Pages
அஸ்ஸலாமு அலைக்கும்
Labels
- அழகு குறிப்பு (7)
- ஆரோக்கியமான குறிப்புகள் (34)
- இனிமையான பாடல் (54)
- கடல் உணவுகள் (5)
- கர்ப்பகால குறிப்புகள் (6)
- கவிதைகள் (3)
- கீரை வகைகள் (3)
- குழந்தைகளுக்கான குறிப்பு (5)
- கேக் வகைகள் (3)
- சாதம் வகைகள் (5)
- சாம்பார் வகைகள் (2)
- சிக்கன் வகைகள் (3)
- சிற்றுண்டி வகைகள் (14)
- சினிமா செய்திகள் (12)
- சோகமான ராகம் (21)
- தகவல்கள் (16)
- திரைப்பட விமர்சனம் (2)
- துடிப்பான ராகம் (21)
- நகைச்சுவை (5)
- நாட்டு நடப்பு (4)
- பார்த்து ரசியுங்கள் (10)
- பொது உணவுகள் (13)
- பொறியல் வகைகள் (6)
- மட்டன் வகைகள் (3)
- விளையாட்டு செய்திகள் (1)
- வீட்டு குறிப்புகள் (6)
வியாழன், ஜனவரி 21, 2010
தனுஷ் மாமியார் மனீஷா!
தனுஷ் மாமியார் மனீஷா கொய்ராலா!
மாப்பிள்ளை படத்தில் தனுஷுக்கு மாமியாராக நடிக்க பல நடிகைகளை முயற்சி செய்தும், ஒன்றும் சரியாக அமையாமல் இருந்தது. இந்த நிலையில் நடிகை ஸ்ரீதேவி இந்த படத்தில் தனுஷ் மாமியாராக நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் ஸ்ரீதேவியோ கோடிகளில் சம்பளம் கேட்க, 'எல்லாம் நெனப்புதான்' என்று கடுப்புடன் பின் வாங்கியது மாப்பிள்ளை குழு.
அடுத்து தபு உள்பட பல அம்சமான ﮬèè¬÷ˆ தேடித் தேடிப் போய் இந்த வேடத்தில் நடிக்க வைக்க முயற்சித்தார்கள். ஆனால் இவர்களில் யாரும் செட் ஆகவில்லை. இந்த நேரத்தில்தான் மனீஷா கொய்ராலாவை அணுகினார்கள். அவர் தனுஷின் புகைப்படத்தை இரண்டுமுறை திருப்பிப் பார்த்துவிட்டு, ஓகே நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டாராம். சம்பள விஷயத்திலும் பெரிதாக கெடுபிடி செய்யவில்லை என்கிறார்கள்.
கடைசியாக மனீஷா நடித்த தமிழ்ப் படம் பாபா. ரஜினிக்கு ஜோடி. அந்தப் படத்தின் மிகப் பெரிய மைனஸ் பாயிண்டுகளில் மனீஷாவும் ஒன்று என்பார்கள் ரஜினி ரசிகர்கள் இப்போதும்! ரஜினி முன்பு நடித்த வெளிவந்த பிளாக்பஸ்டர் படம்தான் மாப்பிள்ளை. இதில் ரஜினிக்கு மாமியாராக மறைந்த ஸ்ரீவித்யா நடித்திருந்தார். அந்தப் படத்தைத்தான் தனுஷ் இப்போது ரீமேக் செய்கிறார்.
நன்றி:தினமலர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக