
தேவையான பொருள்கள்
TUNA-185G
வெங்காயம்-2
தக்காளி-1
பச்சை மிளகாய்-2
இஞ்சி,பூண்டு-1ஸ்பூன்
மீளகாய் பொடி-1ஸ்பூன்
கருவாயிலை-1கொத்து
எண்ணை-2ஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
செய்முறை
சட்டியில் எண்ணை ஊற்றி வெங்காயம் போட்டு வதக்கவும் பின் தக்காளி,பச்சை மிளகாய்,கருவாயிலை போட்டு நன்கு வதக்கவும் வதங்கியதும் இஞ்சி,பூண்டு விழுது போட்டு பச்சை வாசம் போகும் வரை வதக்கவும் பின் அதில் மிளகாய் பொடி போட்டு TUNAவை கொட்டி வதக்கவும் 5நிமிடம் மூடி வைக்கவும் உப்பு அதில் இருக்கும் உப்பு சரியாக இல்லை என்றால் உங்கள் விருப்பம் போல் உப்பு சேர்த்து கொள்ளவும் பின் நன்கு கிளறவும் இறக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக