Pages

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் இத்தளத்திற்க்கு வரும் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன் வருகை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி மீண்டும் வருக....
கவிதைகள்
கட்டுறைகள்
சமையல் குறிப்புகள்
சமையல் ரெசிபிகள்
மருத்துவம்
ஆரோக்கியம்
தகவல்கள்
பாடல்வரிகள்
செய்திகள்
துணுக்குகள்
வீடியோக்கள்
வீட்டு உபயோகக் குறிப்புகள்


தத்துவங்கள்!
ஜோக்குகள்(நகைச்சுவை)
கடிகள் மற்றும் பல தகவல் பதிவுகள்

வருக வருக மீண்டும் வருக

center

சனி, ஜனவரி 16, 2010

ரோஜா பாடல் வரி

படம்: ரோஜா
இசை: .ஆர்.ரஹ்மான்
பாடல்: வைரமுத்து
பாடியவர்கள்: உன்னிமேனன், சுஜாதா

பல்லவி

பெ: புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

: புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

பெ: நதி நீர் நீயானால் கரை நானே
சிறு பறவை நீயானால உன் வானம் நானே

: புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது

பெ: இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது


சரணம் 1

: பெண் இல்லாத ஊரிலே அடி ஆண் பூக்கேட்பதில்லை

பெ: பெண் இல்லாத ஊரிலே கொடி தான் பூப்பூப்பதில்லை

: உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூப்பூத்தது

பெ: இது கம்பன் பாடாத சிந்தனை உந்தன் காதோடு யார்சொன்னது

: புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது

பெ: இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

: இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்றது

பெ: மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

: புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது

பெ: இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது


ச‌ரணம் 2

பெ: நீ அணைக்கின்ற வேளையில் உயிர்ப்பூ திடுக்கென்று மலரும்

: நீ வெடுக்கென்று ஓடினால் உயிர்ப்பூ சருகாக உலரும்

பெ: இரு கைகள் தீண்டாத பெண்மையை உன் கண்கள் பந்தாடுதோ

: மலர் மஞ்சம் சேராத பெண்ணிலா எந்தன் மார்போடு வந்தாடுதோ

பெ: புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது

: இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

பெ: இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்றது

: மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

பெ: நதி நீர் நீயானால் கரை நானே
சிறு பறவை நீயானால் உன் வானம் நானே

: புது வெள்ளை மழை

பெ: இங்கு பொழிகின்றது

: இந்தக் கொள்ளை நிலா

பெ: உடல் நனைகின்றது

: புது வெள்ளை மழை

பெ: இங்கு பொழிகின்றது

: இந்தக் கொள்ளை நிலா

பெ: உடல் நனைகின்றது

கருத்துகள் இல்லை:

உங்கள் கருத்து!

தளம் பார்த்த அனைவரும் உங்கள் கருத்தை தெரிவிக்கவும். நன்றி

அன்புடன்