Pages

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் இத்தளத்திற்க்கு வரும் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன் வருகை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி மீண்டும் வருக....
கவிதைகள்
கட்டுறைகள்
சமையல் குறிப்புகள்
சமையல் ரெசிபிகள்
மருத்துவம்
ஆரோக்கியம்
தகவல்கள்
பாடல்வரிகள்
செய்திகள்
துணுக்குகள்
வீடியோக்கள்
வீட்டு உபயோகக் குறிப்புகள்


தத்துவங்கள்!
ஜோக்குகள்(நகைச்சுவை)
கடிகள் மற்றும் பல தகவல் பதிவுகள்

வருக வருக மீண்டும் வருக

center

வியாழன், பிப்ரவரி 18, 2010

நண்டு பொறியல்


நான் இதுதான் முதல் முறையாக செய்தது ரொம்ப நல்லா இருந்தது எந்த மசாலாவும் சேர்க்காமல் சுவையான பொறியல் நீங்களும் செய்து பாருங்கள்.


தேவையான பொருள்கள்:

நண்டு சதை-1கப்
வெங்காயம்-2

காய்ந்த மிளகாய்-3

கடுகு-1ஸ்பூன்

பெப்பர்-1ஸ்பூன்
கருவாயிலை-1கொத்து

எண்ணை
- 2 தேக்கரண்டி
உப்பு-தேவையான அளவு



செய்முறை:

நண்டை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு பின்
நண்டை
உடைத்து அதில் இருந்து சதை எடுக்கவும்.

இப்போது
ரெடிமெட்டாகவே கிடைக்கிறது அப்படி
கிடைக்கவில்லை என்றால் முழு நண்டை வாங்கி

நாம் சதையை தனியே எடுத்து கொள்ளலாம்.


சட்டியில்
எண்ணை விட்டு அதில் கடுகு,
காய்ந்த மிளகாய்
போட்டு வதக்கவும்.

அதில்
வெங்காயம்,கருவாயிலை போட்டு வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் நண்டு சதையினை
அதனுடன்
சேர்த்து கிளறவும். நன்கு கிளறி உப்பு
சேர்த்து அப்படியே 3நிமிடம் மூடி வைத்து
விட்டு
பின் மூடியினை திறந்து கிளறிவிட்டு இறக்கவும்.

கொஞ்சம் காரம் தேவையென்றால் பெப்பர் தூவி
இறக்கவும்.

கருத்துகள் இல்லை:

உங்கள் கருத்து!

தளம் பார்த்த அனைவரும் உங்கள் கருத்தை தெரிவிக்கவும். நன்றி

அன்புடன்