Pages

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் இத்தளத்திற்க்கு வரும் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன் வருகை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி மீண்டும் வருக....
கவிதைகள்
கட்டுறைகள்
சமையல் குறிப்புகள்
சமையல் ரெசிபிகள்
மருத்துவம்
ஆரோக்கியம்
தகவல்கள்
பாடல்வரிகள்
செய்திகள்
துணுக்குகள்
வீடியோக்கள்
வீட்டு உபயோகக் குறிப்புகள்


தத்துவங்கள்!
ஜோக்குகள்(நகைச்சுவை)
கடிகள் மற்றும் பல தகவல் பதிவுகள்

வருக வருக மீண்டும் வருக

center

வியாழன், ஜூலை 22, 2010

வெஜ் பிரியாணி(குக்கர் செய்முறை)



எலக்ட்ரிக் குக்கர் செய்முறை

தேவையான பொருள்கள்:
-------------------------------
பாசுமதி அரிசி-11/2கப்
வெங்காயம்-2
தக்காளி-2
பச்சை மிளகாய்-4
தயிர்-4 டீஸ்பூன்
எண்ணை-3டீஸ்பூன்
மஞ்சள் பொடி-1/4
நறுக்கிய காரட்-1/2கப்
நறுக்கிய பீன்ஸ்-1/4
கப்
பட்டானி
-1/2கப்
நறிக்கிய காளிஃப்ளவர்-1/2கப்
உருளை
கிழங்கு-1
கோஸ்-1/4கப் நறுக்கியது
உப்பு-தேவையான அளவு
பிரியாணி மசாலா-1டீஸ்பூன்
பன்னீர்
-10துண்டுகள்
கறி மசாலா-1/4டீஸ்பூன்
கொத்த மல்லி-ஒரு கை பிடி
ஏலக்காய்
,பட்டை,கிராம்பு-சிறிதளவு
குடை
மிளகாய்-1சிறியது

இஞ்சி
,பூண்டு-1டீஸ்பூன்


செய்முறை
:
----------------
முதலில் எல்லா காய்களையும் நறுக்கிக் கொள்ளவும்.
பன்னீரை
பொறித்து எடுத்து வைத்து கொள்ளவும்.

பின்
குக்கரை சூடு செய்து அதில் எண்ணை ஊற்றி சூடு
வந்ததும்
ஏலக்காய்,பட்டை,கிராம்பு எல்லாவற்றையும்
எண்ணையில்
போட்டு பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.


வெங்காயம்
வதங்கியதும் தக்காளி,பச்சை மிளகாய்
போட்டு
வதக்கவும் எல்லாம் சேர்ந்து வதங்கியதும்
இஞ்சி
,பூண்டு
சேர்த்து வதக்கவும் இஞ்சி,பூண்டு நன்கு
வதங்கியதும்
.
மசாலா பொடிகள் அனைத்தையும்
அதனுடன்
சேர்த்து
கிளரவும் .

பின்
காய்கள் சேர்த்து கிளரவும் எல்லாவற்றையும்

நன்கு
சேர்த்து கிளறி தயிரை சேர்க்கவும் பிறகு
தண்ணீர்
சேர்த்து
அந்த கலவையை கொதிக்கவிடவும்.

அரிசியை
10நிமிடம் ஊறவைத்து நன்கு தண்ணீரில்

கழுவி
தண்ணீரை வடித்து அதனுடன் சேர்த்து போட்டு

கிளரவும்
மேலே பன்னீர்,மல்லி போட்டு மூடி விடவும்.


பின்
தண்ணீர் வற்றி பிரியாணி வெந்து நிற்க்கும் முன்

அலுமினியம்
பாயில் வைத்து குக்கரை கவர் செய்யவும்
கவர்
செய்து மூடியை வைத்து மேலே மூடி விடவும்.


பிரியாணி
வெந்து குக்கர் நின்ர உடனே ஆஃப் செய்து

அப்படியே
15நிமிடம் வைத்து விடவும் பிரியாணி ரெடி.


தயிர்
பச்சடி,வெஜ் சாலட் இவைகளுடன் சாப்பிட
அருமையாக
இருக்கும் நெய் சேர்க்கததால்
கலோரிகள்
அதிகம் கிடையாது
தயிரும்
கொஞ்சமாகதான்
சேர்த்து இருக்கு அதனால்
எல்லோரும்
சாப்பிடலாம்.

6 கருத்துகள்:

Unknown சொன்னது…

வாவ் வெஜ் பிரியாணி சூப்பர் பார்த்தாலே பசி தீர்ந்து விடுகிறது.
நான் உடனே என் குக்கரை எடுத்தேன்
செய்து பார்த்திடலாம் என்று நாளை செய்து விட்டு எப்படி இருந்தது என்று
என் கருத்தை சொல்கிறேன்....

ஜெய்லானி சொன்னது…

ஹை..இது நீங்களே செஞ்சதா...சூப்பரா இருக்கு பாக்க ..!!

அஃப்ஸர் நிஷா சொன்னது…

வாவ் வெஜ் பிரியாணி சூப்பர் பார்த்தாலே பசி தீர்ந்து விடுகிறது.
நான் உடனே என் குக்கரை எடுத்தேன்
செய்து பார்த்திடலாம் என்று நாளை செய்து விட்டு எப்படி இருந்தது என்று
என் கருத்தை சொல்கிறேன்....

செய்து சாப்பிட்டு பாருங்கள் உண்மையிலேயே பசி தீர்ந்துவிடும்

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.....

அஃப்ஸர் நிஷா சொன்னது…

வாங்க ஜெய்லானி இது நான் செய்ததுதான் நானே என் கையால செய்த பிரியாணி உங்கள் கருத்துக்கு நன்றி...
:-))

Unknown சொன்னது…

நான் உங்கள் வெஜ் பிரியாணி செய்முறை செய்து சாப்பிட்டு பார்த்தேன் சுவையாக இருந்தது நன்றி....

அஃப்ஸர் நிஷா சொன்னது…

நன்றி அஸ்ரின் செய்து சாப்பிட்டு பார்த்து கருத்து தெரிவித்ததற்க்கு
உங்கள் வருகைக்கும் நன்றி.......

உங்கள் கருத்து!

தளம் பார்த்த அனைவரும் உங்கள் கருத்தை தெரிவிக்கவும். நன்றி

அன்புடன்