
சிவந்த நிறமுள்ள நன்றாகப் பழுத்த மாதுளம்
பழத்திலுள்ள முத்துக்களை உதிர்த்து ஒரு
பாத்திரத்தில் போட்டு கையைக் நன்கு
கழுவி விட்டு முத்துக்களைப் பிசைந்து
சாறு எடுக்க வேண்டும் மிக்ஸியில்
அரைக்க கூடாது அந்த சாற்றில் அரை
டம்ளர் அளவு எடுத்து தேவையென்றால்
சர்க்கரை சேர்த்து கொள்ளலாம் சர்க்கரை
போடமலும் குடிக்கலாம் உங்கள் விருப்பம்
காலையில் மட்டும் தொடர்ந்து குடித்தால்
வந்தால் ஞாபக சக்தி உண்டாகும்
இதை தொடர்ந்து 21 நாட்கள் குடிக்க வேண்டும்.
நீங்கள் உங்கள் குழந்தைங்களுக்கு
கொடுத்து வந்தாள் அவர்கள் நல்ல திறமை
வாய்ந்தவர்களாக வளர்வார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக