னி மழை அடிக்க
மின்னல் வந்து குடை பிடிக்க
வானம் ரெண்டாச்சு பூமி துண்டாச்ச்சு
என் மூச்சு காத்தால மழ கூட சூடாச்சு
குடையை நீட்டி யாரும்
இந்த மழையை தடுக்க வேணாம்
அணைய போட்டு யாரும்
என் மனச அடக்க வேணாம்
கொண்டாடு கொண்டாடு
கூத்தாடி கொண்டாடு

6 கருத்துகள்:

ஜெய்லானி சொன்னது…

அழகான பாட்டு + இசை = சூப்பர்

அஃப்ஸர் நிஷா சொன்னது…

ஆமாம் ஜெய்லானி நீங்கள் சொன்னது சரிதான்
உங்கள் கருத்துக்கு நன்றி

ஜெய்லானி சொன்னது…

முன்பு போட்ட கமெண்ட் எதுவும் கானலையே. ஒரு வேளை காக்கா தூக்கிடு போயிடுச்சா..?ஹா..ஹா.

அஃப்ஸர் நிஷா சொன்னது…

நானும் அதை காணோம் என்றுதான் குழம்பி போய்
இருக்கேன் ஜெய்லானி என்ன ஆச்சு என்று எனக்கே
தெரியவில்லை

ஜெய்லானி சொன்னது…

கமெண்ட் மாட்ரேஷன் பக்கத்தை எதுக்கும் பாருங்க . அதுல எதுவும் நீங்க தவறுதலா மாத்தி இருக்கலாம்.

அஃப்ஸர் நிஷா சொன்னது…

கமெண்ட் மாட்ரேஷன் பக்கத்தை எல்லாம்
பார்த்துட்டேன் அதில் நான் எந்த மாற்றமும்
செய்யவில்லை ஆனால் எப்படி கமெண்ட்
எல்லாம் கானவில்லை என்று தெரியவில்லை.

உங்கள் கருத்து!

தளம் பார்த்த அனைவரும் உங்கள் கருத்தை தெரிவிக்கவும். நன்றி

அன்புடன்