Pages
அஸ்ஸலாமு அலைக்கும்
Labels
- அழகு குறிப்பு (7)
- ஆரோக்கியமான குறிப்புகள் (34)
- இனிமையான பாடல் (54)
- கடல் உணவுகள் (5)
- கர்ப்பகால குறிப்புகள் (6)
- கவிதைகள் (3)
- கீரை வகைகள் (3)
- குழந்தைகளுக்கான குறிப்பு (5)
- கேக் வகைகள் (3)
- சாதம் வகைகள் (5)
- சாம்பார் வகைகள் (2)
- சிக்கன் வகைகள் (3)
- சிற்றுண்டி வகைகள் (14)
- சினிமா செய்திகள் (12)
- சோகமான ராகம் (21)
- தகவல்கள் (16)
- திரைப்பட விமர்சனம் (2)
- துடிப்பான ராகம் (21)
- நகைச்சுவை (5)
- நாட்டு நடப்பு (4)
- பார்த்து ரசியுங்கள் (10)
- பொது உணவுகள் (13)
- பொறியல் வகைகள் (6)
- மட்டன் வகைகள் (3)
- விளையாட்டு செய்திகள் (1)
- வீட்டு குறிப்புகள் (6)
வியாழன், ஜனவரி 21, 2010
கர்ப்ப காலத்தில் முடி உதிருதல்!!
அதற்கு புரோட்டீன், இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து மற்றும் வைட்டமின் "ஏ' போன்ற சத்துக்கள் குறைபாடே காரணம். எனவே, கர்ப்ப காலத்தில் இச்சத்துகள் நிறைந்த உணவு பொருட்களை அதிகளவில் சேர்த்து கொண்டால், முடி உதிருதல் குறையும். மேலும், சிசுவும் ஆரோக்கியமுடன் வளரும்.
கர்ப்ப காலத்தில் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாறுபாட்டினால், கை, கால்களில் தேவையில்லாத முடிகளின் வளர்ச்சி அதிகம் இருக்கும். வேப்பங்கொழுந்தை கிள்ளி, அதனுடன் தண்ணீர் சேர்த்து அரைத்து, முடி இருக்கும் பகுதிகளில் தடவினால், முடிகள் உதிர்ந்துவிடும். கர்ப்பிணி பெண்கள் பக்க விளைவுகள் எதுவும் இல்லாத, அழகு சிகிச்சை முறைகளை மேற்கொள்வதன் மூலம், கருவில் இருக்கும் சிசுவும் ஆரோக்கியமுடன் வளரும்.
நன்றி:தினகரன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக