Pages

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் இத்தளத்திற்க்கு வரும் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன் வருகை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி மீண்டும் வருக....
கவிதைகள்
கட்டுறைகள்
சமையல் குறிப்புகள்
சமையல் ரெசிபிகள்
மருத்துவம்
ஆரோக்கியம்
தகவல்கள்
பாடல்வரிகள்
செய்திகள்
துணுக்குகள்
வீடியோக்கள்
வீட்டு உபயோகக் குறிப்புகள்


தத்துவங்கள்!
ஜோக்குகள்(நகைச்சுவை)
கடிகள் மற்றும் பல தகவல் பதிவுகள்

வருக வருக மீண்டும் வருக

center

சனி, பிப்ரவரி 13, 2010

சின்னத்தம்பி பாடல்வரி

இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடித்த பாடல்
உங்களுக்கு பிடிக்குமா சூப்பர் சாங்
படம்:சின்னத்தம்பி
இசை:இளையராஜா
பாடியவர்:சொர்ணலதா
இயக்குனர்:பி.வாசு

நீ எங்கே..... என் அன்பே.......
மீண்டும் மீண்டும் மீண்டும்
நீதான் இங்கு வேண்டும்

நீஎங்கே என் அன்பே
நீயின்றி நான் எங்கே
மீண்டும் மீண்டும் மீண்டும்
நீதான் இங்கு வேண்டும்
உந்தன் அன்பு இல்லாது
எந்தன் ஜீவன் இல்லாது

நீ எங்கே என் அன்பே
நீயின்றி நான் எங்கே

விடிகின்ற வரையில்
கதைகளை படித்தது
நினைக்குதே நினைக்குதே

முடிகின்ற கதையினை
தொடர்ந்திட மனம் இங்கு
துடிக்கிதே துடிக்கிதே

கதையில்லை கனவில்லை
உறவுகள் உணர்வுகள்
உருகுதே உருகுதே

பிழையில்லை வழியில்லை
அருவிகள் விழிகளில்
பெறுகுதே பெறுகுதே

வாழும்போது ஒன்றாக
வாழ வேண்டும் வா வா
விடியும் போது எல்லோர்க்கும்
விடிய வேண்டும் வா வா

உந்தன் அன்பு இல்லாது
எந்தன் ஜீவன் இல்லாது

நீஎங்கே.. என் அன்பே..
நீயின்றி நான் எங்கே

ஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆ

வீதி எங்கும் வெட்டை வெலி
பொட்டலென்றும் வெண்ணிலவு
பார்க்குமா பார்க்குமா

வீடு எங்கும் ஒற்றை சூடு
காடு என்று தென்றால்
பார்க்குமா பார்க்குமா

எத்தன் என்று ஏழை பணகாரன்
என்று ஓட்டும் மொத்தம்
பார்க்குமா பார்க்குமா

பித்தன் என்றும் பிச்சை போடும்
பக்தன் என்று உண்மை தெய்வம்
பார்க்குமா பார்க்குமா

காதல் கொண்டு வாழாத கதைகள்
என்னென்றும் உண்டு

கதைகள் இன்று முடியாது மீண்டும்
தொடரட்டும் இங்கு

உந்தன் அன்பு இல்லாது
எந்தன் ஜீவன் இல்லாது

நீஎங்கே என் அன்பே
நீயின்றி நான் எங்கே
மீண்டும் மீண்டும் மீண்டும்
நீதான் இங்கு வேண்டும்
உந்தன் அன்பு இல்லாது
எந்தன் ஜீவன் இல்லாது

நீஎங்கே என் அன்பே
நீயின்றி நான் எங்கே

கருத்துகள் இல்லை:

உங்கள் கருத்து!

தளம் பார்த்த அனைவரும் உங்கள் கருத்தை தெரிவிக்கவும். நன்றி

அன்புடன்