Pages
அஸ்ஸலாமு அலைக்கும்
Labels
- அழகு குறிப்பு (7)
- ஆரோக்கியமான குறிப்புகள் (34)
- இனிமையான பாடல் (54)
- கடல் உணவுகள் (5)
- கர்ப்பகால குறிப்புகள் (6)
- கவிதைகள் (3)
- கீரை வகைகள் (3)
- குழந்தைகளுக்கான குறிப்பு (5)
- கேக் வகைகள் (3)
- சாதம் வகைகள் (5)
- சாம்பார் வகைகள் (2)
- சிக்கன் வகைகள் (3)
- சிற்றுண்டி வகைகள் (14)
- சினிமா செய்திகள் (12)
- சோகமான ராகம் (21)
- தகவல்கள் (16)
- திரைப்பட விமர்சனம் (2)
- துடிப்பான ராகம் (21)
- நகைச்சுவை (5)
- நாட்டு நடப்பு (4)
- பார்த்து ரசியுங்கள் (10)
- பொது உணவுகள் (13)
- பொறியல் வகைகள் (6)
- மட்டன் வகைகள் (3)
- விளையாட்டு செய்திகள் (1)
- வீட்டு குறிப்புகள் (6)
வியாழன், ஜூலை 22, 2010
வெஜ் பிரியாணி(குக்கர் செய்முறை)
எலக்ட்ரிக் குக்கர் செய்முறை
தேவையான பொருள்கள்:
-------------------------------
பாசுமதி அரிசி-11/2கப்
வெங்காயம்-2
தக்காளி-2
பச்சை மிளகாய்-4
தயிர்-4 டீஸ்பூன்
எண்ணை-3டீஸ்பூன்
மஞ்சள் பொடி-1/4
நறுக்கிய காரட்-1/2கப்
நறுக்கிய பீன்ஸ்-1/4கப்
பட்டானி-1/2கப்
நறிக்கிய காளிஃப்ளவர்-1/2கப்
உருளைகிழங்கு-1
கோஸ்-1/4கப் நறுக்கியது
உப்பு-தேவையான அளவு
பிரியாணி மசாலா-1டீஸ்பூன்
பன்னீர்-10துண்டுகள்
கறி மசாலா-1/4டீஸ்பூன்
கொத்த மல்லி-ஒரு கை பிடி
ஏலக்காய்,பட்டை,கிராம்பு-சிறிதளவு
குடை மிளகாய்-1சிறியது
இஞ்சி,பூண்டு-1டீஸ்பூன்
செய்முறை:
----------------
முதலில் எல்லா காய்களையும் நறுக்கிக் கொள்ளவும்.
பன்னீரை பொறித்து எடுத்து வைத்து கொள்ளவும்.
பின் குக்கரை சூடு செய்து அதில் எண்ணை ஊற்றி சூடு
வந்ததும் ஏலக்காய்,பட்டை,கிராம்பு எல்லாவற்றையும்
எண்ணையில் போட்டு பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி,பச்சை மிளகாய்
போட்டு வதக்கவும் எல்லாம் சேர்ந்து வதங்கியதும்
இஞ்சி,பூண்டு சேர்த்து வதக்கவும் இஞ்சி,பூண்டு நன்கு
வதங்கியதும். மசாலா பொடிகள் அனைத்தையும்
அதனுடன் சேர்த்து கிளரவும் .
பின் காய்கள் சேர்த்து கிளரவும் எல்லாவற்றையும்
நன்கு சேர்த்து கிளறி தயிரை சேர்க்கவும் பிறகு
தண்ணீர் சேர்த்து அந்த கலவையை கொதிக்கவிடவும்.
அரிசியை 10நிமிடம் ஊறவைத்து நன்கு தண்ணீரில்
கழுவி தண்ணீரை வடித்து அதனுடன் சேர்த்து போட்டு
கிளரவும் மேலே பன்னீர்,மல்லி போட்டு மூடி விடவும்.
பின் தண்ணீர் வற்றி பிரியாணி வெந்து நிற்க்கும் முன்
அலுமினியம் ஃபாயில் வைத்து குக்கரை கவர் செய்யவும்
கவர் செய்து மூடியை வைத்து மேலே மூடி விடவும்.
பிரியாணி வெந்து குக்கர் நின்ர உடனே ஆஃப் செய்து
அப்படியே 15நிமிடம் வைத்து விடவும் பிரியாணி ரெடி.
தயிர் பச்சடி,வெஜ் சாலட் இவைகளுடன் சாப்பிட
அருமையாக இருக்கும் நெய் சேர்க்கததால்
கலோரிகள் அதிகம் கிடையாது தயிரும்
கொஞ்சமாகதான் சேர்த்து இருக்கு அதனால்
எல்லோரும் சாப்பிடலாம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
6 கருத்துகள்:
வாவ் வெஜ் பிரியாணி சூப்பர் பார்த்தாலே பசி தீர்ந்து விடுகிறது.
நான் உடனே என் குக்கரை எடுத்தேன்
செய்து பார்த்திடலாம் என்று நாளை செய்து விட்டு எப்படி இருந்தது என்று
என் கருத்தை சொல்கிறேன்....
ஹை..இது நீங்களே செஞ்சதா...சூப்பரா இருக்கு பாக்க ..!!
வாவ் வெஜ் பிரியாணி சூப்பர் பார்த்தாலே பசி தீர்ந்து விடுகிறது.
நான் உடனே என் குக்கரை எடுத்தேன்
செய்து பார்த்திடலாம் என்று நாளை செய்து விட்டு எப்படி இருந்தது என்று
என் கருத்தை சொல்கிறேன்....
செய்து சாப்பிட்டு பாருங்கள் உண்மையிலேயே பசி தீர்ந்துவிடும்
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.....
வாங்க ஜெய்லானி இது நான் செய்ததுதான் நானே என் கையால செய்த பிரியாணி உங்கள் கருத்துக்கு நன்றி...
:-))
நான் உங்கள் வெஜ் பிரியாணி செய்முறை செய்து சாப்பிட்டு பார்த்தேன் சுவையாக இருந்தது நன்றி....
நன்றி அஸ்ரின் செய்து சாப்பிட்டு பார்த்து கருத்து தெரிவித்ததற்க்கு
உங்கள் வருகைக்கும் நன்றி.......
கருத்துரையிடுக