
தேவையான பொருள்கள்
பீர்கங்காய்- 2
வெங்காயம்-1
காய்ந்த மிளகாய்-3
கடுகு-1 டீஸ்பூன்
முட்டை-1
கருவேப்பிலை-1கொத்து
எண்ணை-2 ஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
செய்முறை
முதலில் பீர்கங்காய் தோலினை நீக்கி நறுக்கிக் கொள்ளவும்.
பின் காடயில் எண்ணை விட்டு கடுகு,காய்ந்த மிளகாய்,
கருவேப்பிலை போட்டு வறுக்கவும் அதில் வெங்காயம்
போட்டு வதக்கவும் வதங்கியதும் பீர்கங்காயினை
போட்டு கிளறவும் பின் உப்பு சேர்த்து வேகவிடவும்
வெந்தவுடன் முட்டை ஊற்றி கிளறவும் முட்டை
நன்கு உதிரியாக வந்ததும் இறக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக