Pages

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் இத்தளத்திற்க்கு வரும் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன் வருகை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி மீண்டும் வருக....
கவிதைகள்
கட்டுறைகள்
சமையல் குறிப்புகள்
சமையல் ரெசிபிகள்
மருத்துவம்
ஆரோக்கியம்
தகவல்கள்
பாடல்வரிகள்
செய்திகள்
துணுக்குகள்
வீடியோக்கள்
வீட்டு உபயோகக் குறிப்புகள்


தத்துவங்கள்!
ஜோக்குகள்(நகைச்சுவை)
கடிகள் மற்றும் பல தகவல் பதிவுகள்

வருக வருக மீண்டும் வருக

center

வியாழன், ஜனவரி 21, 2010

டைனிங் டேபிள் வி‌ரி‌ப்பு?



டைனிங் டேபிள் மீது விரிக்கப்பட்டுள்ள கலர் கலரான விரிப்புகள் பழையதாகிவிட்டால் தூக்கிப் போட வேண்டாம்.

சதுர வடிவிலோ அல்லது வட்ட வடிவிலோ துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.

வெட்டிய துண்டுகளை சாப்பிடும்போது தட்டிற்கு கீழேயோ, சாப்பாடு பாத்திரங்களை வைப்பதற்கோ பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதுமட்டுமல்லாமல், எண்ணெய்ப் பாத்திரங்கள், சூடான பா‌த்‌திர‌ங்க‌ளு‌க்கு‌க் கீழேயும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலு‌ம் கா‌ய்க‌றி நறு‌க்கு‌ம் போது இ‌ந்த‌த் து‌ண்டுகளை‌ ‌‌‌கீழே பய‌ன்படு‌த்‌தினா‌ல், தரை‌யி‌ல் ‌கீற‌ல் ‌விழாம‌லு‌ம் த‌வி‌ர்‌க்கலா‌ம்.

நன்றி:தினகரன்

கருத்துகள் இல்லை:

உங்கள் கருத்து!

தளம் பார்த்த அனைவரும் உங்கள் கருத்தை தெரிவிக்கவும். நன்றி

அன்புடன்