Pages
அஸ்ஸலாமு அலைக்கும்
Labels
- அழகு குறிப்பு (7)
- ஆரோக்கியமான குறிப்புகள் (34)
- இனிமையான பாடல் (54)
- கடல் உணவுகள் (5)
- கர்ப்பகால குறிப்புகள் (6)
- கவிதைகள் (3)
- கீரை வகைகள் (3)
- குழந்தைகளுக்கான குறிப்பு (5)
- கேக் வகைகள் (3)
- சாதம் வகைகள் (5)
- சாம்பார் வகைகள் (2)
- சிக்கன் வகைகள் (3)
- சிற்றுண்டி வகைகள் (14)
- சினிமா செய்திகள் (12)
- சோகமான ராகம் (21)
- தகவல்கள் (16)
- திரைப்பட விமர்சனம் (2)
- துடிப்பான ராகம் (21)
- நகைச்சுவை (5)
- நாட்டு நடப்பு (4)
- பார்த்து ரசியுங்கள் (10)
- பொது உணவுகள் (13)
- பொறியல் வகைகள் (6)
- மட்டன் வகைகள் (3)
- விளையாட்டு செய்திகள் (1)
- வீட்டு குறிப்புகள் (6)
செவ்வாய், மார்ச் 02, 2010
DRY கோபி மஞ்சூரியன்
பொறிக்க தேவையானவை:
காளிஃப்ளவர்- 1/2
மைதா- 4டேபிள் ஸ்பூன்
சோளமாவு- 3டேபிள் ஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
மிளகு தூள்- 1/4டீஸ்பூன்
எண்ணை -பொறிக்க தேவையான அளவு
சாஸ் செய்ய தேவையானவை:
எண்ணை-1டேபிள் ஸ்பூன்
பூண்டு-5பல்
வெங்காயம்-1பெரியது
பச்சை மிளகாய்-2
தக்காளி சாஸ்-2டேபிள் ஸ்பூன்
ரெட் சில்லி சாஸ்-2டேபிள் ஸ்பூன்
குடைமிளகாய்-1
வெள்ளை வினிகர்-2டீஸ்பூன்
சோயா சாஸ்-1டீஸ்பூன்
செய்முறை:
முதலில் காளிஃப்ளவரை பெரிய துண்டுகளாக
எடுத்துக் கொள்ளவும்.
பின் மைதா மாவு, சோள மாவு, மிளகு பொடி,
உப்பு எல்லாவற்றையும் சிறிதளவு தண்ணீர்
ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்க்கு கரைத்து
கொள்ளவும்.
கரைத்ததில் காளிஃபளவரை பஜ்ஜி போடுவது
போல் நனைத்து எண்ணையில் போட்டு பொன்
நிறமாக பொறித்து எடுக்கவும்.
சாஸ் செய்முறை:
கடாயில் எண்ணை ஊற்றி அது சூடு வந்தது
பொடியாக நறுக்கிய பூண்டை போட்டு அது
வதங்கியதும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
பின் குடை மிளகாய் போடவும் எல்லாம் நன்கு
வதங்கியதும் தக்காளி சாஸ்,சோயா சாஸ் ,
வினிகர், சில்லி சாஸ்,பச்சை மிளகாய்
எல்லாவற்றையும் போட்டு திக்காக வந்ததும்.
ஏற்கனவே பொறித்து வைத்து இருக்கும்
காளிஃப்ளவரை அதில் போட்டு நன்கு கிளறவும்
சாஸ் காளிஃப்ளவரில் நன்கு இறங்கும் வரைக்கும்
2நிமிடம் மூடி வைக்கவும் பின்பு மூடியை திறந்து
கிளறி இறக்கவும்.
சுவையான சைனிஸ் DRY கோபி மஞ்சூரியன் ரெடி.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்து:
good
கருத்துரையிடுக