தேவையான பொருள்கள்
கோதுமை மாவு-1கப்வெங்காயம்-1
பச்சை மிளகாய்-2
முட்டை-1
புதினா,மல்லி-சிறிதளவு
காரட்-1துருவியது
உப்பு-தேவையான அளவு
எண்ணை-தேவையான அளவு
செய்முறை
வெங்காயம்,பச்சை மிளகாய்,புதினா,மல்லி எல்லாவற்றையும் பொடியாக நறுக்கி கொள்ளவும் மாவை முட்டை,தண்ணீர் விட்டு தோசை மாவை கரைத்து கொள்ளவும் பின் நறுக்கி வைத்த எல்லாவற்றையும் போட்டு உப்பு,காரட் துருவியது போட்டு கரைக்கவும் தோசை கள்ளில் சூடு வந்ததும் எண்ணை தடவி தோசை கலவையை ஊற்றவும் பின் திறிப்பி போட்டு வெந்ததும் எடுத்து சட்னியுடன் சாப்பிடவும் ஹெல்தி புட்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக