Pages

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் இத்தளத்திற்க்கு வரும் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன் வருகை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி மீண்டும் வருக....
கவிதைகள்
கட்டுறைகள்
சமையல் குறிப்புகள்
சமையல் ரெசிபிகள்
மருத்துவம்
ஆரோக்கியம்
தகவல்கள்
பாடல்வரிகள்
செய்திகள்
துணுக்குகள்
வீடியோக்கள்
வீட்டு உபயோகக் குறிப்புகள்


தத்துவங்கள்!
ஜோக்குகள்(நகைச்சுவை)
கடிகள் மற்றும் பல தகவல் பதிவுகள்

வருக வருக மீண்டும் வருக

center

புதன், ஏப்ரல் 07, 2010

பட்டர் பாப் கார்ன்

தேவையான பொருள்கள்:
காய்ந்த சோள மணிகள்-1/4கப்
பட்டர்-2டீஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
மஞ்சள் பொடி-1/4டீஸ்பூன்
மிளகாய் பொடி-1/2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் சோளமணிகள்,உப்பு,பட்டர் இவைமூன்றையும் சேர்த்து கலக்கவும்.

பின் காடாயினை சூடு செய்து அதில்பாப் கார்ன் கலவையினை
அதில் போடவும். போட்டவுடன் மூடி வைத்து மூடி விட வேண்டும்.
அடுப்பு சிம்மில்தான் இருக்க வேண்டும். 7ல் இருந்து 10நிமிடம்
ஆகலாம் கூட்டுவது, குறைப்பதுமாக இருக்கக் கூடாது.

சோளமணிகள் வெடித்து நன்றாக பாப் கார்ன் ஆனதும்
அடுப்பை அனைத்து விட்டு ஒரு டப்பாவில் போட்டு அதில் மஞ்சள் பொடி,மிளகாய் பொடி இரண்டையும் பாப் கார்ன் மீது தூவி டப்பாவினை
மூடி குளுக்கவும் எல்லாம் ஒன்று சேர்வது போல் குலுக்கியதும்
ஓபன் செய்து சாப்பிடலாம்.
சுவையான ஸ்பைசி பட்டர் பாப் கார்ன் ரெடி

சின்ன குழந்தைங்களுக்கு எந்த பொடியும் சேர்க்காமல்
கொடுக்க வேண்டும்.

4 கருத்துகள்:

ஜெய்லானி சொன்னது…

மேலேயிருந்து வெல்கம் கொட்டுவதை நிறுதினால் நல்லது . கருத்துக்கள் எதுவும் இடமுடியவில்லை..!!

அஃப்ஸர் நிஷா சொன்னது…

ஹாய் ஜெய்லானி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
நன்றி வெல்கம் கொட்டுவதை நிறுத்திவிட்டேன்.

ஜெய்லானி சொன்னது…

சரி செஞ்சதுக்கு மிக்க நன்றி..!! இனி அடிக்கடி வருவேன்..:-)

அஃப்ஸர் நிஷா சொன்னது…

மிக்க மகிழ்ச்சி ஜெய்லானி (இனி அடிக்கடி வருவேன்)
என்று சொன்னதற்க்கு

உங்கள் கருத்து!

தளம் பார்த்த அனைவரும் உங்கள் கருத்தை தெரிவிக்கவும். நன்றி

அன்புடன்