
தேவையான பொருள்கள்
குடமிளகாய்-3பெரியது
துவரம் பருப்பு- 150 கிராம்
தக்காளி- 1
வெங்காயம்- 2
பச்சைமிளகாய்- 2
சீரகம் பொடி- 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்பொடி- 1 ஸ்பூன்
மிளகாய் பொடி-1ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது- 1 ஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
எண்ணை-3ஸ்பூன்
கடுகு-1ஸ்பூன்
வற மிளகாய்-3
கருவாயிலை-2கொத்து
செய்முறை
முதலில் குக்கரில் பருப்பு,இஞ்சி,பூண்டு,மஞ்சள் பொடி,மிளகாய் பொடி,சீரகப் பொடி எல்லாவற்றையும் போட்டு வேகவிடவும்.
சட்டியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு,வற மிளகாய்,கருவாயிலை,வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும் பின் அதில் குடை மிளகாய் போட்டு வதக்கவும் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும் அதில் தக்காளி போட்டு வதக்கவும் எல்லாம் நன்றாக வதங்கியதும் அவித்து வைத்து இருக்கும் பருப்பை சேர்க்கவும் அடுப்பைஒரு 5 நிமிடம் சிம்மில் வைத்து இரக்கி கொத்தமல்லி தூவி பரிமாரவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக