தேவையான பொருள்கள்:
குடை மிளகாய்-2
சாதம்-11/2கப்
எண்ணை அல்லது பட்டர்-3டீஸ்பூன்
வறுத்து பொடி செய்ய:
வற மிளகாய்-7
கடுகு-1டீஸ்பூன்
சிரகம்-2டீஸ்பூன்
துவரம் பருப்பு-2டேபிள் ஸ்பூன்
உளுந்து-3டேபிள் ஸ்பூன்
வேர்க் கடலை-1/4கப்
கருவா இலை-2கொத்து
செய்முறை:
முதலில் வறுக்க கொடுத்து இருக்கும் பொருள்கள்
அனைத்தையும் கடாயை சூடு படுத்தி அதில்
போட்டு வறுக்கவும்.
வறுத்ததை மிக்ஸியில் போட்டு பொடி
செய்யவும்.
குடை மிளகாயை உங்கள் விருப்பம் போல்
நறுக்கிக் கொள்ளவும்.
கடாயில் எண்ணை ஊற்றி அது சூடு வந்ததும்
குடை மிளகாயினை அதில் போட்டு வதக்கவும்.
பொடி செய்து வைத்து இருப்பதை அதில்
போட்டு வதக்கவும் எல்லாம் சேர்ந்து
வதக்கியதும் சாதம், உப்பு சேர்த்து கிளறவும்
நன்கு கிளறி இறக்கவும்.
சுவையான குடை மிளகாய் சாதம் ரெடி.
Pages
அஸ்ஸலாமு அலைக்கும்
Labels
- அழகு குறிப்பு (7)
- ஆரோக்கியமான குறிப்புகள் (34)
- இனிமையான பாடல் (54)
- கடல் உணவுகள் (5)
- கர்ப்பகால குறிப்புகள் (6)
- கவிதைகள் (3)
- கீரை வகைகள் (3)
- குழந்தைகளுக்கான குறிப்பு (5)
- கேக் வகைகள் (3)
- சாதம் வகைகள் (5)
- சாம்பார் வகைகள் (2)
- சிக்கன் வகைகள் (3)
- சிற்றுண்டி வகைகள் (14)
- சினிமா செய்திகள் (12)
- சோகமான ராகம் (21)
- தகவல்கள் (16)
- திரைப்பட விமர்சனம் (2)
- துடிப்பான ராகம் (21)
- நகைச்சுவை (5)
- நாட்டு நடப்பு (4)
- பார்த்து ரசியுங்கள் (10)
- பொது உணவுகள் (13)
- பொறியல் வகைகள் (6)
- மட்டன் வகைகள் (3)
- விளையாட்டு செய்திகள் (1)
- வீட்டு குறிப்புகள் (6)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக